சொ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


சொரி (4)

விரி பொன் திரு முற்றம் மின்ன சொரி பொன் – மூவருலா:2 51/2
கொண்டல் சொரி முத்தின் கொண்டையும் பண்டு வந்து – மூவருலா:2 229/2
தோற்று சொரி முத்தின் சூழ் தொடியும் ஆற்றல் – மூவருலா:2 230/2
உரிவை விடும் படமும் ஒத்தாள் சொரி தளிர் – மூவருலா:2 292/2

மேல்

சொரிந்த (1)

சொரிந்த பனி கற்றை தூங்க பரிந்து உழையோர் – மூவருலா:1 269/2

மேல்

சொரிய (2)

தொழும்-தொறும் மன்னர் சொரிய எழுந்து உள – மூவருலா:2 99/2
துறக்கும் கடல் முதல் ஏழும் சொரிய
சிறக்கும் அபிடேகம்செய்து விறக்கும் – மூவருலா:3 235/1,2

மேல்

சொல் (3)

தேம் கொள்ளும் இன் சொல் சிறியாளும் ஆங்கு தன் – மூவருலா:1 132/2
பொன் மலை மார்பும் புலி பொறித்தோன் சொல் மலைய – மூவருலா:3 17/2
சொல் குதலை கோகுலங்கள் ஆர்க்கவே சோளேசன் – மூவருலா:3 165/1

மேல்

சொல்மாமகளுடனே (1)

சூழும் மலர் முகத்து சொல்மாமகளுடனே
தாழும் மகர குழை தயங்க வாழும் – மூவருலா:1 45/1,2

மேல்

சொல்ல (2)

தொடர்ந்து மறுமாற்றம் சொல்ல நடந்துபோய் – மூவருலா:2 285/2
சொல்ல உலகு அளித்த தொல்லையோன் செல்லலால் – மூவருலா:3 9/2

மேல்

சொல்லாய் (1)

சொல்லாய் எனக்கு அன்னை சொல்லாயோ நீ அன்றே – மூவருலா:2 148/1

மேல்

சொல்லாயோ (1)

சொல்லாய் எனக்கு அன்னை சொல்லாயோ நீ அன்றே – மூவருலா:2 148/1

மேல்

சொல்லி (3)

சொல்லி ஒரு மடந்தை தோழியை தோள் வருந்த – மூவருலா:1 198/1
சொல்லி கிடக்கும் துணை மணிக்கும் வல்லி – மூவருலா:2 145/2
சொல்லி அறியாது ஒழிந்தாள் சுருப்பு நாண் – மூவருலா:3 132/1

மேல்

சொல்லிப்போய் (1)

இவையிவை சொல்லிப்போய் இன் அமளி ஏற்ற – மூவருலா:2 257/1

மேல்

சொல்லியும் (1)

தோள் இரண்டும் என்றுஎன்று சொல்லியும் கோள் ஒளிய – மூவருலா:3 343/2

மேல்

சொல்லுகேம் (1)

தூர்த்தானோ யாது என்று சொல்லுகேம் ஆர்த்தான் – மூவருலா:2 121/2

மேல்

சொல்லும் (1)

தொல் ஆரணம் அனைத்தும் சொல்லும் சுர அரசர் – மூவருலா:3 100/1

மேல்

சொல்லுவரே (1)

சூடும் குலோத்துங்கசோழன் என்றே எமை சொல்லுவரே – மூவருலா:2 389/4

மேல்

சொற்கிழத்தி (1)

கலந்து ஆளும் சொற்கிழத்தி கன்ன துவயம் என் – மூவருலா:3 367/1

மேல்