தொ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


தொக்க (1)

சக்கரமும் போல தலை சுழன்று தொக்க விசை – அழகர்:3 120/2
மேல்

தொடர்ந்த (1)

படம்-தனில் வைத்த மணி பாயான் தொடர்ந்த வினை – அழகர்:4 128/2
மேல்

தொடுத்தீரோ (1)

சோரம் திரும்ப தொடுத்தீரோ ஈரம் சேர் – அழகர்:8 175/2
மேல்

தொல் (1)

தொல் இலங்கை கட்டு புது தோரணமோ நல் வாய் – அழகர்:1 59/2
மேல்

தொலைய (1)

பாசம் தொலைய பயிற்றுவேன் பேசு என்றே – அழகர்:10 198/2
மேல்

தொழ (1)

எந்தாய் உனை தொழ வந்தேன் என்பாய் அந்த – அழகர்:10 206/2
மேல்

தொழிலை (1)

பண்ணும் தொழிலை பகைத்து நில காப்பும் அணிந்து – அழகர்:2 69/1
மேல்

தொனிப்பிப்போன் (1)

துங்க தொனியும் தொனிப்பிப்போன் பொங்கும் அலை – அழகர்:2 84/2
மேல்

தொனியும் (2)

சங்க தொனியும் தடம் குழல் ஓசை எனும் – அழகர்:2 84/1
துங்க தொனியும் தொனிப்பிப்போன் பொங்கும் அலை – அழகர்:2 84/2

மேல்