தா – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


தாங்கினோன் (1)

சங்கமும் சக்கரமும் தாங்கினோன் அங்கண் உலகு – அழகர்:4 125/2
மேல்

தாங்கு (1)

தாங்கு விமானம்-தனில் புகும் முன் தீங்கு_இலார் – அழகர்:6 150/2
மேல்

தாதை (1)

தாதை ஆர் மாலை-தனை தம்-மின் என்பாய் நீதி – அழகர்:14 237/2
மேல்

தாமம் (1)

கொங்கு எடுக்கும் தாமம் கொடுவருவாய் அங்கு அடுக்கின் – அழகர்:10 209/2
மேல்

தாய் (2)

தாய் போல் எடுத்து சஞ்சரிக்கும் சம்பத்தாய் – அழகர்:1 62/1
பின்னை தாய் கையில் உறை பெண் தத்தாய் பொன் ஒத்தாய் – அழகர்:1 62/2
மேல்

தாயார்க்கு (1)

அன்பாய் வளர்த்த தாயார்க்கு உதவா கோகிலம்தான் – அழகர்:10 200/1
மேல்

தாயின் (1)

தாயின் உரை அடங்க தத்தையே நீ உரையாய் – அழகர்:13 233/2
மேல்

தார் (1)

தார் அணி நல்காத தம்பிரான் கார் அணியும் – அழகர்:4 135/2
மேல்

தாரணியில் (1)

சாற்றிய தன் அங்கமாய் கொண்டு தாரணியில்
போற்றிய வேத புரவியான் பாற்கடலில் – அழகர்:3 119/1,2
மேல்

தாரான் (2)

ஏடு அலர் தாரான் எழுந்தருளி ஆடலுடன் – அழகர்:6 146/2
வண்டு அலையும் தாரான் முன் மாதரை எல்லாம் தூற்றும் – அழகர்:10 203/1
மேல்

தாரு (1)

ஏறு கற்ப தாரு என்றும் மிக்கோர்க்கு – அழகர்:3 108/2
மேல்

தாழ்வு (1)

ஆர் அதிகம் ஆர் தாழ்வு அறைந்திடாய் ஊர் அறிய – அழகர்:1 55/2
மேல்

தாள் (2)

வான் அந்தம் ஆன மலர் தாள் கண்ட அத்துவிதானந்தம் – அழகர்:3 116/1
சீகாரியம்செய்நாயகரும் தாள் வணங்க – அழகர்:12 229/2
மேல்

தாளை (1)

அரி தாளை நீ விட்டு அகலாய் இரு கை – அழகர்:1 43/2
மேல்

தான் (5)

அசைப்போனும் தான் ஆகும் அண்ணல் இசைத்து இசைத்து – அழகர்:2 94/2
மான் பிடிக்கின்ற வகை என்ன தான் படைத்த – அழகர்:2 95/2
என்ற களி யானையான் தான் அந்த – அழகர்:3 116/2
வானில் உடுவும் மதியும் என தான் உண்டோன் – அழகர்:4 124/2
சந்த்ர விமானமே தான் என்றும் முந்திய அட்டாங்க – அழகர்:6 149/2
மேல்

தானமாய் (1)

மண்ணில் அங்கை தானமாய் வாங்குவோன் பண் இலங்கும் – அழகர்:4 134/2
மேல்

தானே (3)

குருகு ஊர தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் – அழகர்:0/3
தானே கண்டாலும் தனக்கு துயர் வரும் என்று – அழகர்:7 168/1
தம்பியர் மூவருக்கும் தானே அரசு ஈந்த – அழகர்:12 216/1
மேல்

தானோ (1)

தலை அருவி நீர் தானோ சாற்றீர் விலை இலா – அழகர்:8 173/2

மேல்