ன – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ன 9
னஃகான் 5
னகர 2
னகரம் 2
னகரமும் 1
னகார 4
னகாரம் 3
னகாரை 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ன (9)

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன – தொல்_எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:25/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – தொல்_எழுத். மொழி:45/1
ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் – தொல்_எழுத். தொகை:4/1
ல ன என வரூஉம் புள்ளி முன்னர் – தொல்_எழுத். தொகை:7/1
த ந என வரின் ற ன ஆகும்மே – தொல்_எழுத். தொகை:7/2
ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன் – தொல்_எழுத். குற்.புண:76/1
ன ர ல ள என்னும் அ நான்கு என்ப – தொல்_சொல். விளி:11/1
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் – தொல்_சொல். விளி:37/2

மேல்


னஃகான் (5)

ண னஃகான் முன்னர் – தொல்_எழுத். நூல்:26/2
றஃகான் னஃகான் ஆ இரண்டும் பிறக்கும் – தொல்_எழுத். பிறப்:12/2
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே – தொல்_எழுத். புணர்:19/2
னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு – தொல்_எழுத். புணர்:21/1
னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல் – தொல்_சொல். கிளவி:5/1

மேல்


னகர (2)

னகர இறுவாய் முப்பஃது என்ப – தொல்_எழுத். நூல்:1/3
னகர தொடர்மொழி ஒன்பஃது என்ப – தொல்_எழுத். மொழி:49/2

மேல்


னகரம் (2)

ஆ-வயின் னகரம் ஒற்று ஆகும்மே – தொல்_எழுத். உரு:7/2
னகரம் ஒற்றும் ஆவும் மாவும் – தொல்_எழுத். உயி.மயங்:29/4

மேல்


னகரமும் (1)

ஆனின் னகரமும் அதன் ஓர்_அற்றே – தொல்_எழுத். புணர்:22/1

மேல்


னகார (4)

னகார இறுவாய் – தொல்_எழுத். நூல்:9/1
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும் – தொல்_எழுத். மொழி:18/2
னகார இறுதி வல்லெழுத்து இயையின் – தொல்_எழுத். புள்.மயங்:37/1
லகார இறுதி னகார இயற்றே – தொல்_எழுத். புள்.மயங்:71/1

மேல்


னகாரம் (3)

மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும் – தொல்_எழுத். புள்.மயங்:72/1
ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் – தொல்_எழுத். குற்.புண:27/3
பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் – தொல்_எழுத். குற்.புண:29/1

மேல்


னகாரை (1)

னகாரை முன்னர் மகாரம் குறுகும் – தொல்_எழுத். மொழி:19/1

மேல்