பெ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


பெண் (3)

அற்புடைய பெண் கொடி நீ ஆகாயோ பொற்புடையோர் – அழகர்:1 14/2
பின்னை தாய் கையில் உறை பெண் தத்தாய் பொன் ஒத்தாய் – அழகர்:1 62/2
கல்லை பெண் ஆக்கும் மலர் காலினான் சொல் கவிக்கு – அழகர்:2 72/2
மேல்

பெண்ணை (1)

கொல்லை பெண்ணை குதிரை ஆக்கும் திருப்புயத்தான் – அழகர்:2 72/1
மேல்

பெயர் (2)

கார் கொண்ட மேனி கடவுள் பெயர் கொண்டு – அழகர்:1 1/1
சொன்னத்தை சொல்லும் என்று சொல்ல பெயர் கொண்டாய் – அழகர்:1 47/1
மேல்

பெயரால் (1)

கண்ணன் எனும் பெயரால் காண்பிப்போன் எண்ணுங்கால் – அழகர்:2 77/2
மேல்

பெரிய (3)

இரு வடிவு கொண்டமையால் எங்கள் பெரிய
திருவடிகள் வீறு எல்லாம் சேர்வாய் குருவாய் – அழகர்:1 22/1,2
பெரிய தனம் வீண் அன்றோ பேசாய் தெரியுங்கால் – அழகர்:1 32/2
கூவும் பெரிய குயில் கருகி பாவம் போல் – அழகர்:1 40/2
மேல்

பெரியதொரு (1)

பெரியதொரு தூணில் பிறந்து கரிய – அழகர்:2 67/2
மேல்

பெரியோர் (1)

வாழும் பெரியோர் யார் உள் உணர்ந்த – அழகர்:1 18/2
மேல்

பெரும் (2)

பேர் இருள் நீக்க பெரும் தவம் வேண்டா உடலில் – அழகர்:2 83/1
தரும் சடகோபநம்பிதாமும் பெரும் சீர் – அழகர்:12 227/2
மேல்

பெலத்து (1)

செலுத்திய கால் தேரை முழு தேராய் பெலத்து இழுத்துக்கொண்டு – அழகர்:1 4/2
மேல்

பெற்ற (2)

பெற்ற பறவை பிற உண்டோ கற்று அறியும் – அழகர்:1 37/2
நண்ணிய சீர் பெற்ற நம்பி முதலோரை – அழகர்:3 110/1
மேல்

பெற்றி (1)

பிதா மகனோடு உறையும் பெற்றி விளங்க – அழகர்:12 214/1
மேல்

பெற்றியான் (1)

பிள்ளைமை நீங்காத பெற்றியான் ஒள்_இழையார் – அழகர்:2 71/2
மேல்

பெற்று (2)

வேதனையும் பெற்று வெளி நின்று பாதவத்தை – அழகர்:2 70/2
என்னும் அணி பெற்று கோத்திரமாம் – அழகர்:3 97/2
மேல்

பெற (2)

இச்சை பெற வந்த விதம் எந்த விதம் மெச்சும் – அழகர்:1 29/2
கொண்ட பஞ்சாயுதன் மேல் கொள்கை பெற தேனூர் – அழகர்:9 185/1
மேல்

பெறுமே (1)

வீறு பெறுமே நீ விரும்பினால் கூறில் அனம் – அழகர்:1 33/2

மேல்