த் – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

த்ரிகூடத்து 1
த்ரிகூடம் 1
த்ரிபுண்டரம் 1

த்ரிகூடத்து (1)

கொல்லிக்கும் உண்டு உயிர் உண்மை த்ரிகூடத்து
சொல்லி கிடக்கும் துணை மணிக்கும் வல்லி – மூவருலா:2 145/1,2

மேல்

த்ரிகூடம் (1)

பணிக்கு த்ரிகூடம் பணித்தான் தணிப்பு_இல் – மூவருலா:3 335/2

மேல்

த்ரிபுண்டரம் (1)

தவள த்ரிபுண்டரம் சாத்தி குவளை பூம் – மூவருலா:3 45/2

மேல்