ஞெ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞெண்டினுக்கு (1)

புள்ளி வாழ் அலவன் பொறி வரி கமம் சூல் ஞெண்டினுக்கு உய்த்து நோய் தணிப்பான் – சிந்தா:10 2109/2

TOP


ஞெமுங்க (2)

வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான் – சிந்தா:1 289/3,4
சாந்து அகம் கிழிய மாலை தட முலை ஞெமுங்க புல்லி – சிந்தா:12 2552/1

TOP