கெ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெசேந்திரன் 1
கெடவோ 1
கெடுப்பாய் 1

கெசேந்திரன் (1)

ஆனை கெசேந்திரன் ஆகில் அதன் மேல் வரு வன் – அழகர்:8 179/1
மேல்

கெடவோ (1)

மிக உடை மாதர் விதனம் கெடவோ
சுக வடிவு நீ கொண்டாய் சொல்லாய் தகவு உடைய – அழகர்:1 53/1,2
மேல்

கெடுப்பாய் (1)

கெடுப்பாய் சங்கு எடுக்கும் சச்சிதானந்தர் அணி – அழகர்:10 209/1

மேல்