யோ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோகங்கள் 1
யோகி 1
யோகிகள் 1

யோகங்கள் (1)

தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்பிள்ளையாய் – அழகர்:1 18/1
மேல்

யோகி (1)

யோகி உனக்கு உவமை உண்டோ காண் நீ கீரம் – அழகர்:1 12/2
மேல்

யோகிகள் (1)

அறம் காக்கும் யோகிகள் போல் அல்லும் பகலும் – அழகர்:11 213/1

மேல்