மொ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


மொகுமொகு (1)

இரைப்பின் மொகுமொகு என்ன விரை சுருள் – மூவருலா:2 106/2

மேல்

மொய் (3)

முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய் கழல் – மூவருலா:1 85/1
கைம்முகில் மேல் வர கண்டதன் பின் மொய் மலர் – மூவருலா:2 193/2
மெய் தழுவிக்கொள்ள விடுவாயோ மொய் திரை சூழ் – மூவருலா:2 367/2

மேல்

மொய்த்து (3)

மான கலன்கள் வர அருளி தேன் மொய்த்து – மூவருலா:1 44/2
முன்னும் இரு மருங்கும் மொய்த்து ஈண்ட பல் மணி சேர் – மூவருலா:1 90/2
முருகு வார் கூந்தலார் மொய்த்து அலர்ந்த கண்ணால் – மூவருலா:2 120/1

மேல்

மொய்ப்ப (2)

இரண்டு மருங்கினும் இப்படி மொய்ப்ப
திரண்டு பலர் எதிரே சென்று புரண்ட – மூவருலா:2 104/1,2
முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்ப தலை தாமம் – மூவருலா:2 128/2

மேல்

மொழிந்தனவே (1)

தாயர் மொழிந்தனவே தான் மொழிந்தாள் சேயோன் – மூவருலா:1 122/2

மேல்

மொழிந்தாள் (1)

தாயர் மொழிந்தனவே தான் மொழிந்தாள் சேயோன் – மூவருலா:1 122/2

மேல்

மொழியும் (2)

நாம கடா களிற்று நண்ணுதலும் தே_மொழியும் – மூவருலா:1 323/2
முன்றில் பனையும் என மொழியும் இன்று இரவை – மூவருலா:3 196/2

மேல்