ஈ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


ஈசன் (1)

ஈசன் திருநாமம் எல்லாம் என் போல் உனக்கு – அழகர்:10 198/1
மேல்

ஈடுபட்ட (1)

ஈடுபட்ட வெள்ளை எகினத்தை தூதுவிட்டால் – அழகர்:10 199/1
மேல்

ஈது (1)

நங்கள் குன்று ஈது என்ன வரு நண்புடையோன் அங்கு ஓர் – அழகர்:4 131/2
மேல்

ஈதே (1)

எனக்கும் உனக்கும் பேதம் ஈதே மனைக்குள் – அழகர்:1 44/2
மேல்

ஈந்த (1)

தம்பியர் மூவருக்கும் தானே அரசு ஈந்த
நம்பி திருத்தாளை நம்பினோர் வெம் பிறவி – அழகர்:12 216/1,2
மேல்

ஈந்தோன் (1)

திருப்பாதுகைக்கும் அரசு ஈந்தோன் விருப்ப முகம் – அழகர்:4 137/2
மேல்

ஈரம் (1)

சோரம் திரும்ப தொடுத்தீரோ ஈரம் சேர் – அழகர்:8 175/2
மேல்

ஈவோன் (1)

இட்டவருக்கு ஈவோன் இகபரங்கள் எட்டெழுத்தால் – அழகர்:4 129/2
மேல்

ஈன்ற (1)

கொண்டபடி ஈன்ற கொப்பூழான் மண்டி – அழகர்:4 126/2
மேல்

ஈன்றவளை (1)

தோன்ற துயிலா துயில்கொள்வோன் ஈன்றவளை – அழகர்:2 89/2
மேல்

ஈன்றவன்தான் (1)

வெள்ளில்கனி ஆனேன் வேதனை ஈன்றவன்தான்
உள்ளில் கனியானே ஊர்ந்து வரும் பிள்ளைமதி – அழகர்:10 188/1,2

மேல்