மு – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முகத்தில் 1
முகம் 5
முகமதனை 1
முகமும் 1
முகில் 1
முட்டு 1
முடிச்சு 1
முத்தம்கொடுக்க 1
முத்தமிழ் 1
முத்தமிழ்க்கு 1
முத்தமிழோர் 1
முத்தாரம் 1
முத்தி 2
முதலான 1
முதலோர்க்கும் 1
முதலோரை 1
முதிர் 1
முது 1
முதுகான் 1
முதுகு 1
முந்திய 1
முந்து 2
மும்முரசினான் 1
முரசும் 1
முலை 1
முலையார் 1
முலையில் 1
முலையை 1
முழு 1
முழுதும் 1
முறையிட்டு 1
முன் 6
முன்பு 2
முன்றில் 1
முன்னழகாம் 1
முன்னழகை 1
முன்னாக 1
முன்னி 1
முன்னே 3
முன்னை 1

முகத்தில் (1)

விட்டார் முகத்தில் விழித்திடாய் வெட்டும் இரு – அழகர்:1 20/2
மேல்

முகம் (5)

முத்தம்கொடுக்க முகம் கோணாய் நித்தம் அவர் – அழகர்:1 24/2
ஆர்த்த விரல் உன் முகம் ஒப்பாகையாலே கையை – அழகர்:1 31/1
மூக்கு மறுப்பாய் முகம் பாராய் ஆக்கம் – அழகர்:1 42/2
முன் இரு கை காது முலை முகம் கால் பின்னகம் கண் – அழகர்:3 104/2
திருப்பாதுகைக்கும் அரசு ஈந்தோன் விருப்ப முகம் – அழகர்:4 137/2
மேல்

முகமதனை (1)

பார்த்து முகமதனை பார் என்பார் சீர்த்தி – அழகர்:1 31/2
மேல்

முகமும் (1)

கமல திரு முகமும் கண்டேன் அமலன் – அழகர்:7 169/2
மேல்

முகில் (1)

அவிச்சை உவர் வாங்க முகில் ஆனோன் நிவப்பா – அழகர்:2 91/2
மேல்

முட்டு (1)

முட்டு அறுக்கும் தன் நாமம் முன்னி திருநாமம் – அழகர்:4 129/1
மேல்

முடிச்சு (1)

முது வண்டு இனம்தான் முடிச்சு அவிழ்த்தாலும் – அழகர்:1 35/1
மேல்

முத்தம்கொடுக்க (1)

முத்தம்கொடுக்க முகம் கோணாய் நித்தம் அவர் – அழகர்:1 24/2
மேல்

முத்தமிழ் (1)

முத்தி நகர் ஏழில் ஒன்றே முத்தமிழ் வல்லாறில் ஒன்றாய் – அழகர்:1 63/1
மேல்

முத்தமிழ்க்கு (1)

முத்தமிழ்க்கு பின் போவார் முன் போக பின்போன – அழகர்:12 221/1
மேல்

முத்தமிழோர் (1)

வித்தை அடைந்தாய் உனை யார் மெச்ச வல்லார் முத்தமிழோர் – அழகர்:1 54/2
மேல்

முத்தாரம் (1)

தோளின் மணி மார்பின் முத்தாரம்
போல வரு நூபுர நதியான் சீலம் உறு – அழகர்:3 103/1,2
மேல்

முத்தி (2)

முத்தி நகர் ஏழில் ஒன்றே முத்தமிழ் வல்லாறில் ஒன்றாய் – அழகர்:1 63/1
இளவெயிலில் காய்வித்து எடுத்து ஒருகால் முத்தி
வளை பயில் கையின் மேல் வைத்து துளபம் அணி – அழகர்:10 197/1,2
மேல்

முதலான (1)

முந்து முதலான பொருள் மூன்றில் ஒன்றே வந்த – அழகர்:1 64/2
மேல்

முதலோர்க்கும் (1)

விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டு பிரசாதம் – அழகர்:12 227/1
மேல்

முதலோரை (1)

நண்ணிய சீர் பெற்ற நம்பி முதலோரை
விண்ணவர்_கோன் ஆதி விபுதர் என்றும் எண்ணுதலால் – அழகர்:3 110/1,2
மேல்

முதிர் (1)

அதிர் இளமாதர்க்கு இரங்க ஒணாதோ முதிர் கன்றை – அழகர்:8 180/2
மேல்

முது (1)

முது வண்டு இனம்தான் முடிச்சு அவிழ்த்தாலும் – அழகர்:1 35/1
மேல்

முதுகான் (1)

இடந்த மருப்பினான் ஏந்து முதுகான்
படம்-தனில் வைத்த மணி பாயான் தொடர்ந்த வினை – அழகர்:4 128/1,2
மேல்

முதுகு (1)

பாரம் முதுகு அடைந்த பாயலான் விண்ணவர்க்கா – அழகர்:2 73/1
மேல்

முந்திய (1)

சந்த்ர விமானமே தான் என்றும் முந்திய அட்டாங்க – அழகர்:6 149/2
மேல்

முந்து (2)

முந்து முதலான பொருள் மூன்றில் ஒன்றே வந்த – அழகர்:1 64/2
வந்த விழி போலும் வள சுனைகள் முந்து திருமாலுடைய – அழகர்:3 102/2
மேல்

மும்முரசினான் (1)

முன்றில் அதிர் மும்முரசினான் என்றும் – அழகர்:3 122/2
மேல்

முரசும் (1)

இயலும் கரியும் அதில் எற்றும் முரசும்
புயலும் உருமேறும் போல கயல் இனத்தை – அழகர்:6 155/1,2
மேல்

முலை (1)

முன் இரு கை காது முலை முகம் கால் பின்னகம் கண் – அழகர்:3 104/2
மேல்

முலையார் (1)

உபதேசமாக உரைப்பாய் இப முலையார் – அழகர்:1 23/2
மேல்

முலையில் (1)

கொட்டத்து வெண் பால் குனிந்து கறப்பார் முலையில்
விட்டு கறப்பதையும் விட்டீரோ கிட்ட போய் – அழகர்:8 181/1,2
மேல்

முலையை (1)

மென் பால் தெறித்த வியன் முலையை பால்குடம் என்று – அழகர்:8 182/1
மேல்

முழு (1)

செலுத்திய கால் தேரை முழு தேராய் பெலத்து இழுத்துக்கொண்டு – அழகர்:1 4/2
மேல்

முழுதும் (1)

செகம் முழுதும் நீ ஞான தீபமும் நீ என்று – அழகர்:1 6/1
மேல்

முறையிட்டு (1)

முறையிட்டு அழைப்பாய் மது உண்டு – அழகர்:1 45/2
மேல்

முன் (6)

முன் இரு கை காது முலை முகம் கால் பின்னகம் கண் – அழகர்:3 104/2
கல் ஆகு உளங்கள் கரைய பணிவார் முன்
தல்லாகுளம் வந்து சார்ந்து அருளி மெல்ல – அழகர்:6 147/1,2
தாங்கு விமானம்-தனில் புகும் முன் தீங்கு_இலார் – அழகர்:6 150/2
வண்டு அலையும் தாரான் முன் மாதரை எல்லாம் தூற்றும் – அழகர்:10 203/1
படி ஏழும் காக்கும் பரம் கருணையான் முன்
கொடியோரும் போவாரோ கூறாய் அடியார்கள் – அழகர்:10 204/1,2
முத்தமிழ்க்கு பின் போவார் முன் போக பின்போன – அழகர்:12 221/1
மேல்

முன்பு (2)

தன் பிறவி பத்தால் தணித்திடுவோன் முன்பு புகழ்ந்து – அழகர்:2 96/2
அன்பு ஏர் சுவாகதம் உண்டாகும் காண் முன்பு ஒருநாள் – அழகர்:13 234/2
மேல்

முன்றில் (1)

முன்றில் அதிர் மும்முரசினான் என்றும் – அழகர்:3 122/2
மேல்

முன்னழகாம் (1)

பின்னழகு முன்னழகாம் பேரழகை காணும் முன்னே – அழகர்:7 167/1
மேல்

முன்னழகை (1)

முன்னழகை கண்டே நான் மோகித்தேன் பின்னழகு – அழகர்:7 167/2
மேல்

முன்னாக (1)

ஆணிப்பொன் கொப்பரை முன்னாக வர காணில் – அழகர்:6 159/2
மேல்

முன்னி (1)

முட்டு அறுக்கும் தன் நாமம் முன்னி திருநாமம் – அழகர்:4 129/1
மேல்

முன்னே (3)

பின்னழகு முன்னழகாம் பேரழகை காணும் முன்னே
முன்னழகை கண்டே நான் மோகித்தேன் பின்னழகு – அழகர்:7 167/1,2
அம்பு அலர் தூற்ற அடர்த்து வரும் முன்னே
வம்பலர் தூற்ற வரும் முன்னே கும்பமுனி – அழகர்:13 232/1,2
வம்பலர் தூற்ற வரும் முன்னே கும்பமுனி – அழகர்:13 232/2
மேல்

முன்னை (1)

தன்னை எனக்கு அருளும் தம்பிரான் முன்னை வினை – அழகர்:2 79/2

மேல்