ள – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ள 6
ளஃகான் 2
ளகார 1
ளகாரம் 3
ளகாரை 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ள (6)

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள – தொல்_எழுத். நூல்:21/1
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:23/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – தொல்_எழுத். மொழி:45/1
ண ள என் புள்ளி முன் ட ண என தோன்றும் – தொல்_எழுத். தொகை:8/1
ன ர ல ள என்னும் அ நான்கு என்ப – தொல்_சொல். விளி:11/1
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் – தொல்_சொல். விளி:37/2

மேல்


ளஃகான் (2)

ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும் – தொல்_எழுத். நூல்:24/2
ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல் – தொல்_சொல். கிளவி:6/1

மேல்


ளகார (1)

ளகார இறுதி ணகார இயற்றே – தொல்_எழுத். புள்.மயங்:101/1

மேல்


ளகாரம் (3)

லகார ளகாரம் ஆ இரண்டும் பிறக்கும் – தொல்_எழுத். பிறப்:14/3
மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும் – தொல்_எழுத். குற்.புண:25/3
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் – தொல்_எழுத். குற்.புண:58/2

மேல்


ளகாரை (1)

ஞகாரை முதலா ளகாரை ஈற்று – தொல்_பொருள். செய்யு:240/1

மேல்