கோ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கோகிலம்தான் (1)

அன்பாய் வளர்த்த தாயார்க்கு உதவா கோகிலம்தான்
என்பால் அருள்வைத்து இயம்புமோ தன் பேர் – அழகர்:10 200/1,2
மேல்

கோசலை (1)

கோசலை கையில் குருசில் உனை புகழ்ந்து – அழகர்:13 235/1
மேல்

கோடி (7)

கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே மால் பிடித்தோர் – அழகர்:1 48/2
கோடி கதிரோனும் கோடி பனி மதியும் – அழகர்:6 153/1
கோடி கதிரோனும் கோடி பனி மதியும் – அழகர்:6 153/1
காணிக்கை வாங்கி அன்பர் கை கோடி அள்ளி இடும் – அழகர்:6 159/1
ஒரு கோடி கா உண்டு ஒரு கோடி ஆறு உண்டு – அழகர்:11 212/1
ஒரு கோடி கா உண்டு ஒரு கோடி ஆறு உண்டு – அழகர்:11 212/1
ஒரு கோடி பூம் சுனையும் உண்டு திறம் சேர் – அழகர்:11 212/2
மேல்

கோடை (1)

கோடை திருவிழா கொண்டு அருளி நீடு விடை – அழகர்:6 144/2
மேல்

கோணாய் (1)

முத்தம்கொடுக்க முகம் கோணாய் நித்தம் அவர் – அழகர்:1 24/2
மேல்

கோத்திரமாம் (1)

என்னும் அணி பெற்று கோத்திரமாம் – அழகர்:3 97/2
மேல்

கோதாவிரியும் (1)

தேறு கனி காவேரி சிந்து கோதாவிரியும்
வீறு பெறுமே நீ விரும்பினால் கூறில் அனம் – அழகர்:1 33/1,2
மேல்

கோது (1)

பாதக மலம் பறித்திடுவோன் கோது_இல் – அழகர்:5 141/2
மேல்

கோது_இல் (1)

பாதக மலம் பறித்திடுவோன் கோது_இல் – அழகர்:5 141/2
மேல்

கோதையார் (1)

கோதையார் சூடி கொடுத்து வரவிட்ட – அழகர்:14 237/1
மேல்

கோபம் (1)

கடுகு இலேசம் கோபம் காணாமல் என் மால் – அழகர்:10 208/1
மேல்

கோமான் (1)

சிங்காத்திரி என்னும் சீர் மருவி எம் கோமான் – அழகர்:3 98/2
மேல்

கோவலர்-பால் (1)

ஏவுவான்தானும் நான் என்று உணர்த்த கோவலர்-பால் – அழகர்:2 81/2
மேல்

கோன் (1)

விண்ணவர்_கோன் ஆதி விபுதர் என்றும் எண்ணுதலால் – அழகர்:3 110/2

மேல்