வெ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


வெட்டவெறுவெளியிலே (1)

வெட்டவெறுவெளியிலே நின்றும் தோற்றாதான் – அழகர்:2 76/1
மேல்

வெட்டும் (1)

விட்டார் முகத்தில் விழித்திடாய் வெட்டும் இரு – அழகர்:1 20/2
மேல்

வெண் (1)

கொட்டத்து வெண் பால் குனிந்து கறப்பார் முலையில் – அழகர்:8 181/1
மேல்

வெண்கதிரும் (1)

செங்கதிரும் வெண்கதிரும் என்ன திருவிழியும் – அழகர்:4 125/1
மேல்

வெண்ணெய் (2)

செம் கரத்தில் அன்று திருடிய வெண்ணெய் போல – அழகர்:8 172/1
செவ் இதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பது போல் – அழகர்:8 183/1
மேல்

வெண்ணெயுடன் (1)

உண்ணும் படி எல்லாம் உண்டு அருளி வெண்ணெயுடன் – அழகர்:2 69/2
மேல்

வெம் (2)

வெம் காத்திரம் சேர் விலங்குகளை மாய்த்திடலால் – அழகர்:3 98/1
நம்பி திருத்தாளை நம்பினோர் வெம் பிறவி – அழகர்:12 216/2
மேல்

வெய்யோன் (3)

பண்டு திரி வெய்யோன் பரி ஏழும் கண்ட – அழகர்:1 5/2
உம்பரில் வெய்யோன் உதயம்செய குதிரை – அழகர்:6 152/1
போய் அழைக்க வெய்யோன் புகுந்திடலும் தூயோன் – அழகர்:6 162/2
மேல்

வெயர் (1)

வில் கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்ப சொற்கத்து – அழகர்:6 154/2
மேல்

வெல்லவோ (1)

கொள்ளை விரக கொடும் படையை வெல்லவோ
கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ உள்ளம் – அழகர்:1 52/1,2
மேல்

வெல்லும் (1)

சொல்ல எழுந்து ஒருவர் சொல்லாமுன் வெல்லும் மதன் – அழகர்:13 231/2
மேல்

வெள்ளத்து (1)

வெள்ளத்து அமிழ்ந்தினோன் வேலைக்கு மேல் மிதந்தோன் – அழகர்:2 75/1
மேல்

வெள்ளம் (3)

குன்றில் உற்ற வெள்ளம் கொழுந்து ஓடி வையை-தனில் – அழகர்:6 145/1
வெள்ளம் கரை கடந்து மீதூர வள்ளல் – அழகர்:6 156/2
பொங்கு நிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடல்தான் – அழகர்:8 178/1
மேல்

வெள்ளி (1)

பொன் கொடியும் வெள்ளி குடையும் பொலிந்து இலங்க – அழகர்:6 154/1
மேல்

வெள்ளில்கனி (1)

வெள்ளில்கனி ஆனேன் வேதனை ஈன்றவன்தான் – அழகர்:10 188/1
மேல்

வெள்ளை (1)

ஈடுபட்ட வெள்ளை எகினத்தை தூதுவிட்டால் – அழகர்:10 199/1
மேல்

வெளி (1)

வேதனையும் பெற்று வெளி நின்று பாதவத்தை – அழகர்:2 70/2
மேல்

வெற்புகள் (1)

மேய்த்த நிரை போல வெற்புகள் எல்லாம் சூழ – அழகர்:3 99/1
மேல்

வெற்றியாய் (1)

விண் நலம் கொள் பொன் இலங்கை வெற்றியாய் கொண்டாலும் – அழகர்:4 134/1
மேல்

வெறுப்பு (1)

வற்கலையிலே வெறுப்பு வந்ததோ நல் கலைதான் – அழகர்:8 174/2
மேல்

வென்று (1)

வீறும் பல கலையும் வென்று ஓடி ஆறு அங்கம் – அழகர்:3 118/2

மேல்