கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேசரி 1
கேசவன் 1
கேட்டாள் 1
கேட்டு 2
கேட்டும் 1
கேயூரத்து 1
கேயூரம் 1
கேயூரன் 1
கேரளனும் 1
கேழ் 5
கேள்வன் 1
கேளாய் 1
கேசரி (1)
பல்லியம் அன்று பரராச கேசரி
வல்லியம் என்று மருட்டியும் மெல்லிய – மூவருலா:2 175/1,2
கேசவன் (1)
கேசவன் பூ சக்ர கேயூரன் வாசிகை – மூவருலா:2 158/2
கேட்டாள் (1)
கிளவி விறலியர் வாய் கேட்டாள் அளவு உடைத்து – மூவருலா:2 264/2
கேட்டு (2)
ஓட்டும் வதனத்து ஒளி மலர்ந்து கேட்டு – மூவருலா:1 171/2
காட்டும் தடமே கலக்குவாய் கேட்டு அருளாய் – மூவருலா:1 301/2
கேட்டும் (1)
கிளி குலம் பாட்டு எடுப்ப கேட்டும் பளிக்கு உருவ – மூவருலா:2 273/2
கேயூரத்து (1)
உள் கோடு கேயூரத்து ஊடு எறிப்ப கொட்கும் – மூவருலா:2 235/2
கேயூரம் (1)
சுடர் மணி கேயூரம் சூழ படரும் – மூவருலா:1 46/2
கேயூரன் (1)
கேசவன் பூ சக்ர கேயூரன் வாசிகை – மூவருலா:2 158/2
கேரளனும் (1)
வில்லவனும் கேரளனும் மீனவனும் பல்லவனும் – மூவருலா:1 89/2
கேழ் (5)
முன் உடைய செம் கேழ் எறிக்கும் முறி கோலம் – மூவருலா:2 195/1
செம் கேழ் எறித்து மறிக்கும் திரு நயன – மூவருலா:2 260/1
சூழ் சோதி சக்ரம் தொலைவிப்ப கேழ் ஒளிய – மூவருலா:2 282/2
அடர்ந்த பொலன் கேழ் அடி சிலம்புக்கு அன்னம் – மூவருலா:2 285/1
பாங்கியர் எம்மருங்கும் பாராட்ட பூம் கேழ் – மூவருலா:2 328/2
கேள்வன் (1)
சீர் தந்த தாமரையாள் கேள்வன் திரு உரு – மூவருலா:1 1/1
கேளாய் (1)
கிளியே தருமேல் நீ கேளாய் அளியே நீ – மூவருலா:2 201/2