ஞ – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ஞ (14)

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன – தொல்_எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:25/1
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – தொல்_எழுத். நூல்:26/3
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:27/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – தொல்_எழுத். மொழி:15/2
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – தொல்_எழுத். மொழி:45/1
தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும் – தொல்_எழுத். புணர்:27/2
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே – தொல்_எழுத். தொகை:1/3
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் – தொல்_எழுத். தொகை:2/1
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும் – தொல்_எழுத். தொகை:10/2
ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை – தொல்_எழுத். உரு:10/1
சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் – தொல்_எழுத். உயி.மயங்:3/1
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும் – தொல்_எழுத். புள்.மயங்:2/1
ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் – தொல்_எழுத். குற்.புண:73/2

மேல்


ஞகாரத்து (2)

ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய – தொல்_எழுத். மொழி:31/1
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை – தொல்_எழுத். மொழி:40/1

மேல்


ஞகாரம் (1)

சகார ஞகாரம் இடை நா அண்ணம் – தொல்_எழுத். பிறப்:8/1

மேல்


ஞகாரை (2)

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் – தொல்_எழுத். புள்.மயங்:1/1
ஞகாரை முதலா ளகாரை ஈற்று – தொல்_பொருள். செய்யு:240/1

மேல்


ஞகாரையும் (1)

உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே – தொல்_எழுத். மொழி:47/1

மேல்


ஞமலி (9)

ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – பெரும் 299
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி/திளையா கண்ண வளைகுபு நெரிதர – குறி 131,132
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை – பட் 140
மதம் தபு ஞமலி நாவின் அன்ன – மலை 42
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட – நற் 285/5
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – அகம் 122/9
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய – அகம் 140/9
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட – அகம் 388/14

மேல்


ஞமலியின் (1)

தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய – புறம் 74/3

மேல்


ஞமலியும் (1)

எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/2

மேல்


ஞமலியொடு (1)

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 112

மேல்


ஞமன் (1)

திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து – பரி 5/61

மேல்


ஞமன்ன் (1)

தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/9

மேல்


ஞமனும் (1)

தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும்/மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி மேல்


ஞரல (2)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல/உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 120,121
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல/இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் – பதி 30/6,7

மேல்


ஞரலும் (1)

வளை ஞரலும் பனி பௌவத்து – பதி 51/14

மேல்