சி – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


சிங்காத்திரி (1)

சிங்காத்திரி என்னும் சீர் மருவி எம் கோமான் – அழகர்:3 98/2
மேல்

சிட்டர்கள் (1)

சிட்டர்கள் தேவர்களாக தினம் பரவும் – அழகர்:12 223/1
மேல்

சித்தம் (1)

சித்தம் களிகூர செவ் இதழில் ஆடவர் போல் – அழகர்:1 24/1
மேல்

சிந்திக்கும் (1)

மந்தக்கால் ஆக மருவுங்கால் சிந்திக்கும் – அழகர்:6 143/2
மேல்

சிந்திய (1)

செந்தாமரை மலரில் சிந்திய தேன் போல – அழகர்:2 88/1
மேல்

சிந்தியதும் (1)

மேனியில் சிந்தியதும் மென் கையில் ஏந்தியதும் – அழகர்:4 124/1
மேல்

சிந்து (1)

தேறு கனி காவேரி சிந்து கோதாவிரியும் – அழகர்:1 33/1
மேல்

சிலம்பில் (3)

பொன் சிலம்பில் ஓடும் சாம்பூநதம் போல் மாணிக்க – அழகர்:3 101/1
நல் சிலம்பில் ஓடும் நதி ஆகி கல் சிலம்பில் – அழகர்:3 101/2
நல் சிலம்பில் ஓடும் நதி ஆகி கல் சிலம்பில் – அழகர்:3 101/2
மேல்

சிலர் (1)

பரலோகம் என்று சிலர் பார்க்க சுரலோகத்து – அழகர்:6 148/2
மேல்

சிலை (2)

கை சிலை_வேளால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ – அழகர்:1 49/1
கொலவோ அரி வடிவம் கொண்டாய் சிலை_நுதலார் – அழகர்:1 51/2
மேல்

சிலை_நுதலார் (1)

கொலவோ அரி வடிவம் கொண்டாய் சிலை_நுதலார் – அழகர்:1 51/2
மேல்

சிலை_வேளால் (1)

கை சிலை_வேளால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ – அழகர்:1 49/1
மேல்

சிவந்த (1)

உவந்து அலர் சூடி_கொடுத்தாளுக்கும் சிவந்த – அழகர்:10 207/2
மேல்

சிவந்ததோ (1)

செவ் இதழ் உன் மூக்கால் சிவந்ததோ உன் மூக்கில் – அழகர்:1 25/1
மேல்

சிவந்தாய் (1)

மூக்கு சிவந்தாய் மொழிந்திடாய் நாக்கு – அழகர்:1 8/2
மேல்

சிவப்பு (1)

அவ் இதழின் சிவப்பு உண்டானதோ செவ்வி இழந்து – அழகர்:1 25/2
மேல்

சிவன் (1)

மேவும் சிவன் விழியால் வேள் கருகி நாண் கருகி – அழகர்:1 40/1
மேல்

சிவன்-தன் (1)

ஆரும் பறவைகளுக்கு அச்சுதன் பேரும் சிவன்-தன்
பேரும் பகர்ந்தால் பிழை அன்றோ நேர்பெறு விவேகி – அழகர்:1 11/1,2
மேல்

சிவிகை (1)

உபசாரம் கொண்டு அருளி ஓர் சிவிகை மீது – அழகர்:9 187/1
மேல்

சிறகு (2)

உனக்கு இல்லை உன் சிறகு இரண்டும் எனக்கு இல்லை – அழகர்:1 44/1
பண்டு தழைத்த பசுந்தழையோ கொண்ட சிறகு – அழகர்:1 58/2
மேல்

சிறந்தது (1)

சிறந்தது நின் பேர் படைத்த சீரே பிறந்தவர் – அழகர்:1 10/2
மேல்

சிறிதோ (1)

செவ்வை மதியோ திரை கடல் வாய் சிறிதோ
கொவ்வை இதழார் மொழிதான் கூற்று அன்றோ எவ்வமுறும் – அழகர்:10 189/1,2
மேல்

சின்ன (1)

சின்ன வடிவு அன்றோ செழும் குயிலும் என்னே – அழகர்:1 34/2

மேல்