ழ – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ழ 5
ழகர 1
ழகார 1
ழகாரம் 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ழ (5)

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள – தொல்_எழுத். நூல்:21/1
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:29/1
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே – தொல்_எழுத். நூல்:30/2
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற – தொல்_எழுத். மொழி:15/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – தொல்_எழுத். மொழி:45/1

மேல்


ழகர (1)

ழகர உகரம் நீடு இடன் உடைத்தே – தொல்_எழுத். உயி.மயங்:59/1

மேல்


ழகார (1)

ழகார இறுதி ரகார இயற்றே – தொல்_எழுத். புள்.மயங்:88/1

மேல்


ழகாரம் (2)

ரகார ழகாரம் குற்றொற்று ஆகா – தொல்_எழுத். மொழி:16/2
ரகார ழகாரம் ஆ இரண்டும் பிறக்கும் – தொல்_எழுத். பிறப்:13/2

மேல்