ங – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ங 5
ஙகரமொடு 1
ஙகாரம் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ங (5)

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன – தொல்_எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:25/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – தொல்_எழுத். மொழி:15/2
தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும் – தொல்_எழுத். புணர்:27/2
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே – தொல்_எழுத். தொகை:1/3

மேல்


ஙகரமொடு (1)

முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும் – தொல்_எழுத். நூல்:29/2

மேல்


ஙகாரம் (1)

ககார ஙகாரம் முதல் நா அண்ணம் – தொல்_எழுத். பிறப்:7/1

மேல்