நு – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


நுகர (1)

நுகர புடைபெயரும் நோக்கும் துகிர் ஒளியை – மூவருலா:1 185/2

மேல்

நுடக்கம் (2)

தானுடைய மெய் நுடக்கம் தன் மாதவிக்கு அளித்து – மூவருலா:1 138/1
வானுடைய மின் நுடக்கம் வாங்கினாள் பூ நறும் – மூவருலா:1 138/2

மேல்

நுடங்கியும் (1)

நொந்து மருங்குல் நுடங்கியும் வந்து – மூவருலா:1 177/2

மேல்

நுடங்கும் (1)

நுடங்கும் கொடி மருங்குல் நொந்து ஒசிந்தது என்று என்று – மூவருலா:1 206/1

மேல்

நுதல் (5)

இந்து நுதல் வெயர்ப்ப எங்கணும் கண் பரப்பி – மூவருலா:1 97/1
வாள்_நுதல் வீழா மதி மயங்கா சேண் உலாம் – மூவருலா:1 279/2
இன்னம் அபயம் புக்கு எய்திடீர் நல் நுதல் – மூவருலா:2 297/2
வாங்கும் புது மது வாள்_நுதல் கொப்புளிப்ப – மூவருலா:3 206/1
ஆணை பெருமாள் அகப்பட வாள்_நுதல் – மூவருலா:3 269/2

மேல்

நுதலாக (1)

நில் கண்டாய் என்று இரந்து நின்றாள் நுதலாக
வில் கொண்ட பேரிளம்பெண் வேறு ஒருத்தி கொற்கையர்கோன் – மூவருலா:1 305/1,2

மேல்

நுதலார் (1)

திங்கள் நுதலார் தெருமரலும் அங்கு அவரில் – மூவருலா:3 114/2

மேல்

நுதலில் (1)

திலக நுதலில் திருவே என்று ஓதி – மூவருலா:2 313/1

மேல்

நுதலின் (1)

செவ்வி நுதலின் திருநீற்று புண்டரம் – மூவருலா:2 74/1

மேல்

நுதலும் (3)

வெவ் வாள் நுதலும் வெயர் அரும்ப இவ்வாறு – மூவருலா:1 320/2
இறைவன் திருப்பவனி என்றாள் பிறை_நுதலும் – மூவருலா:3 189/2
மங்கை பருவத்து வாள்_நுதலும் பொங்கு ஒலி நீர் – மூவருலா:3 199/2

மேல்

நுதலை (1)

விதலை உலகில் விளைத்து நுதலை – மூவருலா:2 345/2

மேல்

நுதலோன் (1)

வண்ணத்து அளவு_இல் வனப்பு அமைந்து கண்_நுதலோன் – மூவருலா:1 50/2

மேல்

நுரையினும் (1)

பொங்கும் நுரையினும் போய் புகா தங்கு – மூவருலா:3 356/2

மேல்

நுரையும் (1)

வாக்கி மடல் நிறைத்து வண்டும் அதில் நுரையும்
போக்கி ஒருத்தி புகழ்ந்து தர நோக்கி – மூவருலா:1 313/1,2

மேல்

நுரையூடு (1)

சிந்த விசிறு திரையின் நுரையூடு
வந்த வனசமகள் ஏய்ப்ப முந்திய – மூவருலா:1 204/1,2

மேல்

நுளம்பன் (1)

கோட்டாறும் கொல்லமும் கொண்ட குடை நுளம்பன்
வாட்டார் மத யானை வல்லவனும் மோட்டு அரண – மூவருலா:1 87/1,2

மேல்