ல – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ல 7
லகரம் 1
லகார 3
லகாரம் 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ல (7)

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள – தொல்_எழுத். நூல்:21/1
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:23/1
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும் – தொல்_எழுத். நூல்:24/2
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – தொல்_எழுத். மொழி:45/1
ல ன என வரூஉம் புள்ளி முன்னர் – தொல்_எழுத். தொகை:7/1
ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன் – தொல்_எழுத். குற்.புண:76/1
ன ர ல ள என்னும் அ நான்கு என்ப – தொல்_சொல். விளி:11/1

மேல்


லகரம் (1)

லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே – தொல்_எழுத். உயி.மயங்:12/2

மேல்


லகார (3)

லகார ளகாரம் ஆ இரண்டும் பிறக்கும் – தொல்_எழுத். பிறப்:14/3
முன்னர் தோன்றும் லகார மகாரம் – தொல்_எழுத். புள்.மயங்:61/2
லகார இறுதி னகார இயற்றே – தொல்_எழுத். புள்.மயங்:71/1

மேல்


லகாரம் (2)

நான்கன் ஒற்றே லகாரம் ஆகும் – தொல்_எழுத். குற்.புண:48/1
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும் – தொல்_எழுத். குற்.புண:62/1

மேல்