கீ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீர்த்தி 1
கீழ் 6
கீழ்கடற்கு 2

கீர்த்தி (1)

தணிப்பு_இல் பெரும் கீர்த்தி தையலுடனே – மூவருலா:1 47/1

மேல்

கீழ் (6)

நித்தில பந்தர் கீழ் நீள் நிலா பாயலின் மேல் – மூவருலா:1 38/1
வரை கொள் நெடு மாட கீழ் நிலையின் மல்கி – மூவருலா:1 101/1
தானை பிடித்து அலைக்கும் போதில் தனி குடை கீழ்
யானை மேல் வெண்சாமரை இரட்ட சேனை – மூவருலா:1 210/1,2
பாவைகாள் கொல் யானை பா அடி கீழ் பணியீர் – மூவருலா:2 298/1
கொற்ற குடை கீழ் வட மேரு குன்று அனைய – மூவருலா:2 330/1
ஏழும் செலவு அயரேன் எம் கோவே நின் குடை கீழ்
வாழும் திரு எனக்கு வாய்க்குமே தாழி – மூவருலா:2 365/1,2

மேல்

கீழ்கடற்கு (2)

வீங்கு நீர் கீழ்கடற்கு விட்டோனும் ஆங்கு – மூவருலா:1 9/2
மேல்கடல் கீழ்கடற்கு விட்ட கோன் கோல் கொன்று – மூவருலா:2 14/2

மேல்