பூ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


பூ (1)

காய்க்கும் கனி அல்லால் காய் பூ என்றால் நாக்கு – அழகர்:1 42/1
மேல்

பூசித்த (1)

நண்ணிய தெய்வத்தை நரர் எல்லாம் பூசித்த
புண்ணியமே தன்னை வந்து பூசித்தோன் கள் நனைய – அழகர்:5 140/1,2
மேல்

பூசித்தோன் (1)

புண்ணியமே தன்னை வந்து பூசித்தோன் கள் நனைய – அழகர்:5 140/2
மேல்

பூசை-தனை (1)

நட்டார் எனினும் நடந்துவரும் பூசை-தனை
விட்டார் முகத்தில் விழித்திடாய் வெட்டும் இரு – அழகர்:1 20/1,2
மேல்

பூதத்தில் (1)

ஐந்து பூதத்தில் ஒன்றே ஆன படை நான்கில் ஒன்றே – அழகர்:1 64/1
மேல்

பூதல (1)

விசை பூதல ஊசல் மீதில் இருப்போனும் – அழகர்:2 94/1
மேல்

பூதனை (1)

பூதனை தந்த பால் போதாமலே பசித்து – அழகர்:2 70/1
மேல்

பூம் (2)

களி பிள்ளை பூம் குயிலும் கத்தும் கிளிப்பிள்ளை – அழகர்:1 46/2
ஒரு கோடி பூம் சுனையும் உண்டு திறம் சேர் – அழகர்:11 212/2
மேல்

பூமியும் (1)

புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும் – அழகர்:3 120/1
மேல்

பூரகம்செய் (1)

ஆயுவை நீட்ட அரும் தவத்தோர் பூரகம்செய்
வாயுவை உன் பின்னே வரவழைப்பாய் தேயசு ஒளிர் – அழகர்:1 27/1,2

மேல்