ஈ – முதல் சொற்கள்- மூவருலா தொடரடைவு

கட்டுருபன்கள்


ஈங்கு (1)

இனையர் பலர் நிகழ ஈங்கு ஒருத்தி முத்தில் – மூவருலா:2 123/1

மேல்

ஈட்டும் (1)

ஈட்டும் பெரு வாரி ஏழ் என்பார் எட்டு என்ன – மூவருலா:3 244/1

மேல்

ஈடு (1)

இருவரும் ஈடு அழிய நோக்கி வரு காமன் – மூவருலா:3 171/2

மேல்

ஈண்ட (3)

முன்னும் இரு மருங்கும் மொய்த்து ஈண்ட பல் மணி சேர் – மூவருலா:1 90/2
வாழும் பரதர் மருங்கு ஈண்ட வீழ் உந்தி – மூவருலா:1 214/2
எட்டும் ஒழிய புகுந்து ஈண்ட கட்டி – மூவருலா:2 93/2

மேல்

ஈண்டி (1)

சிந்தை பரப்பி தெரு எங்கும் வந்து ஈண்டி – மூவருலா:1 97/2

மேல்

ஈது (3)

அயர்ந்தாள் அவள் நிலை ஈது அப்பால் சயம் தொலைய – மூவருலா:1 192/2
வயிர்ப்பான் மறலி மகள் உருக்-கொல் ஈது என்று – மூவருலா:2 144/1
ஆற்றுதி ஈது இங்கு அரிது என்ன போற்று அரும் – மூவருலா:2 311/2

மேல்

ஈர் (2)

பேர் பாடும் புள் வாயில் பெய்க என்னும் ஈர் குரல் – மூவருலா:3 195/2
ஈர் அடியால் மூ உலகும் கொண்டானை எப்பிறப்பும் – மூவருலா:3 216/1

மேல்

ஈராதோ (1)

ஏந்து சுடர் வடி வாள் ஈராதோ பாந்தள் மேல் – மூவருலா:3 312/2

மேல்

ஈரிரண்டும் (1)

திரு வீதி ஈரிரண்டும் தேவர்கோன் மூதூர் – மூவருலா:2 58/1

மேல்

ஈரேழ் (2)

இலகும் சுடர் முடியும் யானையும் ஈரேழ்
உலகும் கொடுப்பானே ஒப்ப பல கால் – மூவருலா:3 214/1,2
இலகு உடையான் கொற்றக்குடை நிழற்றும் ஈரேழ்
உலகு உடையான் போந்தான் உலா – மூவருலா:3 391/1,2

மேல்

ஈரைந்தின் (1)

பொரு தேர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர் பண்டு – மூவருலா:2 9/1

மேல்

ஈரைவர் (1)

பொரு தேர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர் பண்டு – மூவருலா:2 9/1

மேல்

ஈரொன்பது (2)

பண்டு பகல் ஒன்றில் ஈரொன்பது சுரமும் – மூவருலா:1 17/1
மத கயத்தால் ஈரொன்பது சுரமும் மட்டித்து – மூவருலா:3 21/1

மேல்

ஈழம் (1)

ஈழம் எழுநூற்று காதமும் சென்று எறிந்து – மூவருலா:3 20/1

மேல்

ஈழமும் (1)

ஈழமும் கொண்ட இகலாளி சூழவும் – மூவருலா:2 23/2

மேல்

ஈறாக (1)

பேதை முதலாக பேரிளம்பெண் ஈறாக
மாதர் மனம் கொள்ளா மால் கொள்ள சோதி – மூவருலா:3 390/1,2

மேல்

ஈன் (1)

கோது விரவா கொழும் பாகு கொய் தளிர் ஈன்
போது புலரா பொலம் கொம்பு மீது – மூவருலா:1 263/1,2

மேல்

ஈன்றாள் (1)

இருக்கு ஆதி எம்மறையும் எவ்வுலகும் ஈன்றாள்
திருக்காமக்கோட்டம் திகழ்வித்து அருக்கர் – மூவருலா:2 56/1,2

மேல்

ஈனும் (1)

வயங்கு தளிர் ஈனும் மாங்கொம்பர் பூ கொண்டு – மூவருலா:2 198/1

மேல்