நீ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


நீ (15)

என் மாலை நீ கொள்வது யாம் கொள்வது எம் கோமான் – மூவருலா:1 200/1
கூசும் பனி திவலை கொண்டுபோம் என் உயிர் நீ
வீசும் மத திவலையால் மீட்டேன் மூசிய – மூவருலா:1 297/1,2
நேர் இலா நீ முழங்க நீங்கினேன் பேர் இரவில் – மூவருலா:1 298/2
அயிராபதமே நீ அன்றே பெயராது – மூவருலா:1 304/2
நின்ற பழி துடைப்பாய் நீ என்பார் இன்றளவும் – மூவருலா:2 117/2
சொல்லாய் எனக்கு அன்னை சொல்லாயோ நீ அன்றே – மூவருலா:2 148/1
கிளியே தருமேல் நீ கேளாய் அளியே நீ – மூவருலா:2 201/2
கிளியே தருமேல் நீ கேளாய் அளியே நீ – மூவருலா:2 201/2
எங்கள் பெருமாளை இங்கே தர வா நீ
உங்கள் பெருமானுழை செல்வாய் பைம் கழல் கால் – மூவருலா:2 203/1,2
கட மானே போல்வார்க்கு நீ நின்னை காட்டின் – மூவருலா:2 205/1
நின் துயில் தந்தருள் நீ என்பார் என்றுஎன்று – மூவருலா:2 220/2
சேல் தாக்கால் மீளும் திரு நாடா நீ தரும் மால் – மூவருலா:3 373/1
நீங்க அரிய மேகமே எம்போல்வார் நீ அளித்தால் – மூவருலா:3 374/1
இன்மை உணராயோ எம் கோவே மன்னவ நீ – மூவருலா:3 378/2
எண்ணற்கு அரிய பெரியோன் நீ எங்களையும் – மூவருலா:3 385/1

மேல்

நீக்கி (3)

போர் ஆழி ஒன்றால் பொது நீக்கி சீர் ஆழி – மூவருலா:1 32/2
வாங்கி பொது நீக்கி மண் முழுதும் ஓங்கிய – மூவருலா:1 58/2
போத திமிர பொறை நீக்கி மாதரில் – மூவருலா:2 35/2

மேல்

நீங்க (4)

பனி நீங்க தோன்றும் பகலவன் போல் வையம் – மூவருலா:3 125/1
துனி நீங்க தோன்றிய தோன்றல் முனியும் – மூவருலா:3 125/2
பாற்கடல் நீங்கும் நாள் நீங்க பழம்படியே – மூவருலா:3 178/1
நீங்க அரிய மேகமே எம்போல்வார் நீ அளித்தால் – மூவருலா:3 374/1

மேல்

நீங்கா (2)

நிரை அரவம் தரு செய்குன்றம் நீங்கா
வரையரமாதரின் வாய்ப்பாள் பெரு விலைய – மூவருலா:2 189/1,2
தோளும் திரு மார்பும் நீங்கா துணைவியரில் – மூவருலா:3 316/1

மேல்

நீங்காதாள் (1)

ஓர் அடியும் நீங்காதாள் ஓர் அணங்கு சீர் உடைய – மூவருலா:3 216/2

மேல்

நீங்கி (1)

கோல வயிறு உதரபந்தன கோள் நீங்கி
ஆலின் வளர் தளிரின் ஐது ஆகி மேல் ஓர் – மூவருலா:2 323/1,2

மேல்

நீங்கிய (1)

நெறிக்கும் பணி வலையம் நீங்கிய வேய் தோள் – மூவருலா:3 297/1

மேல்

நீங்கினேன் (2)

நேர் இலா நீ முழங்க நீங்கினேன் பேர் இரவில் – மூவருலா:1 298/2
நின் மேல் அனகன் வர நீங்கினேன் இன்னும் – மூவருலா:1 299/2

மேல்

நீங்கும் (1)

பாற்கடல் நீங்கும் நாள் நீங்க பழம்படியே – மூவருலா:3 178/1

மேல்

நீடா (1)

பாடா இருந்த பருவத்து நீடா – மூவருலா:3 266/2

மேல்

நீடிய (3)

கூட நீர் ஊட்டிய கொற்றவனும் நீடிய – மூவருலா:1 5/2
கோடை இது என்றே கூறினாள் நீடிய – மூவருலா:1 280/2
பாடும் மழலை பரிபுரத்தாள் நீடிய – மூவருலா:3 180/2

மேல்

நீடும் (1)

நீடும் குடையில் தரித்த பிரான் என்பர் நித்தநித்தம் – மூவருலா:2 389/2

மேல்

நீண்டு (1)

நெறிந்து கடை குழன்று நெய்த்து இருண்டு நீண்டு
செறிந்து பெரும் முருகு தேக்கி நறும் துணர் – மூவருலா:1 238/1,2

மேல்

நீர் (22)

கூட நீர் ஊட்டிய கொற்றவனும் நீடிய – மூவருலா:1 5/2
வீங்கு நீர் கீழ்கடற்கு விட்டோனும் ஆங்கு – மூவருலா:1 9/2
நீர் ஆழி ஏழும் நில ஆழி ஏழும் தன் – மூவருலா:1 32/1
மார்வத்து கண்ணின் நீர் வார பிறர் கொள்ளும் – மூவருலா:1 133/1
கூசினார் சந்தம் பனி நீர் குழைத்து இழைத்து – மூவருலா:1 224/1
பெருமை உவமை பிறங்கு ஒலி நீர் ஞாலத்து – மூவருலா:1 234/1
அன்னங்காள் நீர் என்று அழிவுற்றும் சென்னி – மூவருலா:1 250/2
நீல குயில் இனங்காள் நீர் போலும் சோணாட்டு – மூவருலா:1 252/1
புடை போக போதும் பொருப்பே விடை போய் நீர் – மூவருலா:1 300/2
போந்த புலியுடனே புல்வாய் ஒரு துறை நீர்
மாந்த உலகு ஆண்ட மன்னர்பிரான் காந்து எரியில் – மூவருலா:2 7/1,2
கடார பனி நீர் கவினி கன பொன் – மூவருலா:2 52/1
அன்னங்காள் நீர் சென்று அரற்றீர் கபோதங்காள் – மூவருலா:2 297/1
திங்களின் தண் நிலவு தீராயால் பொங்கு ஒலி நீர் – மூவருலா:2 375/2
பெருகு உடையாம் நீர் ஏழும் பார் ஏழும் பேணும் – மூவருலா:2 387/1
புறா நிறை புக்க புகழோன் அறா நீர் – மூவருலா:3 6/2
மங்கை பருவத்து வாள்_நுதலும் பொங்கு ஒலி நீர் – மூவருலா:3 199/2
நான நறு நீர் தளி நளிய மேல்நிலையில் – மூவருலா:3 228/2
கங்கையின் நீர் முகந்தோ காவிரியின் நீர் கொணர்ந்தோ – மூவருலா:3 229/1
கங்கையின் நீர் முகந்தோ காவிரியின் நீர் கொணர்ந்தோ – மூவருலா:3 229/1
கொங்கை இணை நீர் குடம் நிரைத்து எங்கும் – மூவருலா:3 229/2
தாராக கொண்ட மதாசல நீர் வாரா – மூவருலா:3 241/2
நீர் அதிரா வண்ணம் நெடும் சிலையை நாண் எறிந்த – மூவருலா:3 392/3

மேல்

நீர்ப்பூ (1)

நீர்ப்பூ புதல்பூ முடி அன்றி நேராதார் – மூவருலா:3 101/1

மேல்

நீர்மை (1)

விழி நீர்மை வாய்த்த விழியாள் முழுதும் – மூவருலா:1 237/2

மேல்

நீரரமகளிர் (1)

வாவி கரையில் வர நீரரமகளிர்
சேவிக்க நின்று ஆடும் செவ்வியாள் காவில் – மூவருலா:2 187/1,2

மேல்

நீராட்டு (1)

வந்து ஆட்டும் நீராட்டு மண்டபத்து விந்தை – மூவருலா:2 314/2

மேல்

நீரில் (1)

நீரில் படுவன நித்திலமும் நேரிய நின் – மூவருலா:1 333/2

மேல்

நீரை (1)

நீரை இதுவோ நெருப்பு என்றாள் ஊர் எலாம் – மூவருலா:1 281/2

மேல்

நீரோடு (1)

ஆவி அகிலொடு நீரோடு அரமகளிர் – மூவருலா:3 157/1

மேல்

நீல (3)

நீல குயில் இனங்காள் நீர் போலும் சோணாட்டு – மூவருலா:1 252/1
நிரைக்கு நிரை முரல நீல குழாங்கள் – மூவருலா:2 106/1
அலகு_இல் குல நீல ரத்னாபரணம் – மூவருலா:2 207/1

மேல்

நீலத்தால் (1)

நீலத்தால் வண்டின் நிரையாய் உரை இகந்த – மூவருலா:2 46/1

மேல்

நீலத்தின் (1)

ஞாலாத்தார் எல்லார்க்கும் நாயகற்கு நீலத்தின் – மூவருலா:2 199/2

மேல்

நீலமே (4)

நீலமே வேய்ந்து எடுக்க நீலமே பூண்டு உடுக்க – மூவருலா:2 194/1
நீலமே வேய்ந்து எடுக்க நீலமே பூண்டு உடுக்க – மூவருலா:2 194/1
நீலமே அன்றி நினையாதாள் நீலமே – மூவருலா:2 194/2
நீலமே அன்றி நினையாதாள் நீலமே – மூவருலா:2 194/2

மேல்

நீலோற்பலமும் (1)

நெருங்கு கழுநீரும் நீலோற்பலமும்
ஒருங்கு மலர் தடம் ஒத்தும் மருங்கே – மூவருலா:2 196/1,2

மேல்

நீவிக்கும் (1)

நெய்யாத பொன் துகில் நீவிக்கும் செய்யாத – மூவருலா:2 337/2

மேல்

நீள் (1)

நித்தில பந்தர் கீழ் நீள் நிலா பாயலின் மேல் – மூவருலா:1 38/1

மேல்

நீளிய (1)

தோளாலும் மீள துவக்குண்டு நீளிய – மூவருலா:3 328/2

மேல்

நீளும் (1)

சூளிகை மாடம்-தொறும் துறுவார் நீளும் – மூவருலா:2 103/2

மேல்