ய – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ய 9
யஃகான் 1
யகர 3
யகரம் 4
யகரமும் 1
யகார 1
யகாரம் 2
யமன் 1
யவனர் 5

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ய (9)

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள – தொல்_எழுத். நூல்:21/1
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும் – தொல்_எழுத். நூல்:24/2
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – தொல்_எழுத். நூல்:26/3
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:29/1
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற – தொல்_எழுத். மொழி:15/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – தொல்_எழுத். மொழி:45/1
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் – தொல்_எழுத். தொகை:2/1
ய வ முன் வரினே வகரம் ஒற்றும் – தொல்_எழுத். உயி.மயங்:4/1
ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் – தொல்_எழுத். குற்.புண:73/2

மேல்


யஃகான் (1)

யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே – தொல்_எழுத். நூல்:27/2

மேல்


யகர (3)

அகரத்து இம்பர் யகர புள்ளியும் – தொல்_எழுத். மொழி:23/1
ஆ-வயின் யகர மெய் கெடுதல் வேண்டும் – தொல்_எழுத். உரு:16/4
யகர இறுதி வேற்றுமை பொருள்-வயின் – தொல்_எழுத். புள்.மயங்:62/1

மேல்


யகரம் (4)

இகர யகரம் இறுதி விரவும் – தொல்_எழுத். மொழி:25/1
ஆவொடு அல்லது யகரம் முதலாது – தொல்_எழுத். மொழி:32/1
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே – தொல்_எழுத். உயி.மயங்:9/2
யகரம் வரு-வழி இகரம் குறுகும் – தொல்_எழுத். குற்.புண:5/1

மேல்


யகரமும் (1)

யகரமும் உயிரும் வரு வழி இயற்கை – தொல்_எழுத். தொகை:21/2

மேல்


யகார (1)

ரகார இறுதி யகார இயற்றே – தொல்_எழுத். புள்.மயங்:67/1

மேல்


யகாரம் (2)

கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும் – தொல்_எழுத். பிறப்:17/2
ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும் – தொல்_எழுத். குற்.புண:63/1

மேல்


யமன் (1)

இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன்/வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை – பரி மேல்


யவனர் (5)

வேள்வி தூணத்து அசைஇ யவனர்/ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 316,317
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்/புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல் 61,62
யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101
யவனர் தந்த வினை மாண் நன் கலம் – அகம் 149/9
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/18

மேல்