கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புக்கதொரு 1
புகழ் 2
புகழ்ந்து 3
புகுந்தான் 1
புகுந்திடலும் 1
புகும் 1
புகைப்பேன் 1
புங்கவர்க்கு 1
புண்ணியமே 1
புணர்க்க 1
புத்திரதீபமுமாய் 1
புது 1
புயங்கள் 1
புயத்து 2
புயலும் 1
புரசை 1
புரசைமலை 1
புரந்தரற்கு 1
புரவியான் 1
புரை 1
புறமும் 1
புறா 1
புறாவுக்கும் 1
புனல்நாடும் 1
புனை 1
புக்கதொரு (1)
புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும் – அழகர்:3 120/1
மேல்
புகழ் (2)
காட்டும் அவற்றுள் கனகவரை மீது புகழ்
தீட்டும் புனல்நாடும் தென்நாடும் நாட்டமாம் – அழகர்:3 105/1,2
பிதாமகன் வந்து புகழ் பேச சதாகாலமும் – அழகர்:12 214/2
மேல்
புகழ்ந்து (3)
தன் பிறவி பத்தால் தணித்திடுவோன் முன்பு புகழ்ந்து – அழகர்:2 96/2
கோசலை கையில் குருசில் உனை புகழ்ந்து
பேசின் உனை புகழ்ந்து பேசார் ஆர் நேசமுடன் – அழகர்:13 235/1,2
பேசின் உனை புகழ்ந்து பேசார் ஆர் நேசமுடன் – அழகர்:13 235/2
மேல்
புகுந்தான் (1)
புரசைமலை காத்தோன் புகுந்தான் வரிசை – அழகர்:9 186/2
மேல்
புகுந்திடலும் (1)
போய் அழைக்க வெய்யோன் புகுந்திடலும் தூயோன் – அழகர்:6 162/2
மேல்
புகும் (1)
தாங்கு விமானம்-தனில் புகும் முன் தீங்கு_இலார் – அழகர்:6 150/2
மேல்
புகைப்பேன் (1)
புரை தீர் நறையும் புகைப்பேன் அருகே – அழகர்:10 196/2
மேல்
புங்கவர்க்கு (1)
புத்திரதீபமுமாய் புங்கவர்க்கு ஆறாம் தருவாய் – அழகர்:11 211/1
மேல்
புண்ணியமே (1)
புண்ணியமே தன்னை வந்து பூசித்தோன் கள் நனைய – அழகர்:5 140/2
மேல்
புணர்க்க (1)
புணர்க்க ஒரு கிரணம் போலும் எனையும் கொண்டு – அழகர்:2 93/1
மேல்
புத்திரதீபமுமாய் (1)
புத்திரதீபமுமாய் புங்கவர்க்கு ஆறாம் தருவாய் – அழகர்:11 211/1
மேல்
புது (1)
தொல் இலங்கை கட்டு புது தோரணமோ நல் வாய் – அழகர்:1 59/2
மேல்
புயங்கள் (1)
அரணாம் புயங்கள் உறும் அம்பரீடற்கு – அழகர்:5 142/1
மேல்
புயத்து (2)
எம்முடைய மாலை இரு புயத்து மாலை கேள் – அழகர்:14 236/1
அரு மாலை நீக்கும் அழகன் புயத்து
மரு மாலை நீ வாங்கி வா – அழகர்:14 239/1,2
மேல்
புயலும் (1)
புயலும் உருமேறும் போல கயல் இனத்தை – அழகர்:6 155/2
மேல்
புரசை (1)
கட்டும் புரசை கயிறாக விட்டுவிடா – அழகர்:3 115/2
மேல்
புரசைமலை (1)
புரசைமலை காத்தோன் புகுந்தான் வரிசை – அழகர்:9 186/2
மேல்
புரந்தரற்கு (1)
புரந்தரற்கு நேர் இது என்று போற்றி இசைப்ப ஓர் ஆயிரம் – அழகர்:6 160/1
மேல்
புரவியான் (1)
போற்றிய வேத புரவியான் பாற்கடலில் – அழகர்:3 119/2
மேல்
புரை (1)
புரை தீர் நறையும் புகைப்பேன் அருகே – அழகர்:10 196/2
மேல்
புறமும் (1)
தெள்ளு மணி வாயில் காட்டி செகம் புறமும்
உள்ளும் இருப்பது உணர்வித்தோன் கொள்ளை – அழகர்:2 90/1,2
மேல்
புறா (1)
கரும் புறா வார்த்தை கசப்பு என்று சொல்ல – அழகர்:1 36/1
மேல்
புறாவுக்கும் (1)
வரும் புறாவுக்கும் ஒரு வாயோ விரும்பு மயில் – அழகர்:1 36/2
மேல்
புனல்நாடும் (1)
தீட்டும் புனல்நாடும் தென்நாடும் நாட்டமாம் – அழகர்:3 105/2
மேல்
புனை (1)
பொன் கலை ஒன்று இருந்தால் போதாதோ அன்று புனை
வற்கலையிலே வெறுப்பு வந்ததோ நல் கலைதான் – அழகர்:8 174/1,2