தூ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


தூஉய் (1)

சுண்ணம் எதிர் தூய் உடனே தொடியும் தூஉய்
வண்ணம் இழப்பார் மனம் இழப்பார் மண்ணுலகில் – மூவருலா:2 110/1,2

மேல்

தூக்கி (1)

பாய பரு முத்தின் மாலை பல தூக்கி
தூய அருவியாய் தோன்றுவார் சாயல் – மூவருலா:2 214/1,2

மேல்

தூக்குண்ட (1)

தூக்குண்ட கண்டை தொடருடனே வீக்குண்டு அங்கு – மூவருலா:3 240/2

மேல்

தூக்கும் (3)

தூக்கும் துலை புக்க தூயோனும் மேக்கு உயர – மூவருலா:1 11/2
தூக்கும் அருவியின் சூழ் போக்கி நோக்கம் – மூவருலா:2 42/2
சுருப்பு நாண் புக்கு அழுந்த தூக்கும் நெருப்பு உமிழ் – மூவருலா:2 380/2

மேல்

தூங்க (1)

சொரிந்த பனி கற்றை தூங்க பரிந்து உழையோர் – மூவருலா:1 269/2

மேல்

தூங்கி (1)

தாக்குண்ட வாயில்கள்-தோறும் தனி தூங்கி
தூக்குண்ட கண்டை தொடருடனே வீக்குண்டு அங்கு – மூவருலா:3 240/1,2

மேல்

தூங்கு (1)

தூங்கு எயில் கொண்ட சுடர் வாளோன் ஓங்கிய – மூவருலா:2 13/2

மேல்

தூங்கும் (4)

தூங்கும் எயில் எறிந்த சோழனும் மேல்கடலில் – மூவருலா:1 9/1
குன்றே என தகும் நின் கோபுரத்தில் தூங்கும் மணி – மூவருலா:1 340/1
தூங்கும் புரிசை துணிந்த கோன் வீங்கு – மூவருலா:3 13/2
மதி எறிந்து வல் ஏற்று வான் எறிந்து தூங்கும்
பதி எறிந்த கொற்ற வாள் பாரீர் உதியர் – மூவருலா:3 86/1,2

மேல்

தூங்கெயிலில் (1)

தூங்கெயிலில் கைக்கொண்ட தோகையரும் பாங்கின் – மூவருலா:3 77/2

மேல்

தூசினொடும் (1)

தொடுக்கும் கமழ் தும்பை தூசினொடும் சூட – மூவருலா:1 71/1

மேல்

தூசு (2)

தூசு புடைபெயர்ந்து தோள் நெகிழ்ந்து வாசம் சேர் – மூவருலா:1 318/2
பொறை புரி கிம்புரி பூட்டா துடை தூசு
உறையின் மரகதம் ஒப்ப அறையும் – மூவருலா:2 326/1,2

மேல்

தூசுகள் (1)

தூசுகள் வெள்ளென்று தூயன சேயன – மூவருலா:3 181/1

மேல்

தூசும் (3)

மணி கச்சும் தம்முடைய வான் தூசும் கொங்கை – மூவருலா:1 220/1
தூசும் துகிலும் தொடியும் நான் கூசேன் – மூவருலா:2 200/2
தூசும் துகிலும் தொடியும் கடி தடம் சூழ் – மூவருலா:3 213/1

மேல்

தூணி (2)

தூணி தொலைய சுளிந்து வேள் மாண – மூவருலா:1 277/2
தூணி புறத்தோடும் தோளில் சிலையோடும் – மூவருலா:3 65/1

மேல்

தூதற்கா (1)

காதலால் பொன் வேய்ந்த காவலனும் தூதற்கா – மூவருலா:1 16/2

மேல்

தூதனை (1)

நூறி தன் தூதனை நோக்கினான் வேறாக – மூவருலா:2 24/2

மேல்

தூதால் (1)

அடல் மகர போசனம் ஆக்கும் விடு தூதால் – மூவருலா:2 382/2

மேல்

தூது (1)

சோலை பசும் தென்றல் தூது வர அந்தி – மூவருலா:1 268/1

மேல்

தூதுவர் (1)

வீட்டி வினைமுடிக்க வெம் கால தூதுவர் போல் – மூவருலா:1 195/1

மேல்

தூய் (3)

அவனி சுரர் சுருதி ஆர்ப்ப நவ நிதி தூய் – மூவருலா:2 37/2
சுண்ணம் எதிர் தூய் உடனே தொடியும் தூஉய் – மூவருலா:2 110/1
வாங்கி எதிர் தூய் வணங்கினாள் தாங்கி – மூவருலா:3 305/2

மேல்

தூய (8)

தூய நிலமடந்தை தோள்களினும் சாயலின் – மூவருலா:1 33/2
தூய வயிரத்தால் வாவியாய் சூழ் கடந்த – மூவருலா:2 44/1
பாய மரகதத்தால் பாசடையாய் தூய – மூவருலா:2 44/2
சூதளவு அல்ல துணை முலை தூய கண் – மூவருலா:2 164/1
தூய அருவியாய் தோன்றுவார் சாயல் – மூவருலா:2 214/2
துளவ முகிற்கு இது வந்தது தூய
வளவர் திரு குலத்து அந்தோ அளவிறந்த – மூவருலா:2 255/1,2
வாயில் திருச்சுற்றுமாளிகையும் தூய செம்பொன்னில் – மூவருலா:3 32/2
இடை போய தூய எயிற்றாள் உடையோன் – மூவருலா:3 118/2

மேல்

தூயன (1)

தூசுகள் வெள்ளென்று தூயன சேயன – மூவருலா:3 181/1

மேல்

தூயோனும் (1)

தூக்கும் துலை புக்க தூயோனும் மேக்கு உயர – மூவருலா:1 11/2

மேல்

தூர்த்தானோ (1)

தூர்த்தானோ யாது என்று சொல்லுகேம் ஆர்த்தான் – மூவருலா:2 121/2

மேல்

தூர்த்து (1)

சென்று கனை கடல் தூர்த்து திரு குலத்து – மூவருலா:2 117/1

மேல்

தூர்த்தும் (1)

கை மழை என்ன கனக பெயல் தூர்த்தும்
மை மழை மாட மறுகு அணைந்தான் தம்முடைய – மூவருலா:2 100/1,2

மேல்

தூர (2)

கடம் தூர வந்து ககனதலமும் – மூவருலா:3 341/1
இடம் தூர வந்தும் இணைய குடங்கள் – மூவருலா:3 341/2

மேல்

தூவல் (1)

தூவல் நறவ பொழில் ஏழும் தொங்கலோ – மூவருலா:2 152/1

மேல்

தூவிய (1)

தூவிய தண் நறும் சுண்ணமும் காவில் – மூவருலா:3 157/2

மேல்