கௌ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கௌவி 7
கௌவும் 1
கௌவை 3
கௌவைத்தே 1
கௌவையும் 1
கௌவையே 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கௌவி (7)

மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே – சிந்தா:1 174/4
ஒருக்குற நெருங்கி பொன் ஒளி ஆழி அகம் கௌவி
திரு கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே – சிந்தா:1 178/3,4
ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்-மின் – சிந்தா:4 931/4
இந்திரகோபம் கௌவி இறகு உளர்கின்ற மஞ்ஞை – சிந்தா:7 1819/3
செற்று எயிறு அழுந்த செ வாய் கௌவி வாள் உரீஇனானே – சிந்தா:10 2247/4
இடை செறி குறங்கு கௌவி கிம்புரி இளக மின்னும் – சிந்தா:12 2445/1
மடுத்திட வைர ஊசி வாள் எயிறு அழுந்த கௌவி
புடைத்திட அலறி ஆற்றார் பொன்றினும் பொன்றல் செல்லார் – சிந்தா:13 2767/2,3

TOP


கௌவும் (1)

காய்ந்த அ அளவினால் கௌவும் நீரது ஒத்து – சிந்தா:13 2831/1

TOP


கௌவை (3)

காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே – சிந்தா:1 73/4
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே – சிந்தா:1 152/4
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன் – சிந்தா:5 1396/3

TOP


கௌவைத்தே (1)

கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே – சிந்தா:1 92/4

TOP


கௌவையும் (1)

காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே – சிந்தா:1 73/4

TOP


கௌவையே (1)

காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே – சிந்தா:1 73/4

TOP