நே – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேஎ 1
நேடினர் 1
நேமி 17
நேமி_அம்_செல்வன் 1
நேமியவை 2
நேமியான் 4
நேமியின் 2
நேமியும் 1
நேமியை 1
நேமியொடு 2
நேமியோரும் 1
நேமியோனும் 1
நேர் 85
நேர்_கொள் 3
நேர்_அணி 1
நேர்_இழாய் 2
நேர்_இழை 6
நேர்_இறை_முன்கை 1
நேர்கல்லேனே 1
நேர்கோல் 1
நேர்தல் 2
நேர்ந்த 2
நேர்ந்தன 1
நேர்ந்தனர் 1
நேர்ந்தனை 1
நேர்ந்தார் 1
நேர்ந்து 2
நேர்நிரந்து 1
நேர்நிறுத்து 1
நேர்ப 1
நேர்பட 1
நேர்பவளே 1
நேர்பு 9
நேர்பும் 3
நேர்வர்-கொல் 1
நேர்வரும்-குரைய 1
நேர்வன 1
நேர 3
நேரடி 2
நேரடிக்கு 4
நேரா 3
நேராதார் 1
நேரார் 7
நேரி 1
நேரிதின் 2
நேரியோனே 1
நேரும் 2
நேரே 2
நேரேம் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

நேஎ (1)

நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4

மேல்


நேடினர் (1)

நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/43

மேல்


நேமி (17)

வன் பரல் முரம்பின் நேமி அதிர – நற் 394/5
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி/விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப – குறு 189/3,4
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி/வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த – குறு 227/1,2
கடு மா நெடும் தேர் நேமி போகிய – குறு 336/4
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய – பரி 1/55
தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே – பரி 3/94
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் – பரி 13/6
தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் – பரி 15/3
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி/ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும் – பரி 104/9,10
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி/கார் மழை முழக்கு இசை கடுக்கும் – அகம் 14/19,20
நேர் கதிர் நிரைத்த நேமி_அம்_செல்வன் – அகம் 175/14
புனை தேர் நேமி உருளிய குறைத்த – அகம் 251/13
வண்டு உண் நறு வீ துமித்த நேமி/தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள் – அகம் 324/11,12
நேமி தந்த நெடு_நீர் நெய்தல் – அகம் 400/21
நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4
இனிது உருண்ட சுடர் நேமி/முழுது ஆண்டோர் வழி காவல – புறம் 17/7,8

மேல்


நேமி_அம்_செல்வன் (1)

நேர் கதிர் நிரைத்த நேமி_அம்_செல்வன்/போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – அகம் 175/14,15

மேல்


நேமியவை (2)

எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை/மண்-உறு மணி பாய் உருவினவை – பரி 15/59,60

மேல்


நேமியான் (4)

வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு – கலி 105/71
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர – கலி 119/3
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் – கலி 127/4

மேல்


நேமியின் (2)

நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 238
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 525

மேல்


நேமியும் (1)

நேமியும் வளையும் ஏந்திய கையான் – பரி 13/9

மேல்


நேமியை (1)

நோனார் உயிரொடு முரணிய நேமியை/செயிர் தீர் செம் கண் செல்வ நின் புகழ – பரி மேல்


நேமியொடு (2)

ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு/சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 253,254
நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு/வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 1,2

மேல்


நேமியோரும் (1)

நிலம் தவ உருட்டிய நேமியோரும்/சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே – புறம் 270/3,4

மேல்


நேமியோனும் (1)

நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/15

மேல்


நேர் (85)

நேர் அவண் நிற்பின் இயற்சீர் பால – தொல்_பொருள். செய்யு:15/1
இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின் – தொல்_பொருள். செய்யு:19/1
கலித்தளை அடி-வயின் நேர் ஈற்று இயற்சீர் – தொல்_பொருள். செய்யு:25/1
நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும் – தொல்_பொருள். செய்யு:42/1
நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் – தொல்_பொருள். செய்யு:74/1
நேர் இன மணியை நிரல்பட வைத்த ஆங்கு – தொல்_பொருள். செய்யு:170/1
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர – குறி 231
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 22
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை 13
நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 238
பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி – மலை 440
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த – நற் 10/2
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/11
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/9
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் – நற் 78/3
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – நற் 191/2
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் – நற் 235/3
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து – நற் 236/7
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி – நற் 254/10
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் – நற் 283/2
மின் நேர் ஓதி இவளொடு நாளை – நற் 339/9
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/10
வாராய் பாண நகுகம் நேர்_இழை – நற் 370/1
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/2
நேர் இறை முன்கை பற்றி – குறு 53/6
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் – குறு 335/1
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த – ஐங் 136/2
நேர் இறை பணை தோள் ஞெகிழ – ஐங் 239/4
வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/3
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/5
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி – ஐங் 454/2
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக – ஐங் 468/3
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந – பதி 21/29
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் – பதி 29/13
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப – பதி 48/8
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி – பரி 1/17
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை – பரி 11/63
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் – பரி 12/43
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் – பரி 12/92
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய – பரி 19/16
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க – பரி 19/55
நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக – பரி 20/38
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த – கலி 22/9
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின் – கலி 52/8
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை – கலி 59/4
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/7
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/17
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் – கலி 75/2
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை – கலி 96/14
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை – கலி 96/14
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர்/முறுவலார்க்கு ஓர் நகை செய்து – கலி 101/27
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/73
நேர் இதழ் நிரை நிரை நெறி வெறி கோதையர் அணி நிற்ப – கலி 105/26
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/31
கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர் – அகம் 0/1
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள் – அகம் 52/3
வாரல் வாழியர் ஐய நேர் இறை – அகம் 92/5
மின் நேர் மருங்குல் குறு_மகள் – அகம் 126/21
நேர்_கொள் நெடு வரை கவாஅன் – அகம் 162/24
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே – அகம் 172/18
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து – அகம் 174/6
நேர் கதிர் நிரைத்த நேமி_அம்_செல்வன் – அகம் 175/14
பொன் நேர் நுண் தாது நோக்கி – அகம் 180/14
பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ – அகம் 192/2
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே – அகம் 234/18
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் – அகம் 242/14
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே – அகம் 290/16
தேர் தர வந்த நேர் இழை மகளிர் – அகம் 336/11
நேர் இறை முன்கை வீங்கிய வளையே – அகம் 336/23
கண் நேர் இதழ தண் நறும் குவளை – அகம் 358/5
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் – புறம் 308/2
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை – புறம் 392/14

மேல்


நேர்_கொள் (3)

நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 238
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
நேர்_கொள் நெடு வரை கவாஅன் – அகம் 162/24

மேல்


நேர்_அணி (1)

கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி/நெறி செறி வெறி-உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் – பரி மேல்


நேர்_இழாய் (2)

நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய்/கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை – பரி 104/73

மேல்


நேர்_இழை (6)

வாராய் பாண நகுகம் நேர்_இழை/கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி – நற் 370/1,2
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை/கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர் – நற் 382/6,7
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/31
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை/உருத்த பல சுணங்கு அணிந்த – புறம் 337/20,21

மேல்


நேர்_இறை_முன்கை (1)

நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4

மேல்


நேர்கல்லேனே (1)

நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – ஐங் 151/5

மேல்


நேர்கோல் (1)

ஓர்வு-உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்/அறம் புரி நெஞ்சத்தவன் – கலி மேல்


நேர்தல் (2)

நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135/3
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி – அகம் 125/2

மேல்


நேர்ந்த (2)

நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் – நற் 130/7
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு – கலி 93/18

மேல்


நேர்ந்தன (1)

ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும் – தொல்_பொருள். மரபி:86/3

மேல்


நேர்ந்தனர் (1)

நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் – நற் 393/10

மேல்


நேர்ந்தனை (1)

நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ – குறு 236/2

மேல்


நேர்ந்தார் (1)

ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75

மேல்


நேர்ந்து (2)

நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே – தொல்_பொருள். செய்யு:222/2
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு – பெரும் 384

மேல்


நேர்நிரந்து (1)

சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து/ஏறுமாறு ஏற்கும் இ குன்று – பரி மேல்


நேர்நிறுத்து (1)

அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து/கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் – மது 612,613

மேல்


நேர்ப (1)

ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57

மேல்


நேர்பட (1)

புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் – குறு 272/4

மேல்


நேர்பவளே (1)

யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5

மேல்


நேர்பு (9)

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் – திரு 140
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு/குறும் தொடி முன்கை கூந்தல் அம் சிறுபுறத்து – முல் 44,45
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் – நற் 11/3
நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி – நற் 15/6
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு/சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன – குறு 35/1,2
துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் – பரி 16/5
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு/பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி – அகம் 243/5,6

மேல்


நேர்பும் (3)

நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – தொல்_சொல். உரி:19/2
நேர்பும் நிரைபும் ஆகும் என்ப – தொல்_பொருள். செய்யு:4/2
நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும் – தொல்_பொருள். செய்யு:75/1
வரைவு இன்று என்ப வாய்மொழி புலவர் – 75/2

மேல்


நேர்வர்-கொல் (1)

நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/11

மேல்


நேர்வரும்-குரைய (1)

நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் – குறி 14

மேல்


நேர்வன (1)

தாரும் முடியும் நேர்வன பிறவும் – தொல்_பொருள். மரபி:71/3

மேல்


நேர (3)

நேர தோன்றும் எழுத்தின் சாரியை – தொல்_எழுத். புணர்:32/2
நேர தோன்றும் பலர் அறி சொல்லே – தொல்_சொல். கிளவி:7/3
நேர வியப்ப நளிய நந்த என்று – தொல்_பொருள். உவம:16/2

மேல்


நேரடி (2)

நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே – தொல்_பொருள். செய்யு:64/2
நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும் – தொல்_பொருள். செய்யு:141/3

மேல்


நேரடிக்கு (4)

இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே – தொல்_பொருள். செய்யு:23/2
பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே – தொல்_பொருள். செய்யு:38/1
சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே – தொல்_பொருள். செய்யு:49/1
குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப – தொல்_பொருள். செய்யு:115/2

மேல்


நேரா (3)

மிடை பெறின் நேரா தகைத்து – கலி 102/16
நேரா எழுவர் அடிப்பட கடந்த – அகம் 209/5
நேரா வன் தோள் வடுகர் பெருமகன் – அகம் 253/18

மேல்


நேராதார் (1)

நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார்/போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் – கலி மேல்


நேரார் (7)

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே – தொல்_பொருள். மரபி:25/1
காரி புக்க நேரார் புலம் போல் – நற் 320/6
வாராது அமையலோ இலரே நேரார்/நாடு படு நன் கலம் தரீஇயர் – ஐங் 463/3,4
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/19
நேரார் கடந்த முரண் மிகு திருவின் – புறம் 43/9
நேரார் பல் உயிர் பருகி – புறம் 230/15
நேரார் ஆர் எயில் முற்றி – புறம் 298/4

மேல்


நேரி (1)

கல் உயர் நேரி பொருநன் – பதி 67/22

மேல்


நேரிதின் (2)

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே – தொல்_பொருள். மரபி:27/7
ஈர்_ஐம் குற்றமும் இன்றி நேரிதின் – தொல்_பொருள். மரபி:98/3
முப்பத்திரு வகை உத்தியொடு புணரின் – 98/4

மேல்


நேரியோனே (1)

நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே/செல்லாயோ தில் சில் வளை விறலி – பதி 40/20,21

மேல்


நேரும் (2)

நேரும் நிரையும் என்றிசின் பெயரே – தொல்_பொருள். செய்யு:3/3
நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும் – தொல்_பொருள். செய்யு:75/1

மேல்


நேரே (2)

நெல்லின் நேரே வெண் கல் உப்பு என – அகம் 140/7
நெல்லும் உப்பும் நேரே ஊரீர் – அகம் 390/8

மேல்


நேரேம் (1)

நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ – ஐங் 114/2

மேல்