ண – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ண 7
ணகார 2
ணகாரம் 5

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ண (7)

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன – தொல்_எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:25/1
ண னஃகான் முன்னர் – தொல்_எழுத். நூல்:26/2
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – தொல்_எழுத். மொழி:45/1
ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் – தொல்_எழுத். தொகை:4/1
ண ள என் புள்ளி முன் ட ண என தோன்றும் – தொல்_எழுத். தொகை:8/1
ண ள என் புள்ளி முன் ட ண என தோன்றும் – தொல்_எழுத். தொகை:8/1

மேல்


ணகார (2)

ணகார இறுதி வல்லெழுத்து இயையின் – தொல்_எழுத். புள்.மயங்:7/1
ளகார இறுதி ணகார இயற்றே – தொல்_எழுத். புள்.மயங்:101/1

மேல்


ணகாரம் (5)

டகார ணகாரம் நுனி நா அண்ணம் – தொல்_எழுத். பிறப்:9/1
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் – தொல்_எழுத். உயி.மயங்:86/4
மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும் – தொல்_எழுத். புள்.மயங்:102/1
எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும் – தொல்_எழுத். குற்.புண:39/1
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் – தொல்_எழுத். குற்.புண:40/2

மேல்