தீ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


தீ (2)

விரும்பு அரணில் வெம் கள தீ வேட்டு கலிங்க – மூவருலா:2 28/1
வேய் குழல் என்று விளம்பியும் தீ கோள் – மூவருலா:2 173/2

மேல்

தீட்ட (1)

தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும் – மூவருலா:1 191/1

மேல்

தீட்டற்கு (1)

தீட்டற்கு அரிய திருவே திரு மாலை – மூவருலா:2 32/1

மேல்

தீட்டும் (2)

தீட்டும் கிழியில் பகல் கண்டு இரவு எல்லாம் – மூவருலா:1 167/1
தீட்டும் கொடிப்புலியாய் சேவிப்ப வாள் தானை – மூவருலா:3 51/2

மேல்

தீண்டியும் (1)

செம் கை தடவந்தும் சீறடி தீண்டியும்
கொங்கை சுணங்கு எறிந்தும் கொப்பளித்தும் மங்கை – மூவருலா:3 211/1,2

மேல்

தீத்த (1)

உதகையை தீத்த உரவோன் முது வான – மூவருலா:3 21/2

மேல்

தீது (1)

கோடையினும் தீது கொடிது என்பார் கூடி – மூவருலா:2 119/2

மேல்

தீபம் (1)

எடுக்கும் திரு தீபம் ஏற்றி அடுக்கிய – மூவருலா:2 43/2

மேல்

தீபமோ (1)

செய்யும் நலன் உடைய கோள் ஏழும் தீபமோ
பெய்யும் முகில் ஏழும் பேர் இயமோ வையகம் – மூவருலா:2 153/1,2

மேல்

தீம் (3)

தேனும் அமுதும் கலந்து அனைய தீம் கிளவி – மூவருலா:2 288/1
சென்னி யமுனை தரங்கமும் தீம் புனல் – மூவருலா:2 318/1
கோதண்ட தீம் சாறு கொள்ளாதோ மா தண்டம் – மூவருலா:3 309/2

மேல்

தீர் (1)

பூமாரி கௌமாரி முன் பொழிய யாமம் தீர் – மூவருலா:3 57/2

மேல்

தீர்த்தத்து (1)

தீர்த்தத்து அபிடேகம்செய்து அருளி போர் திகிரி – மூவருலா:3 42/2

மேல்

தீர்த்து (1)

பட நாகம் எட்டும் பரம் தீர்த்து உடனாக – மூவருலா:3 237/2

மேல்

தீர்ந்த (1)

அயிராபத மதமே ஆக்கி செயிர் தீர்ந்த – மூவருலா:3 260/2

மேல்

தீர்ந்தாள் (1)

திருத்திவிட விடாய் தீர்ந்தாள் ஒருத்தி – மூவருலா:2 177/2

மேல்

தீர (3)

மருள பசு ஒன்றின் மம்மர் நோய் தீர
உருளும் திரு தேர் உரவோன் அருளினால் – மூவருலா:2 2/1,2
பேரா பெரும் பகை தீர பிற வேந்தர் – மூவருலா:2 3/1
பை ஞாகம் எட்டும் பரம் தீர இ ஞாலம் – மூவருலா:2 34/2

மேல்

தீராத (1)

செல்லாத கங்குலேம் தீராத ஆதரவேம் – மூவருலா:3 376/1

மேல்

தீராயால் (1)

திங்களின் தண் நிலவு தீராயால் பொங்கு ஒலி நீர் – மூவருலா:2 375/2

மேல்

தீரும் (1)

இரு பொறை தீரும் இரு பாப்பரசும் – மூவருலா:3 61/1

மேல்

தீவிய (3)

ஆவியும் ஆகண்டமும் அளப்ப தீவிய – மூவருலா:2 75/2
யாவர்க்கும் காவல் இவன் என்பார் தீவிய – மூவருலா:2 114/2
தாவி விழுந்து தடுமாற தீவிய – மூவருலா:3 285/2

மேல்

தீவினையேற்கு (1)

செய்த தவம் சிறிதும் இல்லாத தீவினையேற்கு
எய்த வருமோ இவை என்று கை தொழுது – மூவருலா:1 325/1,2

மேல்

தீவேட்ட (1)

பெரு மகளை தீவேட்ட பின்னரும் சேடன் – மூவருலா:3 16/1

மேல்