ஔ – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஔ 7
ஔகார 2
ஔகாரம் 2
ஔவும் 1
ஔவைக்கு 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ஔ (7)

ஓ ஔ என்னும் அ பால் ஏழும் – தொல்_எழுத். நூல்:4/2
ஐ ஔ என்னும் ஆ ஈர் எழுத்திற்கு – தொல்_எழுத். மொழி:9/1
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே – தொல்_எழுத். மொழி:29/2
உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும் – தொல்_எழுத். மொழி:36/1
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் – தொல்_எழுத். பிறப்:5/1
ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும் – தொல்_எழுத். தொகை:10/1
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் – தொல்_எழுத். உரு:1/1

மேல்


ஔகார (2)

ஔகார இறுவாய் – தொல்_எழுத். நூல்:8/1
ஔகார இறுதி பெயர்நிலை முன்னர் – தொல்_எழுத். உயி.மயங்:93/1

மேல்


ஔகாரம் (2)

அகர உகரம் ஔகாரம் ஆகும் – தொல்_எழுத். மொழி:22/1
ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும் – தொல்_எழுத். புணர்:35/1

மேல்


ஔவும் (1)

க வவொடு இயையின் ஔவும் ஆகும் – தொல்_எழுத். மொழி:37/1

மேல்


ஔவைக்கு (1)

அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த – சிறு 101

மேல்