வி – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசை 2
விட்டார் 1
விட்டீரோ 1
விட்டு 6
விட்டுவிடா 1
விடலாமோ 1
விடுவார் 1
விடை 1
விடையாய் 1
விண் 1
விண்டு 1
விண்ணவர் 1
விண்ணவர்_கோன் 1
விண்ணவர்க்கா 1
விண்ணோர் 1
வித்தை 1
விதம் 2
விதனம் 1
விதி 1
விபுதர் 1
விமல 1
விமானத்தை 1
விமானம் 4
விமானம்-தனில் 1
விமானமே 1
வியன் 1
விரக 1
விரகம்செய் 1
விரசையுடன் 1
விரல் 1
விரிஞ்சன் 1
விருதுக்கொடி 1
விருப்ப 1
விரும்பினால் 1
விரும்பு 1
வில் 2
வில்_வேள் 1
வில்லாளனை 1
வில்லுவம் 1
விலங்கு 1
விலங்குகளை 1
விலை 1
விவேகி 1
விழ 1
விழி 1
விழித்திடாய் 1
விழியால் 1
விழியில் 1
விழியே 1
விழைவு 1
விள்ளாய் 1
விளங்க 2
விளங்காமல் 1
விளைந்த 1
விளையாடும் 1
விளைவுக்கு 1
வினை 2

விசை (2)

விசை பூதல ஊசல் மீதில் இருப்போனும் – அழகர்:2 94/1
சக்கரமும் போல தலை சுழன்று தொக்க விசை – அழகர்:3 120/2
மேல்

விட்டார் (1)

விட்டார் முகத்தில் விழித்திடாய் வெட்டும் இரு – அழகர்:1 20/2
மேல்

விட்டீரோ (1)

விட்டு கறப்பதையும் விட்டீரோ கிட்ட போய் – அழகர்:8 181/2
மேல்

விட்டு (6)

ஒரு கூடு விட்டு மறு கூடு அடையும் – அழகர்:1 12/1
அரி தாளை நீ விட்டு அகலாய் இரு கை – அழகர்:1 43/2
மீனையும் விட்டு விடலாமோ கான – அழகர்:8 179/2
விட்டு கறப்பதையும் விட்டீரோ கிட்ட போய் – அழகர்:8 181/2
பட்டர்களாம் வேதபாரகரும் விட்டு எனும் – அழகர்:12 223/2
விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டு பிரசாதம் – அழகர்:12 227/1
மேல்

விட்டுவிடா (1)

கட்டும் புரசை கயிறாக விட்டுவிடா – அழகர்:3 115/2
மேல்

விடலாமோ (1)

மீனையும் விட்டு விடலாமோ கான – அழகர்:8 179/2
மேல்

விடுவார் (1)

விடுவார் ஒருவர் உண்டோ விள்ளாய் அடு போர் – அழகர்:1 9/2
மேல்

விடை (1)

கோடை திருவிழா கொண்டு அருளி நீடு விடை – அழகர்:6 144/2
மேல்

விடையாய் (1)

வாய்த்த நிரையில் ஒரு மால் விடையாய் பார்த்திடலால் – அழகர்:3 99/2
மேல்

விண் (1)

விண் நலம் கொள் பொன் இலங்கை வெற்றியாய் கொண்டாலும் – அழகர்:4 134/1
மேல்

விண்டு (1)

விண்டு தறித்து ஊது வேணு கானத்தினிலே – அழகர்:1 58/1
மேல்

விண்ணவர் (1)

விண்ணவர்_கோன் ஆதி விபுதர் என்றும் எண்ணுதலால் – அழகர்:3 110/2
மேல்

விண்ணவர்_கோன் (1)

விண்ணவர்_கோன் ஆதி விபுதர் என்றும் எண்ணுதலால் – அழகர்:3 110/2
மேல்

விண்ணவர்க்கா (1)

பாரம் முதுகு அடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆர் அமுது கடைந்த அங்கையான் நாரியுடன் – அழகர்:2 73/1,2
மேல்

விண்ணோர் (1)

வில் கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்ப சொற்கத்து – அழகர்:6 154/2
மேல்

வித்தை (1)

வித்தை அடைந்தாய் உனை யார் மெச்ச வல்லார் முத்தமிழோர் – அழகர்:1 54/2
மேல்

விதம் (2)

இச்சை பெற வந்த விதம் எந்த விதம் மெச்சும் – அழகர்:1 29/2
இச்சை பெற வந்த விதம் எந்த விதம் மெச்சும் – அழகர்:1 29/2
மேல்

விதனம் (1)

மிக உடை மாதர் விதனம் கெடவோ – அழகர்:1 53/1
மேல்

விதி (1)

என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்_வேள் – அழகர்:1 39/1
மேல்

விபுதர் (1)

விண்ணவர்_கோன் ஆதி விபுதர் என்றும் எண்ணுதலால் – அழகர்:3 110/2
மேல்

விமல (1)

விமல திருமுகமும் மென் மார்பில் மேவும் – அழகர்:7 169/1
மேல்

விமானத்தை (1)

சந்த்ர வடிவாம் சோமச்சந்திர விமானத்தை
இந்திர விமானம் இது என்றும் மந்த்ர விருதுக்கொடி – அழகர்:3 107/1,2
மேல்

விமானம் (4)

இந்திர விமானம் இது என்றும் மந்த்ர விருதுக்கொடி – அழகர்:3 107/2
இந்த்ர விமானம் இது என்றும் இது சோம – அழகர்:6 149/1
விமானம் அவை இரண்டும் எனவே – அழகர்:6 150/1
உன்னி விமானம் உரத்து எடுக்கும் போது – அழகர்:6 151/1
மேல்

விமானம்-தனில் (1)

தாங்கு விமானம்-தனில் புகும் முன் தீங்கு_இலார் – அழகர்:6 150/2
மேல்

விமானமே (1)

சந்த்ர விமானமே தான் என்றும் முந்திய அட்டாங்க – அழகர்:6 149/2
மேல்

வியன் (1)

மென் பால் தெறித்த வியன் முலையை பால்குடம் என்று – அழகர்:8 182/1
மேல்

விரக (1)

கொள்ளை விரக கொடும் படையை வெல்லவோ – அழகர்:1 52/1
மேல்

விரகம்செய் (1)

வரி வண்டு பேசி வருமோ விரகம்செய் – அழகர்:10 201/2
மேல்

விரசையுடன் (1)

விரசையுடன் வைகுந்த வீடும் இது என்ன – அழகர்:9 186/1
மேல்

விரல் (1)

ஆர்த்த விரல் உன் முகம் ஒப்பாகையாலே கையை – அழகர்:1 31/1
மேல்

விரிஞ்சன் (1)

விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டு பிரசாதம் – அழகர்:12 227/1
மேல்

விருதுக்கொடி (1)

இந்திர விமானம் இது என்றும் மந்த்ர விருதுக்கொடி – அழகர்:3 107/2
மேல்

விருப்ப (1)

திருப்பாதுகைக்கும் அரசு ஈந்தோன் விருப்ப முகம் – அழகர்:4 137/2
மேல்

விரும்பினால் (1)

வீறு பெறுமே நீ விரும்பினால் கூறில் அனம் – அழகர்:1 33/2
மேல்

விரும்பு (1)

வரும் புறாவுக்கும் ஒரு வாயோ விரும்பு மயில் – அழகர்:1 36/2
மேல்

வில் (2)

என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்_வேள் – அழகர்:1 39/1
வில் கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்ப சொற்கத்து – அழகர்:6 154/2
மேல்

வில்_வேள் (1)

என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்_வேள்
தன் பரியே உனக்கு சாரதி யார் வன் போரில் – அழகர்:1 39/1,2
மேல்

வில்லாளனை (1)

வாள் அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய் உற வில்லாளனை
நீ கண்டால் அகன்றிடுவாய் கேளாய் – அழகர்:1 21/1,2
மேல்

வில்லுவம் (1)

ஓர் உகத்திலே வில்லுவம் ஆகி ஓர் உகத்தில் – அழகர்:11 210/2
மேல்

விலங்கு (1)

வார் மண்டு கொங்கை மனம் போல் விலங்கு வண்டியூர் – அழகர்:6 161/1
மேல்

விலங்குகளை (1)

வெம் காத்திரம் சேர் விலங்குகளை மாய்த்திடலால் – அழகர்:3 98/1
மேல்

விலை (1)

தலை அருவி நீர் தானோ சாற்றீர் விலை இலா – அழகர்:8 173/2
மேல்

விவேகி (1)

பேரும் பகர்ந்தால் பிழை அன்றோ நேர்பெறு விவேகி – அழகர்:1 11/2
மேல்

விழ (1)

வற்றும் பொழுது விழ வாசுகியை சேடனை – அழகர்:3 121/1
மேல்

விழி (1)

வந்த விழி போலும் வள சுனைகள் முந்து திருமாலுடைய – அழகர்:3 102/2
மேல்

விழித்திடாய் (1)

விட்டார் முகத்தில் விழித்திடாய் வெட்டும் இரு – அழகர்:1 20/2
மேல்

விழியால் (1)

மேவும் சிவன் விழியால் வேள் கருகி நாண் கருகி – அழகர்:1 40/1
மேல்

விழியில் (1)

பருவ விழியில் உறை பாவாய் ஒரு நாரில் – அழகர்:1 65/2
மேல்

விழியே (1)

இரு பயனில் ஒன்றே இமையே விழியே
பருவ விழியில் உறை பாவாய் ஒரு நாரில் – அழகர்:1 65/1,2
மேல்

விழைவு (1)

உழையே தெளி பாலும் உண்டு விழைவு அறிந்து – அழகர்:10 194/2
மேல்

விள்ளாய் (1)

விடுவார் ஒருவர் உண்டோ விள்ளாய் அடு போர் – அழகர்:1 9/2
மேல்

விளங்க (2)

பிதா மகனோடு உறையும் பெற்றி விளங்க
பிதாமகன் வந்து புகழ் பேச சதாகாலமும் – அழகர்:12 214/1,2
வையம் விளங்க வரும் மா தவரும் பொய் இல்லா – அழகர்:12 219/2
மேல்

விளங்காமல் (1)

கங்குல் மல மாயை கன்மம் விளங்காமல்
செம் கையில் ஓங்கு திரிதண்டு ஏந்தி சங்கை அற – அழகர்:12 218/1,2
மேல்

விளைந்த (1)

விளைந்த பொருள் காட்டும் மெய்யான் உளம்கொண்டு – அழகர்:4 127/2
மேல்

விளையாடும் (1)

தள்ளு நடையிட்டு தவழ்ந்து விளையாடும்
பிள்ளைமை நீங்காத பெற்றியான் ஒள்_இழையார் – அழகர்:2 71/1,2
மேல்

விளைவுக்கு (1)

வேளாண்மை என்னும் விளைவுக்கு நின் வார்த்தை – அழகர்:1 3/1
மேல்

வினை (2)

தன்னை எனக்கு அருளும் தம்பிரான் முன்னை வினை – அழகர்:2 79/2
படம்-தனில் வைத்த மணி பாயான் தொடர்ந்த வினை – அழகர்:4 128/2

மேல்