மே – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேக்கு 1
மேக 1
மேகமே 1
மேகலை 3
மேகலையும் 6
மேகலையேம் 1
மேகாளக 1
மேகாளகங்கள் 1
மேகோதகம் 1
மேதக்க 2
மேதகு 1
மேதினி 1
மேதினியாள் 1
மேதினியில் 1
மேம்பட்டு 1
மேம்படுகை 1
மேம்பாடு 1
மேய 3
மேயாற்கு 1
மேரு 13
மேருவாய் 1
மேருவில் 1
மேருவே 1
மேருவை 1
மேல் 48
மேல்கடல் 1
மேல்கடலில் 1
மேல்கொண்டு 1
மேல்நிலையில் 2
மேலும் 1
மேலே 1
மேலை 3
மேலோர் 1
மேலோன் 1
மேவலர்-தம் 1
மேவு 2
மேவும் 1
மேற்கொண்டு 1
மேற்செல்வான் 1
மேன்மேல் 3
மேனாள் 1
மேனி 1

மேக்கு (1)

தூக்கும் துலை புக்க தூயோனும் மேக்கு உயர – மூவருலா:1 11/2

மேல்

மேக (1)

பொலன் தோரணம் நிரைத்து பொன் அடுத்த மேக
தலம் தோய் விசால தலத்து மலர்ந்த பூம் – மூவருலா:3 224/1,2

மேல்

மேகமே (1)

நீங்க அரிய மேகமே எம்போல்வார் நீ அளித்தால் – மூவருலா:3 374/1

மேல்

மேகலை (3)

மேய திகிரி விரி மேகலை அல்குல் – மூவருலா:1 33/1
பைம்பொன் கடி தடம் சூழ் மேகலை பார் சூழ்ந்த – மூவருலா:2 283/1
மெய் போய ஐய மருங்குலும் மேகலை போய் – மூவருலா:3 296/1

மேல்

மேகலையும் (6)

கட்டிய மேகலையும் காவாதே கிட்டி – மூவருலா:1 217/2
மீது ஆர் அகல் அல்குல் வீழ்கின்ற மேகலையும்
போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் சோதி – மூவருலா:1 259/1,2
காசும் கலாபமும் மேகலையும் காஞ்சியும் – மூவருலா:2 200/1
வெண் துகிலும் காஞ்சியும் மேகலையும் தோள்வளையும் – மூவருலா:3 272/1
கச்சையும் மேகலையும் காஞ்சியும் பச்சென்ற – மூவருலா:3 323/2
மேகலையும் பல் வளையும் ஊரும் – மூவருலா:3 387/2

மேல்

மேகலையேம் (1)

வாம் மேகலையேம் முலை வீக்கா வம்பினேம் – மூவருலா:3 377/1

மேல்

மேகாளக (1)

வெல்லாது தோள் சுடிகை மேகாளக இருள் மேல் – மூவருலா:2 281/1

மேல்

மேகாளகங்கள் (1)

மேகாளகங்கள் மிஞிறு வாய்வைத்து ஊத – மூவருலா:2 107/1

மேல்

மேகோதகம் (1)

மேகோதகம் இரந்த சாதகம் வெற்பை நிறை – மூவருலா:3 370/1

மேல்

மேதக்க (2)

காதல் குலமைந்தன் காசிபனும் மேதக்க – மூவருலா:1 2/2
மேதக்க பொய்கை கவி கொண்டு வில்லவனை – மூவருலா:1 14/1

மேல்

மேதகு (1)

மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரான் உவந்த – மூவருலா:3 102/1

மேல்

மேதினி (1)

ஆதி யுகம் வந்து அடிக்கொள்ள மேதினி மேல் – மூவருலா:1 120/2

மேல்

மேதினியாள் (1)

கண்டனை மேதினியாள் காந்தனை வந்து உய்ய – மூவருலா:3 359/1

மேல்

மேதினியில் (1)

பாதி பகை தடிந்து பாதிக்கு மேதினியில் – மூவருலா:3 35/2

மேல்

மேம்பட்டு (1)

வியக்கும் துகிர் இனைய மேம்பட்டு உலகை – மூவருலா:2 258/1

மேல்

மேம்படுகை (1)

ஆதி மனு குலம் இவ் அண்ணலால் மேம்படுகை
பாதியே அன்றால் என பகர்வார் தாது அடுத்த – மூவருலா:1 111/1,2

மேல்

மேம்பாடு (1)

மென் பல்லவம் துகையா மேம்பாடு தன் பூம் – மூவருலா:2 379/2

மேல்

மேய (3)

மேய திகிரி விரி மேகலை அல்குல் – மூவருலா:1 33/1
மேய சிறு முல்லை பந்தர் விட எடுக்கும் – மூவருலா:3 146/1
மேய மான் வேண்டி விட பெறுவாள் சேய ஒளி – மூவருலா:3 150/2

மேல்

மேயாற்கு (1)

பாடு அரவ தென் அரங்கம் மேயாற்கு பல் மணியால் – மூவருலா:1 21/1

மேல்

மேரு (13)

பொலம் கோட்டு மா மேரு பூதரமும் போய – மூவருலா:2 48/1
மகர குழை தோள் மேல் வந்து அசைவ மேரு
சிகர சுடர் போல் திகழ நிகர்_இல் – மூவருலா:2 71/1,2
வீழ் சோதி சூழ் கச்சு மேரு கிரி சிகரம் – மூவருலா:2 282/1
கொற்ற குடை கீழ் வட மேரு குன்று அனைய – மூவருலா:2 330/1
கல் மலை மார்பும் கடவுள் வட மேரு
பொன் மலை மார்பும் புலி பொறித்தோன் சொல் மலைய – மூவருலா:3 17/1,2
வந்தான் மனு வம்ச மா மேரு முந்தி – மூவருலா:3 36/2
பெரும் குற்றுடைவாள் அ பேரொளி மேரு
மருங்கின் பெரும் புலி மான நெருங்கிய – மூவருலா:3 59/1,2
மா மேரு என்ன முடி வயங்க பூ மேல் – மூவருலா:3 62/2
மேரு வரையில் புலி பொறித்து மீண்ட நாள் – மூவருலா:3 76/1
நிலையில் சிறந்த நிகர் இலா மேரு
மலையில் பிறந்த வயிரம் அலையில் – மூவருலா:3 175/1,2
மா கங்கை தோய போய் மா மேரு நாகம் கைக்கொண்டு – மூவருலா:3 249/2
திரையரமாதரும் சேவிப்பாள் மேரு
வரையரமாதரின் வாய்ப்பாள் கரை_இல் – மூவருலா:3 319/1,2
வீக்கிலே வீங்கிய தோள் மேரு கிரி சிகர – மூவருலா:3 353/1

மேல்

மேருவாய் (1)

வெய்ய புலி முழங்க மேருவாய் வையகம் சூழ் – மூவருலா:3 67/2

மேல்

மேருவில் (1)

நின் வேய் தவிர்க என்று நேரியன் மேருவில்
பொன் வேய்ங்குழல் ஒன்று போக்கினாள் முன்னே – மூவருலா:3 344/1,2

மேல்

மேருவே (1)

வேத்து குல கிரியின் மேருவே போர் தொழிலால் – மூவருலா:1 330/2

மேல்

மேருவை (1)

செந்தாமரை கண்ணும் மா மேருவை சிறிய – மூவருலா:2 360/1

மேல்

மேல் (48)

நித்தில பந்தர் கீழ் நீள் நிலா பாயலின் மேல்
தொத்து அலர் மாலை துணை தோளும் மை தடம் – மூவருலா:1 38/1,2
மலைய தரும் தொண்டைமானும் பலர் முடி மேல் – மூவருலா:1 69/2
வீதி குறுகுதலும் மேல் ஒரு நாள் மா தவத்தோன் – மூவருலா:1 91/2
தோகை தொடா மஞ்ஞை சூடுண்டு தோற்றவன் மேல்
வாகை புனைய வளர் கரும்பு கோகுலத்தின் – மூவருலா:1 114/1,2
ஆதி யுகம் வந்து அடிக்கொள்ள மேதினி மேல் – மூவருலா:1 120/2
நண்ணும் தொடையல் மேல் நாள்செய்ய உள் நெகிழா – மூவருலா:1 129/2
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர் மேல்
மாரவேள் கண் சிவப்ப வாய் சிவப்பாள் நேர் ஒத்த – மூவருலா:1 142/1,2
புரசை மத வரை மேல் போத முரசம் – மூவருலா:1 152/2
மை கோல ஓதியின் மேல் வண்டு இரங்க அ கோதை – மூவருலா:1 208/2
யானை மேல் வெண்சாமரை இரட்ட சேனை – மூவருலா:1 210/2
அடுத்தனர் தோள் மேல் அயர்ந்தாள் கடுத்து – மூவருலா:1 222/2
வாரை முனிந்த வன முலை மேல் விட்ட பனி – மூவருலா:1 281/1
புடை மணி ஓசை புலர்ந்தேன் தட முலை மேல் – மூவருலா:1 295/2
என் மேல் அனங்கன் பொர வந்த இன்னல் எல்லாம் – மூவருலா:1 299/1
நின் மேல் அனகன் வர நீங்கினேன் இன்னும் – மூவருலா:1 299/2
அருந்தி தமர் மேல் அயர்ந்தாள் பொருந்தும் – மூவருலா:1 314/2
சூடிய மாலை பரிந்து துணை முலை மேல்
ஆடிய சாந்தின் அணி சிதைந்து கூடிய – மூவருலா:1 319/1,2
தோழியர் தோள் மேல் அயர்ந்தாள் அ தோழியரும் – மூவருலா:1 327/1
கூறி வணங்கிடும் இவ்வளவும் கோதையர் மேல்
சீறி அனங்கன் சிலை வளைப்ப மாறு அழிய – மூவருலா:1 341/1,2
அளந்தாய் அகளங்கா ஆலிலை மேல் பள்ளி – மூவருலா:1 343/3
போர் மேவு பாற்கடல் பூத்து_அனையோன் பார் மேல் – மூவருலா:2 1/2
கூத்து களி கூர கும்பிட்டு போத்தின் மேல் – மூவருலா:2 38/2
மகர குழை தோள் மேல் வந்து அசைவ மேரு – மூவருலா:2 71/1
மேலை நிலாமுற்றம் மேல் தொகுவார் மாலை தாழ் – மூவருலா:2 101/2
பரவரராச பயங்கரன் மேல் வேட்கை – மூவருலா:2 181/1
கைம்முகில் மேல் வர கண்டதன் பின் மொய் மலர் – மூவருலா:2 193/2
கடல் விடு முத்தின் கலையும் உடலி மேல் – மூவருலா:2 233/2
சரிந்தாள் துணைவியர் மேல் சாய்ந்தாள் பரிந்தார் – மூவருலா:2 251/2
மால் இருத்தி உள்ளம் மயங்கினாள் மேல் ஒருத்தி – மூவருலா:2 262/2
வெல்லாது தோள் சுடிகை மேகாளக இருள் மேல்
எல்லா பருதியும் போல் எறிப்ப கொல் குயத்து – மூவருலா:2 281/1,2
விடாதே களிறு அகல விட்டான் படா முலை மேல் – மூவருலா:2 289/2
விழுந்தன பார் கடவாவாறு போல் மேல் போய் – மூவருலா:2 310/1
ஆலின் வளர் தளிரின் ஐது ஆகி மேல் ஓர் – மூவருலா:2 323/2
வெற்றி களி யானை மேல் வந்தான் பற்றி – மூவருலா:2 330/2
மறந்த கடல் கடைய வந்தாள் மேல் அன்பு – மூவருலா:2 332/1
எடுத்து மலரணை மேல் இட்டார் அடுத்து ஒருவர் – மூவருலா:2 336/2
மற்றொருத்தி செந்தாமரை மலர் மேல் என்னுடனே – மூவருலா:2 341/1
அற ஆழி மைந்தன் மேல் ஊர்ந்தோன் அவனி – மூவருலா:3 3/1
வேழ பெருமானை மேல் கொண்டு வாழி – மூவருலா:3 48/2
மா மேரு என்ன முடி வயங்க பூ மேல் – மூவருலா:3 62/2
மண் நாடு கண்ட மடந்தையரும் நண்ணார் மேல் – மூவருலா:3 70/2
நால் கடல் நாயகனை நண்ணுவாள் மேல் கவின – மூவருலா:3 178/2
பாற்கடல் வாராய் பரந்து என்னும் மேல் பரந்து – மூவருலா:3 194/2
இருள் உடைய மேல் நின்று எறி சுடிகை பாப்பு – மூவருலா:3 219/1
புகர் அற்ற ரத்ன விதானம் மேல் போக்கி – மூவருலா:3 226/1
ஏந்து சுடர் வடி வாள் ஈராதோ பாந்தள் மேல் – மூவருலா:3 312/2
ஆடக பாம்பு ஒன்று அருளினாள் பாடுநர் மேல் – மூவருலா:3 346/2
அடுத்தனர் தோள் மேல் அயர்ந்தாள் எடுத்துரைத்த – மூவருலா:3 389/2

மேல்

மேல்கடல் (1)

மேல்கடல் கீழ்கடற்கு விட்ட கோன் கோல் கொன்று – மூவருலா:2 14/2

மேல்

மேல்கடலில் (1)

தூங்கும் எயில் எறிந்த சோழனும் மேல்கடலில்
வீங்கு நீர் கீழ்கடற்கு விட்டோனும் ஆங்கு – மூவருலா:1 9/1,2

மேல்

மேல்கொண்டு (1)

கொண்டது ஒரு சுவடு மேல்கொண்டு வண்டு – மூவருலா:3 257/2

மேல்

மேல்நிலையில் (2)

வீடா நிலாமுற்ற மேல்நிலையில் கூடி – மூவருலா:1 105/2
நான நறு நீர் தளி நளிய மேல்நிலையில் – மூவருலா:3 228/2

மேல்

மேலும் (1)

எண் கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்று – மூவருலா:1 15/1

மேல்

மேலே (1)

புடை நிலவும் தங்கள் புகழ் நிலவின் மேலே
குடை நிலவும் சக்ரகிரி கோல உடைய தன் – மூவருலா:3 63/1,2

மேல்

மேலை (3)

சாலை களம் அறுத்த தண்டினான் மேலை – மூவருலா:1 24/2
மேலை நிலாமுற்றம் மேல் தொகுவார் மாலை தாழ் – மூவருலா:2 101/2
மேலை குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் – மூவருலா:3 43/1

மேல்

மேலோர் (1)

வடிவின் மருங்குலாள் மாரனை போல் மேலோர்
முடிவு_இல் உணர்வை முடிப்பாள் கடிது ஓடி – மூவருலா:1 196/1,2

மேல்

மேலோன் (1)

கோலும் மதாணி குலம் எல்லாம் மேலோன் – மூவருலா:2 348/2

மேல்

மேவலர்-தம் (1)

பூவலயம் முற்றும் புரந்ததன் பின் மேவலர்-தம் – மூவருலா:1 23/2

மேல்

மேவு (2)

தேர் மேவு பாய் புரவி பாசடை செங்கமலம் – மூவருலா:2 1/1
போர் மேவு பாற்கடல் பூத்து_அனையோன் பார் மேல் – மூவருலா:2 1/2

மேல்

மேவும் (1)

பூவையும் ஏந்தும் பொலிவினாள் மேவும் – மூவருலா:1 139/2

மேல்

மேற்கொண்டு (1)

உயிர் காவல் மேற்கொண்டு உலகை வலஞ்செய்யும் – மூவருலா:3 236/1

மேல்

மேற்செல்வான் (1)

வேனில்கோனே பரவ மேற்செல்வான் வானத்து – மூவருலா:3 302/2

மேல்

மேன்மேல் (3)

எழஎழ மேன்மேல் எழுந்தும் குடங்கள் – மூவருலா:3 342/1
விழவிழ மேன்மேல் விழுந்தும் பழகிய – மூவருலா:3 342/2
ஆற்றாக்கால் மேன்மேல் அளிப்பரே கோல் தொடியார் – மூவருலா:3 373/2

மேல்

மேனாள் (1)

யானை பெருமானை ஏத்தெடுப்பாள் மேனாள் – மூவருலா:3 233/2

மேல்

மேனி (1)

தானை பெருமாளை சந்தித்தாள் மேனி – மூவருலா:3 300/2

மேல்