தூ – முதல் சொற்கள், சீவக சிந்தாமணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 41
தூஉய் 2
தூக்க 1
தூக்கி 2
தூக்கு-மின் 1
தூக்குபு 1
தூங்க 1
தூங்கி 5
தூங்கு 7
தூங்குகை 1
தூங்கும் 6
தூங்குவ 1
தூசம் 2
தூசினால் 1
தூசு 11
தூசுறு 1
தூண் 12
தூண்-தொறு 1
தூண்கள் 2
தூண்டில் 1
தூணி 3
தூணியர் 1
தூணியை 1
தூணே 1
தூணையே 1
தூணொடு 1
தூதா 1
தூதின் 3
தூதினால் 1
தூது 5
தூதுவிட்டான் 1
தூதுவிட்டு 1
தூதுவிட்டேம் 1
தூதொடு 2
தூப்பு 1
தூபம் 4
தூபமுட்டி 1
தூபையும் 1
தூம்பு 6
தூம 3
தூமத்தால் 2
தூமத்தின் 1
தூமது 1
தூமம் 11
தூமமே 1
தூமமொடு 1
தூய் 11
தூய்தா 2
தூய்மை 3
தூய்மையில் 1
தூய 1
தூயும் 1
தூர்க்கின்ற 1
தூர்த்தல் 1
தூர்ந்த 1
தூர்ந்ததே 1
தூர்ந்து 1
தூரியம் 1
தூவ 3
தூவலின் 1
தூவான் 1
தூவி 11
தூவிகள் 1
தூவிய 1
தூவியும் 1
தூவினாரே 1
தூவும் 1
தூளி 1
தூளியாய் 1
தூற்றி 1
தூற்றிக்கொளப்பட்டார் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தூ (41)

சோர் புயல் முகில் தலை விலங்கி தூ நிலம் – சிந்தா:1 58/1
தூ திரள் மணி குடம் நிரைத்து தோன்றுவ – சிந்தா:1 87/2
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் தூ முறுவல் – சிந்தா:1 165/3
துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூ மணி சிவிறி நீர் தூய் – சிந்தா:3 745/3
தோழி தூ துகில் தோகையின் நீக்கினாள் – சிந்தா:3 762/4
தும்பி வண்டொடு தூ வழி யாழ் செய – சிந்தா:4 854/2
துன்னு வாட்டம் தணித்தலின் தூ நிறத்து – சிந்தா:4 867/2
தூமம் சூடிய தூ துகில் ஏந்து அல்குல் – சிந்தா:4 875/1
தூ புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும் – சிந்தா:5 1343/3
தொழுதக தோன்ற செய்தார் தூ மணி பாவை அன்னார் – சிந்தா:5 1345/3
தூ நீர் மலர் மார்பன் தொல் நலம் தான் பருகி துளும்பும் தேறல் – சிந்தா:5 1354/3
துன்னி தந்திலை நீ என தூ சிறை – சிந்தா:5 1365/3
தூசு உலாம் பரவை அல்குல் தூ மணி பாவை அன்னாள் – சிந்தா:6 1539/4
துறந்த மன்னவர் தூ முடி தோள் வளை – சிந்தா:7 1605/1
தூ மலர் குவளை கால் அணைத்து தோல் அடி – சிந்தா:7 1615/2
தூ திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும் – சிந்தா:7 1845/3
தொடு கழல் குருசில் நோக்கி தூ துகில் வீசினானே – சிந்தா:7 1863/4
தோய் தகை மகளிர் தோயில் மெய் அணி நீக்கி தூ நீர் – சிந்தா:8 1892/1
தமிழ் தழிய சாயலவர் தங்கு மலர் தூ நீர் – சிந்தா:9 2026/1
தூசுறு பரவை அல்குல் தூ மணி கொம்பு அனாளும் – சிந்தா:9 2080/3
தொல்லை நால் வகை தோழரும் தூ மணி நெடும் தேர் – சிந்தா:11 2360/1
தோடின் பயில்வினால் பூசி தூ மலர் – சிந்தா:12 2423/2
தூ மணி முலைகள் தம்மை தொழுதக கமழும் சாந்தின் – சிந்தா:12 2442/2
தூ மணி கொழுந்து மென் தோள் துயல் வர எழுதினாளே – சிந்தா:12 2442/4
தூ மாண் தூம குடம் ஆயிரம் ஆய் சுடர் பொன் தூண் – சிந்தா:12 2455/1
தொய் அற பெய்த தூ நீர் தொடு கடல் பவள செப்பும் – சிந்தா:12 2474/4
தூ மணி துகில்கள் ஆர்த்த வலம்புரி துலங்கு செப்பும் – சிந்தா:12 2475/2
தொடுத்த கோல் மார்பில் தங்க தூ மலர் கொம்பு அனாளை – சிந்தா:12 2597/2
முருந்து அனைய தூ முறுவல் முற்று_இழையார் சேரி – சிந்தா:13 2619/4
துறவு தந்து அருளுக என்ன தூ நகர் இழைத்து மேலால் – சிந்தா:13 2633/2
துறந்த இ நங்கைமார் தம் தூ மலர் அனைய பாதம் – சிந்தா:13 2649/1
தொழுதகு பெருமாட்டி தூ மணி பாவை அன்னாள் – சிந்தா:13 2651/2
புணை புறம் தழுவி தூ நீர் போர் தொழில் தொடங்கினாரே – சிந்தா:13 2655/4
தூ மலர் மாலை வாளா சுரும்பு எழ புடைத்தும் தேன் சோர் – சிந்தா:13 2656/1
தூ செயா குங்குமம் துதைந்த வண்டு இனம் – சிந்தா:13 2689/2
தூ நிற துகிலின் மூடி படலிகை கொண்டு வாழ்த்தி – சிந்தா:13 2707/3
தொடி கையால் தொழுது வாழ்த்தி தூ மணி நிலத்துள் ஏற்றி – சிந்தா:13 2827/1
தூ அலர் ஒலியலார் தம் வல கண்கள் துடித்த அன்றே – சிந்தா:13 2917/4
தோன்றும் மணி கால் அமளி தூ அணையின் மேலார் – சிந்தா:13 2920/3
தூ மாண் வலம்புரியின் தோற்றம் போல் புக்காரே – சிந்தா:13 3040/4
சுந்தரம் பெய்த யானை தூ மருப்பு இயன்ற வெண் செப்பு – சிந்தா:13 3048/3

TOP


தூக்க (1)

ஏர் செல செல்ல ஏத்தி தொழுது தோள் தூக்க இப்பால் – சிந்தா:2 469/2

TOP


தூக்கி (2)

தூ புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும் – சிந்தா:5 1343/3
தூக்கி இ இரண்டும் நோக்கி தொல் வினை என்று தேறி – சிந்தா:13 2825/3

TOP


தூக்கு-மின் (1)

தூக்கு-மின் காளை சீறின் துற்று இவன் உளனோ என்பார் – சிந்தா:4 1110/1

TOP


தூக்குபு (1)

வார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல் – சிந்தா:1 224/1,2

TOP


தூங்க (1)

உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து – சிந்தா:3 597/1

TOP


தூங்கி (5)

தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன் – சிந்தா:3 712/1
தம் பால் பட்ட தனி செம் கோல் தரணி மன்னன் மகிழ் தூங்கி
ஓம்பாது ஒண் பொன் சொரி மாரி உலகம் உண்ண சிதறினான் – சிந்தா:13 2702/3,4
தூங்கி தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என்று – சிந்தா:13 2723/3
தம்மை நிழல் நோக்கி தாங்கார் மகிழ் தூங்கி
செம்மை மலர் மார்பம் மட்டித்து இளையார் தோள் – சிந்தா:13 2790/1,2
பால் நிறம் கொண்டு வெய்ய படா முலை பையின் தூங்கி
வேல் நிற மழை கண் தாமும் இமை குறைந்து அழுகி மேனி – சிந்தா:13 2940/2,3

TOP


தூங்கு (7)

உற்றார் இல்லா தமியேனால் ஒதுங்கல் ஆகா தூங்கு இருளால் – சிந்தா:1 310/2
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள் – சிந்தா:1 321/2
தூங்கு சிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன – சிந்தா:3 498/1
துளி தலை முகில்கள் ஈண்டி தூங்கு இருள் மயங்கி மான்று – சிந்தா:3 507/2
சோலை சூழ் வரை தூங்கு அருவி திரள் – சிந்தா:4 862/1
வரையின் மங்கை-கொல் வாங்கு இரும் தூங்கு நீர் – சிந்தா:5 1326/1
தூங்கு உறி கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா – சிந்தா:6 1429/1

TOP


தூங்குகை (1)

சுளகு வார் செவி தூங்குகை குஞ்சரம் – சிந்தா:7 1778/3

TOP


தூங்கும் (6)

கொன் ஒழுகு வேல் யவதத்தன் குளிர் தூங்கும்
தன் வழிய காளை சீதத்தன் அவன் தன் போல் – சிந்தா:3 494/2,3
இறுதி கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான் – சிந்தா:5 1236/4
ஓங்கு நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல் – சிந்தா:6 1429/3
கருவி தேன் என தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ் – சிந்தா:7 1561/1
தொண்டை அம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து தூங்கும்
குண்டலம் உடைய திங்கள் இது எனும் முகத்தி தாதை – சிந்தா:9 2076/2,3
துடித்து வண்டு உண்ண தூங்கும் செம் தளிர் ஒத்தது அன்றே – சிந்தா:12 2597/4

TOP


தூங்குவ (1)

கொண்டான் கொழும் கனி கோட்டு-இடை தூங்குவ
உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான் – சிந்தா:3 523/3,4

TOP


தூசம் (2)

தொழுது வேய் முதல் தூசம் கொண்டு ஏறினான் – சிந்தா:7 1602/4
உறு வரை மார்பினான் தூசம் கொண்டு ஒய்யென – சிந்தா:7 1833/2

TOP


தூசினால் (1)

தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான் – சிந்தா:5 1302/4

TOP


தூசு (11)

தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த – சிந்தா:1 109/1
தூசு உலாய் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செ வாய் – சிந்தா:3 550/1
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை – சிந்தா:3 586/3
தூசு உலாம் நெடும் தோகையின் நல்லவர் – சிந்தா:5 1320/1
தூசு உலாம் அல்குலாட்கு துணைவனாம் புணர்-மின் என்று – சிந்தா:6 1451/3
தூசு உலாம் பரவை அல்குல் தூ மணி பாவை அன்னாள் – சிந்தா:6 1539/4
தூசு உலாம் அல்குல் தீண்ட துயில் கண்கள் விழித்த தோற்றம் – சிந்தா:8 1987/2
தூசு நறும் சாந்து இனிய தோடு இவைகள் தாங்கி – சிந்தா:9 2033/3
தூசு உலாம் பரவை அல்குல் துணை முலை மகளிர் ஆடும் – சிந்தா:10 2268/1
தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு இரிய சேர்ந்தார் – சிந்தா:13 2712/4
தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு என்றான் – சிந்தா:13 2889/4

TOP


தூசுறு (1)

தூசுறு பரவை அல்குல் தூ மணி கொம்பு அனாளும் – சிந்தா:9 2080/3

TOP


தூண் (12)

கல் பாடு அழித்த கன மா மணி தூண் செய் தோளான் – சிந்தா:0 19/3
ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான் – சிந்தா:2 419/2
பொன் செய் குடம் கோத்த அனைய எருத்தில் பொலி பொன் தூண்
மின் செய் பசும்பொன் நிலத்து வீறு பெற நாட்டி – சிந்தா:3 593/1,2
இலை பொழில் குரங்கின ஈன்ற தூண் தளிர் – சிந்தா:3 657/3
பூ அணை அழலின் மேல் சேக்கும் பொன் செய் தூண்
பாவை தான் பொருந்துபு நிற்கும் பல் பல்கால் – சிந்தா:4 1025/1,2
பன் மணி கடகம் சிந்த பருப்பு உடை பவள தூண் மேல் – சிந்தா:5 1282/1
திரு கிளர் மணி செய் பொன் தூண் தீப்பட புடைத்து செம் கண் – சிந்தா:7 1857/3
வலி கெழு வயிர தூண் போல் திரண்டு நீண்டு அமைந்த திண் தோள் – சிந்தா:8 1926/3
எல் பக எரியும் மாலை பவள தூண் பொருந்தி இன் நீர் – சிந்தா:9 2073/2
நான்ற பொன் மணி மாலை நகு கதிர் பவள தூண்
ஊன்றின ஒளி முத்த மண்டபத்து ஒளிர் திங்கள் – சிந்தா:12 2433/1,2
தூ மாண் தூம குடம் ஆயிரம் ஆய் சுடர் பொன் தூண்
தாம் ஆயிரம் ஆய் தகையார் மணி தூண் ஒரு நூறு ஆய் – சிந்தா:12 2455/1,2
தாம் ஆயிரம் ஆய் தகையார் மணி தூண் ஒரு நூறு ஆய் – சிந்தா:12 2455/2

TOP


தூண்-தொறு (1)

சுரும்பு ஒலி கோதையார் தம் மனை-வயின் தூண்-தொறு ஊட்டும் – சிந்தா:13 2926/3

TOP


தூண்கள் (2)

பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து நூல் புலவர் செந்நா – சிந்தா:3 627/1
துளங்கு மா மணி தூண்கள் நான்கினால் – சிந்தா:12 2420/1

TOP


தூண்டில் (1)

மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற – சிந்தா:3 800/1

TOP


தூணி (3)

சென்றது தட கை தூணி சேந்த கண் புருவம் கோலி – சிந்தா:10 2272/1
ஆர்த்த வாய் நிறைய எய்தான் அம்பு பெய் தூணி ஒத்தான் – சிந்தா:10 2286/4
நீர் திரள் பளிக்கு தூணி சொரிந்திட நின்று வென்றான் – சிந்தா:13 3071/3

TOP


தூணியர் (1)

விட்ட தூணியர் வில்லினர் வாளினர் – சிந்தா:3 632/3

TOP


தூணியை (1)

ஆக்கினாள் அநங்கன் அப்பு தூணியை அமருள் ஆனாது – சிந்தா:5 1291/3

TOP


தூணே (1)

வான் பளிங்கு உருவ தூணே மறைபவும் ஆய அன்றே – சிந்தா:3 764/4

TOP


தூணையே (1)

சூழ் வளை தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும் – சிந்தா:6 1452/3

TOP


தூணொடு (1)

நீடு எரி திரள் நீள் மணி தூணொடு
சூடக திரள் தோள் அணி வாட்டினாள் – சிந்தா:5 1370/3,4

TOP


தூதா (1)

விரவி தென்றல் விடு தூதா வேனிலாற்கு விருந்து ஏந்தி – சிந்தா:13 2690/3

TOP


தூதின் (3)

துப்பு உறழ் தொண்டை செ வாய் தோழியர் காம தூதின்
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறா – சிந்தா:1 107/1,2
தென் திசைக்கு இறைவன் தூதின் செம்மலை சென்று சேர்ந்தார் – சிந்தா:4 1080/4
இலை குலாம் பைம் பூண் இள முலை தூதின் இன் கனி தொண்டை அம் துவர் வாய் – சிந்தா:10 2107/2

TOP


தூதினால் (1)

தூதினால் துணிபொருள் உணர்த்தி தான் தமர்க்கு – சிந்தா:6 1485/2

TOP


தூது (5)

தாசி தூது ஆக தாமம் புணை ஆக செல்லும் நாளுள் – சிந்தா:7 1675/3
தொட்டு விடுத்தேன் அவனை தூது பிற சொல்லி – சிந்தா:7 1876/2
செம்மையின் கனிந்த காம தூது விட்டு ஓத முத்தம் – சிந்தா:13 2718/3
முள் எயிறு இலங்க செ வாய் முறுவல் தூது ஆதி ஆக – சிந்தா:13 2732/2
கலவி தூது ஆகிய காம கை காய்த்தி – சிந்தா:13 3140/2

TOP


தூதுவிட்டான் (1)

கிளியை தூதுவிட்டான் கிளந்து என்பவே – சிந்தா:4 1001/4

TOP


தூதுவிட்டு (1)

நறும் புகை தூதுவிட்டு நகை முகம் கோட்டி நின்றாள் – சிந்தா:7 1568/4

TOP


தூதுவிட்டேம் (1)

மாலுற்று மயங்க யாங்கண் மட கிளி தூதுவிட்டேம்
சேலுற்ற நெடும் கண் செ வாய் தத்தை-தன் செல்வம் கண்டே – சிந்தா:9 2044/2,3

TOP


தூதொடு (2)

கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி – சிந்தா:4 1022/2
பை அரவு அல்குல் எம் பாவை தூதொடு
கை இலங்கு எஃகினாய் காண வந்ததே – சிந்தா:4 1023/3,4

TOP


தூப்பு (1)

தூப்பு உடையவள் நலம் தொடக்கும் பாகனாய் – சிந்தா:9 2011/2

TOP


தூபம் (4)

சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி – சிந்தா:9 2055/3
ஒரு மணி அகலுள் பெய்தோர் பொன் அகல் ஆர்ந்த தூபம்
இரு மணி அகலுள் நீர் பெய்து இட-வயின் இரீஇயினாரே – சிந்தா:12 2463/3,4
திறவிதின் தவிசு தூபம் திரு சுடர் விளக்கு இட்டாரே – சிந்தா:13 2633/4
படுத்தனர் பைம்பொன் கட்டில் பாடினார் கீதம் தூபம்
எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த – சிந்தா:13 2731/2,3

TOP


தூபமுட்டி (1)

மெல்லிய தூபமுட்டி மேதகு நான செப்போடு – சிந்தா:3 558/3

TOP


தூபையும் (1)

கோலம் முற்றிய கோடு உயர் தூபையும்
சூலம் நெற்றிய கோபுர தோற்றமும் – சிந்தா:13 3003/1,2

TOP


தூம்பு (6)

தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல் – சிந்தா:1 232/1
தூம்பு அழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது அன்றே – சிந்தா:5 1280/4
தூம்பு யாதும் இல்லா குளம் போன்றது என் தோம் இல் பண்டம் – சிந்தா:8 1976/3
தூய்மையில் குளம் தூம்பு விட்டு ஆம் பொருள் உணர்த்தி – சிந்தா:13 2760/3
தூம்பு உடைய வெள் எயிற்று துத்தி அழல் நாக – சிந்தா:13 2958/1
தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய் – சிந்தா:13 2980/2

TOP


தூம (3)

துள்ளு தூம கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் – சிந்தா:4 929/3
தூ மாண் தூம குடம் ஆயிரம் ஆய் சுடர் பொன் தூண் – சிந்தா:12 2455/1
பொங்கு தூம கொழு மென் புகை புரிந்த பஞ்சமுக வாசமும் – சிந்தா:12 2592/3

TOP


தூமத்தால் (2)

தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண் மேல் – சிந்தா:3 754/1
சுண்ணம் குங்குமம் தூமத்தால் புனைந்து – சிந்தா:13 2742/2

TOP


தூமத்தின் (1)

தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல் தாதை – சிந்தா:8 1966/3

TOP


தூமது (1)

தோன்றிய புண் செய் வேலவற்கு தூமது
வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை – சிந்தா:4 938/1,2

TOP


தூமம் (11)

விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறி தூமம்
இட்டு இளையர் ஏத்த இமையார் மட மகள் போல் இருந்து நல் யாழ் – சிந்தா:3 647/2,3
புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்ந்த துகில் உறையுள் – சிந்தா:3 719/3
தூமம் சூடிய தூ துகில் ஏந்து அல்குல் – சிந்தா:4 875/1
தூமம் கமழும் கோதை தொடுத்த துயரின் முலையா – சிந்தா:4 921/1
தூமம் கமழ் பூம் துகில் சோர அசையா – சிந்தா:4 1071/1
தூமம் ஆர்ந்த துகில் அணை பள்ளி மேல் – சிந்தா:7 1715/1
தூமம் ஆர்ந்தன துப்புரவுகள் – சிந்தா:12 2404/1
தூமம் கொப்புளிக்கும் துகில் சேக்கை மேல் – சிந்தா:12 2505/3
தூமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும் – சிந்தா:13 2888/1
தூமம் சால் கோதையீரே தொல் வினை நீத்தம் நீந்தி – சிந்தா:13 2988/1
தூமம் ஆர் மாலையும் துறக்கின்றான்-அரோ – சிந்தா:13 3027/3

TOP


தூமமே (1)

தூமமே கமழும் துகில் சேக்கை மேல் – சிந்தா:1 135/1

TOP


தூமமொடு (1)

துறவு நெறி கடவுள் அடி தூமமொடு தொழுதார் – சிந்தா:13 3091/4

TOP


தூய் (11)

துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூ மணி சிவிறி நீர் தூய்
தனி கயத்து உழக்கி வென்றீர் தையலை சார்-மின் என்றான் – சிந்தா:3 745/3,4
கலந்தது பெரும் படை கணை பெய் மாரி தூய்
இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன – சிந்தா:3 779/1,2
தூய் மணி வாசம் நல் நீர் துளங்கு பொன் கலத்துள் ஏற்று – சிந்தா:4 1126/2
வந்த விண்ணோர்களை வாழ்த்தி ஏத்தி இ மலர் மாலை தூய்
எந்தைமார்கள் எழுக என்ன ஏக விடுத்தாள் குரல் – சிந்தா:4 1160/2,3
பனி மலர் தூய் நின்று பழிச்சவாறு என்னே – சிந்தா:7 1609/4
எரி மலர் செ வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் பூக்கள் தூய் தொழுவார் – சிந்தா:10 2111/2
சிங்கம் நடப்பது போல் சேர்ந்து பூ தூய் பலர் வாழ்த்த – சிந்தா:13 2608/1
கண் ஆர் மறி அறுத்து கையால் உதிரம் தூய்
உண்ணீரே தேவீர் உவந்து என்பது இ உலகம் – சிந்தா:13 2780/2,3
அடி கையின் தொழுது பூ தூய் அஞ்சலி செய்து வீடே – சிந்தா:13 2808/3
தூய் திரள் மணி தாமம் சொரிந்து பொன் நிலம் நக்க – சிந்தா:13 3024/1
மொய் மலர் தூய் முனியாது வணங்குதும் – சிந்தா:13 3095/3

TOP


தூய்தா (2)

தோய்ந்த தன் குறங்கில் வைத்து துகிலினில் துடைத்து தூய்தா
வாய்ந்த கை புரட்டி மாதோ மருள்தக பற்றினானே – சிந்தா:12 2496/3,4
தோளியர் துறந்து தூய்தா தவம் செய்வல் அடிகள் என்றான் – சிந்தா:13 2882/4

TOP


தூய்மை (3)

துட்கென யாவரும் நடுங்க தூய்மை இல் – சிந்தா:4 937/3
தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம் – சிந்தா:6 1428/2
கண் முகத்து உறுத்தி தூய்மை கண்டலால் கொள்ள வேண்டா – சிந்தா:8 1893/2

TOP


தூய்மையில் (1)

தூய்மையில் குளம் தூம்பு விட்டு ஆம் பொருள் உணர்த்தி – சிந்தா:13 2760/3

TOP


தூய (1)

தூய ஞானமாய் துறக்கம் எய்தினார் – சிந்தா:13 3121/4

TOP


தூயும் (1)

சிவிறியின் மாறு தூயும் குங்குமம் எறிந்தும் தேம் கொள் – சிந்தா:4 966/1

TOP


தூர்க்கின்ற (1)

பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலா புடை பெரிதும் வீங்க – சிந்தா:1 400/3

TOP


தூர்த்தல் (1)

ஆலும் கடல் தூர்த்தல் மலை அகழ்தல் இவை வல்லார் – சிந்தா:10 2165/2

TOP


தூர்ந்த (1)

தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார் – சிந்தா:13 3104/3

TOP


தூர்ந்ததே (1)

சொரிந்தனர் கணை மழை விசும்பு தூர்ந்ததே – சிந்தா:10 2224/4

TOP


தூர்ந்து (1)

தூர்ந்து தேன் வண்டொடு துதைந்து உள் புக்கவர் – சிந்தா:7 1823/3

TOP


தூரியம் (1)

சுரி முக வலம்புரி துவைத்த தூரியம்
விரி முக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன – சிந்தா:1 329/1,2

TOP


தூவ (3)

அடி உலகம் ஏத்தி அலர் மாரி தூவ
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் யாரே – சிந்தா:5 1245/1,2
மைத்து உன நீண்ட வாள் தடம் கண்ணார் மலர் தூவ
மைத்துன மன்னர் மால் களிறு ஏறி புடை சூழ – சிந்தா:11 2333/2,3
வடி மலர் தூவ வருகின்றார் அன்றே – சிந்தா:13 2739/4

TOP


தூவலின் (1)

வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின்
எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின் – சிந்தா:3 691/1,2

TOP


தூவான் (1)

பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இள முலையில் தூவான்
முன்பு அடு குலிக தாரை முழு வலி முறுக்கல் உற்றான் – சிந்தா:13 2664/3,4

TOP


தூவி (11)

தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பி கொம்பரோ – சிந்தா:1 65/4
தூவி அன்னம் வெரீஇ துணை என்று போய் – சிந்தா:1 125/2
தூவி அம் சிறை அன்னமும் தோகையும் – சிந்தா:1 346/1
மெய் நூறுநூறு நுதி வெம் கணை தூவி வேடர் – சிந்தா:2 453/2
நுண் தூவி இளம் சேவல் நோக்கோடு விளி பயிற்றி – சிந்தா:3 649/3
வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க – சிந்தா:3 845/2,3
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன – சிந்தா:4 894/2
தூவி ஒழி புள்ளின் தோன்றி துயர் உழப்ப – சிந்தா:7 1575/3
தூவி பொன் மாட மூதூர் சுபத்திரன் என்னை கண்டே – சிந்தா:7 1756/3
தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன் – சிந்தா:7 1781/2
அன்ன தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆக – சிந்தா:12 2470/3

TOP


தூவிகள் (1)

அம் பொன் திண் நிலை ஆய் மணி தூவிகள்
வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின் – சிந்தா:3 531/2,3

TOP


தூவிய (1)

சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின் – சிந்தா:3 780/1,2

TOP


தூவியும் (1)

அம் மெல் அனிச்சம் மலரும் அன்ன தூவியும்
வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத – சிந்தா:12 2454/1,2

TOP


தூவினாரே (1)

புண் பெற்ற வேலினான் மேல் பூ மழை தூவினாரே – சிந்தா:12 2546/4

TOP


தூவும் (1)

நரம்பு ஒலி பரந்த கோயில் நல் நுதல் மகளிர் தூவும்
பெரும் பலி சோற்றின் ஈதல் பெரிது அரிது ஆகுமேனும் – சிந்தா:13 2926/1,2

TOP


தூளி (1)

இடந்து பொன் தூளி பொங்க களிற்றொடும் இறங்கி வீழ – சிந்தா:10 2252/3

TOP


தூளியாய் (1)

ஒண் மணி பல உடைந்து ஒருங்கு அவை தூளியாய்
விண் உளு உண்டு என வீழும் மா நில மிசை – சிந்தா:8 1899/2,3

TOP


தூற்றி (1)

வடு_உரை யாவர் பேர்ப்பார் வாய் பறை அறைந்து தூற்றி
இடுவதே அன்றி பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம் – சிந்தா:1 211/2,3

TOP


தூற்றிக்கொளப்பட்டார் (1)

துயிற்றிய பல் கேள்வியினர் தூற்றிக்கொளப்பட்டார்
அயில் துப்பு அடையார்கள் மத யானை கதன் அறுப்பார் – சிந்தா:10 2164/3,4

TOP


தூஉய் (2)

வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும் வையம் மூன்றும் படை மூன்றும் – சிந்தா:13 2813/2
அரிந்தது மணி மிடறு அலர் பெய்ம் மாரி தூஉய்
திரிந்தனன் வல முறை திலக மன்னனே – சிந்தா:13 3009/3,4

TOP