மே – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


மேகம் (1)

திருத்தகு மேகம் போல் செல்லுதலால் நீர் தூம் – அழகர்:6 157/1
மேல்

மேய்த்த (1)

மேய்த்த நிரை போல வெற்புகள் எல்லாம் சூழ – அழகர்:3 99/1
மேல்

மேய்ப்பானுமாய் (1)

ஆனுமாய் ஆன்கன்றும் ஆகி அவற்றை மேய்ப்பானுமாய்
நின்ற பரஞ்சோதி மா நகர – அழகர்:2 82/1,2
மேல்

மேல் (7)

வை அம்பு அடைக்கும் மதனையும் மேல் கொண்டு இன்பம் – அழகர்:1 2/1
பாலனத்தாலே பசி தீர்ப்பாய் மேல் இனத்தோர் – அழகர்:1 19/2
வெள்ளத்து அமிழ்ந்தினோன் வேலைக்கு மேல் மிதந்தோன் – அழகர்:2 75/1
இந்திரன் போலும் இடபாசலம் அவன் மேல்
வந்த விழி போலும் வள சுனைகள் முந்து திருமாலுடைய – அழகர்:3 102/1,2
ஆனை கெசேந்திரன் ஆகில் அதன் மேல் வரு வன் – அழகர்:8 179/1
கொண்ட பஞ்சாயுதன் மேல் கொள்கை பெற தேனூர் – அழகர்:9 185/1
வளை பயில் கையின் மேல் வைத்து துளபம் அணி – அழகர்:10 197/2
மேல்

மேலே (1)

செவ் இதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பது போல் – அழகர்:8 183/1
மேல்

மேலை (1)

சோலைமலைநம்பி என்னும் தூயோரும் மேலை – அழகர்:12 226/2
மேல்

மேவும் (2)

மேவும் சிவன் விழியால் வேள் கருகி நாண் கருகி – அழகர்:1 40/1
விமல திருமுகமும் மென் மார்பில் மேவும்
கமல திரு முகமும் கண்டேன் அமலன் – அழகர்:7 169/1,2
மேல்

மேனாளில் (1)

தீபம் காட்டி வந்து நின்று மேனாளில் – அழகர்:12 220/2
மேல்

மேனி (1)

கார் கொண்ட மேனி கடவுள் பெயர் கொண்டு – அழகர்:1 1/1
மேல்

மேனியில் (1)

மேனியில் சிந்தியதும் மென் கையில் ஏந்தியதும் – அழகர்:4 124/1

மேல்