யோ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோகம் 2
யோகொடு 1
யோசனை 2
யோனி 2
யோனிகள் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யோகம் (2)

பசும் கதிர் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான் – சிந்தா:3 621/1
ஆழ் துயர் அவித்தற்கு ஒத்த அரும் பெறல் யோகம் நாடி – சிந்தா:7 1800/2

TOP


யோகொடு (1)

உறைவது குழுவின் நீங்கி யோகொடு
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே – சிந்தா:1 96/3,4

TOP


யோசனை (2)

இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு – சிந்தா:1 112/1
உரை உடை காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே – சிந்தா:3 506/4

TOP


யோனி (2)

மயற்கை இ மக்கள் யோனி பிறத்தலும் பிறந்து வந்து ஈங்கு – சிந்தா:5 1393/1
இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனி
பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி – சிந்தா:6 1535/2,3

TOP


யோனிகள் (1)

பெரிய யோனிகள் பிழைத்து இவண் மானிடம் பெறலே – சிந்தா:13 2749/4

TOP