ர – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ர 7
ரஃகான் 1
ரகர 1
ரகரத்து 1
ரகரம் 3
ரகார 4
ரகாரம் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ர (7)

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள – தொல்_எழுத். நூல்:21/1
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் – தொல்_எழுத். நூல்:29/1
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே – தொல்_எழுத். நூல்:30/2
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற – தொல்_எழுத். மொழி:15/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – தொல்_எழுத். மொழி:45/1
ன ர ல ள என்னும் அ நான்கு என்ப – தொல்_சொல். விளி:11/1
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் – தொல்_சொல். விளி:37/2

மேல்


ரஃகான் (1)

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் – தொல்_சொல். கிளவி:7/1

மேல்


ரகர (1)

நிற்றல் வேண்டும் ரகர புள்ளி – தொல்_எழுத். உரு:19/4

மேல்


ரகரத்து (1)

ரகரத்து உகரம் துவர கெடுமே – தொல்_எழுத். குற்.புண:74/3

மேல்


ரகரம் (3)

இ இடை நிலைஇ ஈறு கெட ரகரம் – தொல்_எழுத். புள்.மயங்:31/3
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே – 31/4
முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் – தொல்_எழுத். குற்.புண:33/1
இடை நிலை ரகரம் இரண்டு என் எண்ணிற்கு – தொல்_எழுத். குற்.புண:34/1

மேல்


ரகார (4)

ரகார ழகாரம் குற்றொற்று ஆகா – தொல்_எழுத். மொழி:16/2
ரகார ழகாரம் ஆ இரண்டும் பிறக்கும் – தொல்_எழுத். பிறப்:13/2
ரகார இறுதி யகார இயற்றே – தொல்_எழுத். புள்.மயங்:67/1
ழகார இறுதி ரகார இயற்றே – தொல்_எழுத். புள்.மயங்:88/1

மேல்


ரகாரம் (1)

ஆயிடை வருதல் இகார ரகாரம் – தொல்_எழுத். குற்.புண:58/5
ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் – 58/6

மேல்