ம – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மகக்கு 1
மகமேரு 1
மகவு 2
மகள் 2
மகிமையார் 1
மகிழ் 3
மகிழ்ந்த 1
மகிழ்ந்தன 1
மகிழ்ந்து 1
மகிழ்ந்தே 1
மகிழ்நர் 1
மகிழ்வாய் 2
மகிழ்வாரே 1
மகிழ்வு 1
மகிழிருந்தாய் 1
மகிழொடு 1
மங்கல 2
மங்கள 1
மங்களை 1
மங்கி 1
மங்குல் 1
மங்கை 2
மங்கையரை 1
மங்கையே 1
மட்டு 2
மட 1
மடத்தை 1
மடம் 2
மடவார்க்கு 1
மடவாரை 1
மடிந்த 1
மடிந்து 1
மடை 1
மண் 2
மண்டு 2
மண்ணிய 1
மண்ணில் 1
மண 3
மணத்துற 1
மணந்தும் 1
மணம் 6
மணாள 1
மணி 4
மணியின் 1
மணியே 1
மணியை 1
மத்தக 1
மத்தமும் 1
மத 1
மதங்கீர் 1
மதலையரில் 1
மதன் 7
மதனன் 2
மதனை 2
மதி 4
மதிக்க 1
மதியம் 3
மதியான 1
மதியின் 1
மதியும் 1
மதியை 1
மது 2
மதுரையில் 1
மந்தரத்தே 1
மந்தாகினி 1
மயங்க 2
மயங்கப்புரியும் 1
மயங்கி 2
மயங்குவேற்கு 1
மயங்குறின் 1
மயங்குறு 1
மயங்கேன் 1
மயர்வது 1
மயல் 1
மயன் 1
மர 1
மரபினோர் 1
மரீஇ 2
மரு 1
மருங்கு 1
மருங்குல் 1
மருந்து 1
மருவ 2
மருவப்பெற்றாள் 1
மருவாமே 1
மருவு 2
மருவும் 2
மருள் 2
மருளினை 1
மல்லினை 1
மல 1
மலங்குறேன் 1
மலர் 13
மலர்ந்தது 1
மலரனை 1
மலரின்-கண் 1
மலரே 1
மலரை 1
மலை 7
மலையின் 1
மலையோ 1
மலைவலி 1
மழு 3
மழுவாளர்க்கே 1
மழை 4
மழையை 1
மற்று 4
மற்றொர் 1
மறந்தது 1
மறந்தேன் 1
மறம் 1
மறலி 1
மறி 1
மறியோடு 1
மறுகு 2
மறை 13
மறைக்க 1
மறைப்ப 1
மறையின் 2
மறைவுற்ற 1
மன் 1
மன்மதன் 1
மன்மதனை 1
மன்றத்து 1
மன்றில் 1
மன்னரும் 1
மன்னனை 1
மன்னு 1
மன 2
மனத்தூடு 1
மனத்தேன் 1
மனத்தை 2
மனம் 4
மனமூடே 1
மனமே 2
மனை 1
மனைவியர்கள் 1

மகக்கு (1)

உனக்கே தெரியும் மகக்கு உற்ற துயரம் எலாம் – கச்சிக்-:2 86/2

மேல்

மகமேரு (1)

மகமேரு சிலை குனிவால் நலன் என் மதனன் கழையே வையம் புகைக்கும் – கச்சிக்-:2 17/2

மேல்

மகவு (2)

மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3
அனைக்கே தெரியும் மகவு ஆயும்-கொல் அன்னை செயல் – கச்சிக்-:2 86/3

மேல்

மகள் (2)

வரை_மகள் இடம் உறு வகை புரி அளியினை – கச்சிக்-:2 1/36
பூதலத்தின் இலை என கலை விழைத்த சிலையரே பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன் – கச்சிக்-:2 25/2

மேல்

மகிமையார் (1)

சடை கரந்த அரவம் இந்து பகைமை மாறு தகைமையார் தரம் அறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார்
மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/1,2

மேல்

மகிழ் (3)

மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1
ஊற ஆடும் உளம் மகிழ் பொங்கவே – கச்சிக்-:2 23/4
மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2

மேல்

மகிழ்ந்த (1)

கத்தனார் மகிழ்ந்த கச்சி வெற்பு_உடையாய் காமனும் மயங்குறு கவின் ஆர் – கச்சிக்-:2 89/1

மேல்

மகிழ்ந்தன (1)

பனி மதியம் நண்புற புரியா மகிழ்ந்தன
அகில புவனங்களுக்கு அமுதிடும் நிரந்தரிக்கு – கச்சிக்-:2 4/4,5

மேல்

மகிழ்ந்து (1)

வார் ஆர்ந்த தனத்து உமையாள் மகிழ்ந்து உறையும் மாட்டினையும் – கச்சிக்-:2 1/4

மேல்

மகிழ்ந்தே (1)

வண கோலம் காண வருவீர் மனம் மகிழ்ந்தே – கச்சிக்-:2 83/4

மேல்

மகிழ்நர் (1)

மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1

மேல்

மகிழ்வாய் (2)

தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/4
மலை பெண் அந்தரியை மகிழ்வாய் மணந்தும் – கச்சிக்-:2 40/13

மேல்

மகிழ்வாரே (1)

கானத்து உறவார் கம்பத்திடையே மகிழ்வாரே – கச்சிக்-:2 11/4

மேல்

மகிழ்வு (1)

நாடும் தொண்டர் மகிழ்வு எய்த நறு மா நீழல் அமர்ந்தானை – கச்சிக்-:2 27/1

மேல்

மகிழிருந்தாய் (1)

மகிழிருந்தாய் மனை என்றோ மாசுணம் மேல் துயின்றானுக்கு – கச்சிக்-:2 1/49

மேல்

மகிழொடு (1)

மகிழொடு மா அமர் அருளினை – கச்சிக்-:2 1/74

மேல்

மங்கல (2)

மா அடி கீழ் உற்றாய் உன் மலர் அடிக்கே மங்கல சொல் – கச்சிக்-:2 1/57
தழுவி வரும் மங்கல சுவடால் விளங்கின – கச்சிக்-:2 4/14

மேல்

மங்கள (1)

மலை வளர் காதலி மங்கள வல்லி – கச்சிக்-:2 40/3

மேல்

மங்களை (1)

சிலை வேட்கு அளித்த சிற்சுக மங்களை
இழை வகிர் நுண் இடை ஏந்து_இழை பங்கன் – கச்சிக்-:2 40/4,5

மேல்

மங்கி (1)

வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்து ஒழிவீர் – கச்சிக்-:2 43/3

மேல்

மங்குல் (1)

இங்கு மலர் கோதை இதழ் வாடும் மங்குல் தவழ் – கச்சிக்-:2 24/2

மேல்

மங்கை (2)

மால் வரை மங்கை மணாள நீத – கச்சிக்-:2 1/105
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2

மேல்

மங்கையரை (1)

மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1

மேல்

மங்கையே (1)

வைத வம்பு நோக்கியேனும் மனம் உவக்க வந்திலர் மாதர் நோவ எய்து செல்வம் என் அவர்க்கு மங்கையே – கச்சிக்-:2 76/4

மேல்

மட்டு (2)

மட்டு இக்கு உள் தங்கும் கணு நிகர் கஞ்ச மலரனை அதட்டி – கச்சிக்-:2 15/1
இட்டப்பட்ட மட்டு இன்பமும் வாய்க்குமோ ஈசனே அருள் நேச விலாசனே – கச்சிக்-:2 79/4

மேல்

மட (1)

வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3

மேல்

மடத்தை (1)

மறை உறைவு ஆகும் ஒரு நால்வர் பத மலரை சிரம் கொண்டு மடத்தை போக்கி – கச்சிக்-:1 2/2

மேல்

மடம் (2)

கோளை போக்கற்கு உறவை மடம் வைப்பாம் அகத்தை குழைத்து என் மேல் கொள்வீர் இரத தென்காலான கொடிய பகழிக்கு உடையேனே – கச்சிக்-:2 10/4
கெட்ட உற்பலம் அஞ்சு எரி போல் வரும் கிளி_அனீர் மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு – கச்சிக்-:2 32/3

மேல்

மடவார்க்கு (1)

பட்டது சாலும் பாணனே மடவார்க்கு
இட்டதுதானே இயலும் பரமனை – கச்சிக்-:2 40/39,40

மேல்

மடவாரை (1)

அண்டர் இள மடவாரை அணைந்த அபிராமம் எனோ – கச்சிக்-:2 1/31

மேல்

மடிந்த (1)

மடிந்த கவி குலம் பிழைப்ப செய்த சஞ்சீவியோ தானே – கச்சிக்-:2 89/4

மேல்

மடிந்து (1)

வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்து ஒழிவீர் – கச்சிக்-:2 43/3

மேல்

மடை (1)

மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2

மேல்

மண் (2)

வைகைக்கு மண் சுமந்த வண்மை மிக பெரிது அன்றோ – கச்சிக்-:2 1/22
காவிடை பாடி ஆடுவர் மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்தவே – கச்சிக்-:2 30/4

மேல்

மண்டு (2)

சமரபுரி கந்தனை புலவர் உய மண்டு அமர் – கச்சிக்-:2 4/19
மண்டு பயோதரகிரியை காணிக்கை இட்டீரால் வள்ளல் கச்சிக்-கண் – கச்சிக்-:2 51/2

மேல்

மண்ணிய (1)

கண்ணியர் பூம் கச்சி நகர் கத்தர் அடி மண்ணிய முத்தம் – கச்சிக்-:2 62/2

மேல்

மண்ணில் (1)

மண்ணில் சிறந்த வளம் அளிக்கும் மா தரு கீழ் – கச்சிக்-:2 28/7

மேல்

மண (3)

துட்ட மன்மதன் ஐங்கணையாம் மண சூதம் முல்லை அசோகம் அரவிந்தம் – கச்சிக்-:2 32/2
கோமளை வாழ் இடத்தர் கச்சி மறுகு உலவு துளவ மண கொற்றியாரே – கச்சிக்-:2 82/4
மண கோல் அஞ்சு எய்ய மதனன் முடுகிநின்றான் – கச்சிக்-:2 83/1

மேல்

மணத்துற (1)

வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர் – கச்சிக்-:2 21/3

மேல்

மணந்தும் (1)

மலை பெண் அந்தரியை மகிழ்வாய் மணந்தும்
அலை பெணை சடையில் அமைத்தது ஏன் உரை – கச்சிக்-:2 40/13,14

மேல்

மணம் (6)

எழு விடையை தழுவி மணம் எய்தும் ஒரு செயலினும் சீர் – கச்சிக்-:2 1/29
மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1
சிறுகாலின் மணம் அளவும் திரு காஞ்சியுள்ளீர் சேயிழையாட்கு அகலும் இடை திரு காஞ்சி உள்ளீர் – கச்சிக்-:2 21/1
பூவின் மணம் ஆர் புனித நறு மா தரு கீழ் – கச்சிக்-:2 28/4
காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம் – கச்சிக்-:2 67/2
மணம் கொண்ட தண்டலை சூழும் திரு கச்சி மா நகர் வாழ் – கச்சிக்-:2 87/2

மேல்

மணாள (1)

மால் வரை மங்கை மணாள நீத – கச்சிக்-:2 1/105

மேல்

மணி (4)

மணி மிடறு ஆர்தரும் இருளினை – கச்சிக்-:2 1/71
மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1
வீடு கட்டுவீர் வெள்ளி பொன் ஈட்டுவீர் வேண்டும் நல் மணி ஆடையும் பூணுவீர் – கச்சிக்-:2 56/3
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3

மேல்

மணியின் (1)

வண மணியின் பரம் சுமந்த ஆழி தயங்கு அரும் கலமே வஞ்சருக்கு என் நெஞ்சு அரங்க வாழ் இதயம் கருங்கல் அமே – கச்சிக்-:2 39/4

மேல்

மணியே (1)

மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே – கச்சிக்-:2 45/4

மேல்

மணியை (1)

தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3

மேல்

மத்தக (1)

கரட மத கும்ப மத்தக கபட தந்தியை – கச்சிக்-:2 4/9

மேல்

மத்தமும் (1)

அல் உறு நஞ்சு அரவு அக்கு மத்தமும்
புல்லும் உவப்புடன் புனைந்து என கனிந்து – கச்சிக்-:2 1/116,117

மேல்

மத (1)

கரட மத கும்ப மத்தக கபட தந்தியை – கச்சிக்-:2 4/9

மேல்

மதங்கீர் (1)

ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர்
நாட வரும் இவைக்கு இலக்கம் யாதோ நும் மொழி அமுதம் நல்கீர் விண்ணோர் – கச்சிக்-:2 50/2,3

மேல்

மதலையரில் (1)

மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப – கச்சிக்-:2 14/1

மேல்

மதன் (7)

சும்மா இருந்தும் மதன் சுட்டெரித்தான் பெம்மான் – கச்சிக்-:2 7/2
அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே – கச்சிக்-:2 39/3
மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன்
படை துரந்து நெஞ்சு இருப்பு வஞ்சர் ஏன் குழைத்திலர் பகரொணாத பண்பு அமர்ந்த பரமர் இன்னும் அருகுறாது – கச்சிக்-:2 60/2,3
மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1
சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர் குடையே சுந்தரி கந்தருவ மானே – கச்சிக்-:2 74/4
பெருமை புரத்தை அழி வெப்பும் பிழைத்த மதன் கொல் விழி வெப்பும் – கச்சிக்-:2 80/2
கழை கொண்ட மதன் அழியும் கனல் கொண்ட நுதல் விழியும் – கச்சிக்-:2 81/3

மேல்

மதனன் (2)

மகமேரு சிலை குனிவால் நலன் என் மதனன் கழையே வையம் புகைக்கும் – கச்சிக்-:2 17/2
மண கோல் அஞ்சு எய்ய மதனன் முடுகிநின்றான் – கச்சிக்-:2 83/1

மேல்

மதனை (2)

சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரை தாள் கீழேனும் சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே – கச்சிக்-:2 95/4
மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1

மேல்

மதி (4)

மதி வேணி மிசை மேவ மலர் விழியும் மதியான – கச்சிக்-:2 1/53
புயங்க பணியார் புவி உண்ட புனித விடையார் புரை_இல் மதி
தயங்கு அப்பு அணி ஆர் சடையாளர் தயையின் சாலை-தனை நிகர்வார் – கச்சிக்-:2 5/1,2
காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலை பெட்டாய் – கச்சிக்-:2 20/2
செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2

மேல்

மதிக்க (1)

வாளை கயலை நிகர்த்த வெம் கண் வலைச்சியீர் நும் வனப்பு எவரான் மதிக்க அமையும் அரன் கச்சி வந்தீர் அளவா மயல் தந்தீர் – கச்சிக்-:2 10/1

மேல்

மதியம் (3)

பனி மதியம் நண்புற புரியா மகிழ்ந்தன – கச்சிக்-:2 4/4
கதிர் மதியம் அங்கி முக்கணின் ஒளி தயங்கிட – கச்சிக்-:2 4/15
பெரியானை பேரின்ப நிறை வீட்டானை பிறை மதியம் பிறங்கு சடாதரனை யார்க்கும் – கச்சிக்-:2 53/1

மேல்

மதியான (1)

மதி வேணி மிசை மேவ மலர் விழியும் மதியான
விதி சாற்ற அறியேம் உன் மேனி அழகு இயம்புவதே – கச்சிக்-:2 1/53,54

மேல்

மதியின் (1)

மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3

மேல்

மதியும் (1)

சாட வரும் சிறுகாலும் தழல் மதியும் சாகரத்தின் ஒலியும் நெஞ்சம் – கச்சிக்-:2 54/2

மேல்

மதியை (1)

பூண்ட அரவம் மதியை உணாது புரந்தருளும் – கச்சிக்-:2 3/1

மேல்

மது (2)

தேவர் அன்று சிதைந்தவரே மது வாவி சீதரன் உண்ண மயங்குறின் – கச்சிக்-:2 30/2
மது இருந்தே அளி பாடும் தொடை புனை மன்னரும் இங்கு – கச்சிக்-:2 84/1

மேல்

மதுரையில் (1)

மதுரையில் வந்த வசையே சாலும் – கச்சிக்-:2 40/27

மேல்

மந்தரத்தே (1)

திணியவைத்தாய் மந்தரத்தே நஞ்சு உணவும் சிறப்பு ஆமோ – கச்சிக்-:2 1/46

மேல்

மந்தாகினி (1)

சிரம் மந்தாகினி செம் சடையார் தொண்டர் சிரமம் தாக்கு திரு கச்சிநாதர் தீயர் – கச்சிக்-:2 88/3

மேல்

மயங்க (2)

மயங்க பணியார் அவர் திருத்தாள் வணங்கீர் இடும்பை வற்றிடவே – கச்சிக்-:2 5/4
வனிதையர் மயங்க வளை கொணர்ந்து அன்று – கச்சிக்-:2 40/26

மேல்

மயங்கப்புரியும் (1)

அனைய திருமேனி பொலிவுமே எனை மயங்கப்புரியும் கண்டீர் – கச்சிக்-:2 91/3

மேல்

மயங்கி (2)

சேர்த்து கொஞ்ச மயங்கி இடர்ப்பட்டு இரங்குவன் அங்கதம் – கச்சிக்-:2 57/2
கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1

மேல்

மயங்குவேற்கு (1)

கட்டப்பட்ட தனம் பிறை வாள் நுதல் கடு அடங்கிய கண்ணின் மயங்குவேற்கு
இட்டப்பட்ட மட்டு இன்பமும் வாய்க்குமோ ஈசனே அருள் நேச விலாசனே – கச்சிக்-:2 79/3,4

மேல்

மயங்குறின் (1)

தேவர் அன்று சிதைந்தவரே மது வாவி சீதரன் உண்ண மயங்குறின்
நா அலர்ந்து மெய் பேசுவர் இன் நறை உண்ட நன்மையர் நல் பனை தெங்கு சேர் – கச்சிக்-:2 30/2,3

மேல்

மயங்குறு (1)

கத்தனார் மகிழ்ந்த கச்சி வெற்பு_உடையாய் காமனும் மயங்குறு கவின் ஆர் – கச்சிக்-:2 89/1

மேல்

மயங்கேன் (1)

யாதும் கேளேன் யான் இனி மயங்கேன்
போக என உரைத்தும் போகாய் அந்தோ – கச்சிக்-:2 40/29,30

மேல்

மயர்வது (1)

வான் கொண்ட உச்சி வரை முழை உற்றும் மயர்வது எவன் – கச்சிக்-:2 75/3

மேல்

மயல் (1)

வாளை கயலை நிகர்த்த வெம் கண் வலைச்சியீர் நும் வனப்பு எவரான் மதிக்க அமையும் அரன் கச்சி வந்தீர் அளவா மயல் தந்தீர் – கச்சிக்-:2 10/1

மேல்

மயன் (1)

மன்னு புகழ் கச்சி உறை வள்ளல் தான் துன்னும் மயன்
கம்மாளன் நீசன் கடையன் பொதுவன் என்பேன் – கச்சிக்-:2 77/2,3

மேல்

மர (1)

மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1

மேல்

மரபினோர் (1)

தூது வந்த தொழில்_இலாதவா வழக்கை அறிதியோ தொல்லை நம்தம் மரபினோர் கொடும் தரக்கு வாரணம் – கச்சிக்-:2 25/1

மேல்

மரீஇ (2)

மான் கொண்ட கண்ணியர் மையல் அற்றே தவ வன்மை மரீஇ
ஊன் கொண்ட துன்பை ஒழிக்க தலைப்படும் உத்தமர்காள் – கச்சிக்-:2 75/1,2
ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ அரவு இடை ஆல் அகடு மேவி – கச்சிக்-:2 82/1

மேல்

மரு (1)

மரு கமழ் குழல் அணி சொருக்கிலே மனம் இவர் இள முலை நெருக்கிலே – கச்சிக்-:2 64/2

மேல்

மருங்கு (1)

பெற்றிடும் முத்தம் அரும் கழையே பேச அரியாரை மருங்கு அழையே – கச்சிக்-:2 65/4

மேல்

மருங்குல் (1)

விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம் – கச்சிக்-:2 74/3

மேல்

மருந்து (1)

பருகும் பாலும் அருந்து அனமும் பகைக்கும் மருந்து என்று அறை அனமே பழுவம் அனைய குழல் பூவை பரியாமையை சொல் பூவையே – கச்சிக்-:2 98/2

மேல்

மருவ (2)

மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/3
அனைத்து இடமும் ஒளி மருவ அமைந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/1

மேல்

மருவப்பெற்றாள் (1)

வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3

மேல்

மருவாமே (1)

வழியால் கணிகையர் உறவால் வலி கெட அயர்வேன் இனி மருள் மருவாமே
ஒழியா நலனுற ஒரு மா நிழல் உடை ஒளியார் சடையவர் அருள்வாரே – கச்சிக்-:2 59/3,4

மேல்

மருவு (2)

மாவின் நீழல் வதிந்து அருள்வார் கச்சி வாழும் இன்பம் மருவு களியரேம் – கச்சிக்-:2 30/1
வரமுறு காவிரி நதிக்-கண் குடியனே திரு மருவு மார்பினானும் – கச்சிக்-:2 31/2

மேல்

மருவும் (2)

தாளை மருவும் தகைமையிலான் உற்றது எவன் – கச்சிக்-:2 16/3
தோளை மருவும் சுகம் – கச்சிக்-:2 16/4

மேல்

மருள் (2)

வழியால் கணிகையர் உறவால் வலி கெட அயர்வேன் இனி மருள் மருவாமே – கச்சிக்-:2 59/3
மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2

மேல்

மருளினை (1)

மலை வளர் காதலி மருளினை
மறை ஒளிர் தோமறு பொருளினை – கச்சிக்-:2 1/72,73

மேல்

மல்லினை (1)

வழி பெறு மல்லினை
களம் இலகு அல்லினை – கச்சிக்-:2 1/80,81

மேல்

மல (1)

ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர் – கச்சிக்-:2 55/2

மேல்

மலங்குறேன் (1)

நாளை கழியாது இறால் இதழின் நறவை பருக நச்சு உற கொள் நான் அ கருப்பம் சிலை_வேளை நாணச்செய்வேன் மலங்குறேன்
கோளை போக்கற்கு உறவை மடம் வைப்பாம் அகத்தை குழைத்து என் மேல் கொள்வீர் இரத தென்காலான கொடிய பகழிக்கு உடையேனே – கச்சிக்-:2 10/3,4

மேல்

மலர் (13)

மா மேவும் நினது முடி மலர் அடி காணா திறத்தை – கச்சிக்-:2 1/2
நறை பூத்த மலர் கொன்றை நளினத்தின் மாண்டதுவே – கச்சிக்-:2 1/43
மதி வேணி மிசை மேவ மலர் விழியும் மதியான – கச்சிக்-:2 1/53
மா அடி கீழ் உற்றாய் உன் மலர் அடிக்கே மங்கல சொல் – கச்சிக்-:2 1/57
செய்ய மலர் அடியை சிந்தித்தி நையாமே – கச்சிக்-:2 2/2
மலர் கஞ்சன் சிரம் இழந்தான் கோ புரக்க மலை எடுத்தான் வன்றி ஆனான் – கச்சிக்-:2 9/1
அறிவேனும் செயல் இட்டீர் அம்பரம் காவணமே அளிப்பீர் அம் கொன்றை மலர் அம்பரம் காவணமே – கச்சிக்-:2 21/4
மாறி ஆடும் மலர் அடி மா மறை – கச்சிக்-:2 23/1
இங்கு மலர் கோதை இதழ் வாடும் மங்குல் தவழ் – கச்சிக்-:2 24/2
பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல் – கச்சிக்-:2 49/4
வாட வரும் மலர் கணையும் மறி வீய இரிந்திடுமோ வனசத்தானும் – கச்சிக்-:2 54/3
தெரிந்து ஆர் மலர் தடத்தின் தெள் நீர் துலைக்கோல் – கச்சிக்-:2 93/1
தாழ்வு அகற்றும் மலர் பதத்தார் தளர்வு அகற்றும் ஐம்பதத்தார் தண் அம் திங்கள் – கச்சிக்-:2 94/2

மேல்

மலர்ந்தது (1)

மன துயரை மாய்க்க அருள் மலர்ந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/2

மேல்

மலரனை (1)

மட்டு இக்கு உள் தங்கும் கணு நிகர் கஞ்ச மலரனை அதட்டி – கச்சிக்-:2 15/1

மேல்

மலரின்-கண் (1)

அரவிந்த மலரின்-கண் குடியன் அயன் அமரர் சுரா பானத்தாரே – கச்சிக்-:2 31/1

மேல்

மலரே (1)

தரு துன்பு ஒழிப்பார் பணிவீர் அவர் தாள் மலரே – கச்சிக்-:2 8/4

மேல்

மலரை (1)

மறை உறைவு ஆகும் ஒரு நால்வர் பத மலரை சிரம் கொண்டு மடத்தை போக்கி – கச்சிக்-:1 2/2

மேல்

மலை (7)

மலை வளர் காதலி மருளினை – கச்சிக்-:2 1/72
மலர் கஞ்சன் சிரம் இழந்தான் கோ புரக்க மலை எடுத்தான் வன்றி ஆனான் – கச்சிக்-:2 9/1
மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1
மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/3
மலை வளர் காதலி மங்கள வல்லி – கச்சிக்-:2 40/3
மலை பெண் அந்தரியை மகிழ்வாய் மணந்தும் – கச்சிக்-:2 40/13
பண்டு மலை கொண்டு பயோதரத்து இகலை வென்றிடும் ஐம்படையானுக்கு – கச்சிக்-:2 51/1

மேல்

மலையின் (1)

இகழ்ஈமம் இசை பாடி நடமாடும் இடமாம் மிகவாத தொழில் ஐயம் இல் வாழ்வோர் மலையின்
மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/2,3

மேல்

மலையோ (1)

தில்லையோ கூடலோ சீர் கயிலை மா மலையோ
தொல்லை ஏகம்பமோ சொல் – கச்சிக்-:2 37/3,4

மேல்

மலைவலி (1)

மலைவலி புல்லினை – கச்சிக்-:2 1/79

மேல்

மழு (3)

கரம் தயங்கு அனல் மழு ஏந்தி நெற்றியில் – கச்சிக்-:2 1/59
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2
மழு ஏந்து வலக்கரத்தர் மழை ஏந்து சடை சிரத்தர் வான் புரத்தர் – கச்சிக்-:2 33/1

மேல்

மழுவாளர்க்கே (1)

உள் தயங்கு உயிர் ஐந்தும் அவைக்கு இரையோ என்று ஓதிர் அ செம் மழுவாளர்க்கே – கச்சிக்-:2 32/4

மேல்

மழை (4)

சரம் மழை பொழிந்த பற்குனன் அருள் பொருந்திட – கச்சிக்-:2 4/17
மாமையை அடைந்தாய் வானகம் உற்றாய் மழை கணீர் உகுத்திட பெற்றாய் – கச்சிக்-:2 20/1
மழு ஏந்து வலக்கரத்தர் மழை ஏந்து சடை சிரத்தர் வான் புரத்தர் – கச்சிக்-:2 33/1
மழை கொண்ட உச்சியினார் வளம் கொண்ட கச்சியினார் – கச்சிக்-:2 81/1

மேல்

மழையை (1)

அருமை தமிழின் அமுது ஊறு மழையை சொரிந்தார் தெரிந்தாரே – கச்சிக்-:2 80/4

மேல்

மற்று (4)

உறு வகை மற்று இல்லை என உணர்ந்து எளிது காட்சிதரீஇ – கச்சிக்-:2 1/16
பணி அணிந்தாய் மற்று அதை வில் பற்றி இசைத்தாய் கயிறா – கச்சிக்-:2 1/45
நிமித்தம் திருவுள்ளம் கனிந்தது அன்றி தகுதி மற்று என் தருக்கினேற்கே – கச்சிக்-:2 63/4
மாற்ற அருள் உண்டு நெஞ்சே துயர் எவன் மற்று எனக்கே – கச்சிக்-:2 85/4

மேல்

மற்றொர் (1)

எய்த அம்பு தைக்கும் முன்னம் மற்றொர் பகழி தொட்டு வேள் ஏழை அங்கம் நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான் – கச்சிக்-:2 76/1

மேல்

மறந்தது (1)

இடை மறந்தது என்-கொலோ என் இளமை நன்னலம் பெறற்கு எனை அணைந்த கச்சி மேவும் இணையிலாத போதரே – கச்சிக்-:2 60/4

மேல்

மறந்தேன் (1)

மறந்தேன் அன்னையை மன்னனை புணர்ந்து – கச்சிக்-:2 40/37

மேல்

மறம் (1)

சதுமுகன் மறம் கெட தலை ஓடு அணிந்தன – கச்சிக்-:2 4/22

மேல்

மறலி (1)

கச்சி உறைந்து அருள் கண்_நுதல் மறலி கண்டகனால் – கச்சிக்-:2 71/3

மேல்

மறி (1)

வாட வரும் மலர் கணையும் மறி வீய இரிந்திடுமோ வனசத்தானும் – கச்சிக்-:2 54/3

மேல்

மறியோடு (1)

மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2

மேல்

மறுகு (2)

ஆடு அரவம் அரைக்கு அசைத்த அமலர் திரு கச்சி மறுகு ஆடி மைந்தர் – கச்சிக்-:2 50/1
கோமளை வாழ் இடத்தர் கச்சி மறுகு உலவு துளவ மண கொற்றியாரே – கச்சிக்-:2 82/4

மேல்

மறை (13)

மறை உறைவு ஆகும் ஒரு நால்வர் பத மலரை சிரம் கொண்டு மடத்தை போக்கி – கச்சிக்-:1 2/2
பழ மறை ஒலி கெழு பல தலம் அருள் பயன் – கச்சிக்-:2 1/41
பா அடுக்க நா அளிப்பாய் பழ மறை சொல் பரமேட்டி – கச்சிக்-:2 1/58
புணர்வுற அரு மறை விண்டனை – கச்சிக்-:2 1/70
மறை ஒளிர் தோமறு பொருளினை – கச்சிக்-:2 1/73
மறை படு நாவினை – கச்சிக்-:2 1/87
கரம் அணி வடத்தாரும் சிரம் அணி வடத்தாரும் களி மறை பரியாரும் ஒளி மறைப்ப அரியாரும் – கச்சிக்-:2 13/3
சுகமே மறை மா அடி மேவிய என் துணைவற்கு எளியேன் துயரை பகர்வாய் – கச்சிக்-:2 17/1
மாறி ஆடும் மலர் அடி மா மறை
கூற ஆடும் குவலயத்தின் அறம் – கச்சிக்-:2 23/1,2
தொண்டர்க்கு உறவே ஆனாரை தூய மறை மா நிழலாரை – கச்சிக்-:2 41/1
தேவாரம் முதலிய ஐந்து உறுப்பும் வாழ சிறந்த மறை ஆகமங்கள் செழித்து வாழ – கச்சிக்-:2 49/1
பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு – கச்சிக்-:2 64/3
வாழ்வு அளிக்கும் திரு விழியார் மறை அளிக்கும் அரு மொழியார் வணங்கினோர்-தம் – கச்சிக்-:2 94/1

மேல்

மறைக்க (1)

சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4

மேல்

மறைப்ப (1)

கரம் அணி வடத்தாரும் சிரம் அணி வடத்தாரும் களி மறை பரியாரும் ஒளி மறைப்ப அரியாரும் – கச்சிக்-:2 13/3

மேல்

மறையின் (2)

ஒளிவிட்டு ஓங்கும் கச்சியரை உயர் மா மறையின் உச்சியரை – கச்சிக்-:2 19/2
அரு மா மறையின் இலங்கும் பூ – கச்சிக்-:2 100/4

மேல்

மறைவுற்ற (1)

மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3

மேல்

மன் (1)

உறு மன் கச்சி உத்தம யான் – கச்சிக்-:2 68/1

மேல்

மன்மதன் (1)

துட்ட மன்மதன் ஐங்கணையாம் மண சூதம் முல்லை அசோகம் அரவிந்தம் – கச்சிக்-:2 32/2

மேல்

மன்மதனை (1)

கைதவம் கண் அங்கியான் மன்மதனை வென்ற காதை என் காதல் நோக்கி இன்பு அளிக்க நேர்வர் அல்லரேல் அனை – கச்சிக்-:2 76/3

மேல்

மன்றத்து (1)

குனி கோல நம்பன் தணிப்ப என்ன சொல்வான் குன்றத்து இருந்தானை மன்றத்து வைத்தே – கச்சிக்-:2 38/2

மேல்

மன்றில் (1)

மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே – கச்சிக்-:2 45/4

மேல்

மன்னரும் (1)

மது இருந்தே அளி பாடும் தொடை புனை மன்னரும் இங்கு – கச்சிக்-:2 84/1

மேல்

மன்னனை (1)

மறந்தேன் அன்னையை மன்னனை புணர்ந்து – கச்சிக்-:2 40/37

மேல்

மன்னு (1)

மன்னு புகழ் கச்சி உறை வள்ளல் தான் துன்னும் மயன் – கச்சிக்-:2 77/2

மேல்

மன (2)

கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
மன துயரை மாய்க்க அருள் மலர்ந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/2

மேல்

மனத்தூடு (1)

மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/3

மேல்

மனத்தேன் (1)

கல்லா புல்லேன் கனிவு_அறு மனத்தேன்
எல்லா பிழையும் இயற்றும் ஏழையால் – கச்சிக்-:2 1/108,109

மேல்

மனத்தை (2)

தேறா மனத்தை திருப்பி தெளிவுற செய்து பின்னர் – கச்சிக்-:2 55/1
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரை கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தை
பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர் பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே – கச்சிக்-:2 66/3,4

மேல்

மனம் (4)

இரந்து உயிர் ஓம்பிட ஏழை மனம் கொதித்து இன்னலுற – கச்சிக்-:2 43/1
மரு கமழ் குழல் அணி சொருக்கிலே மனம் இவர் இள முலை நெருக்கிலே – கச்சிக்-:2 64/2
வைத வம்பு நோக்கியேனும் மனம் உவக்க வந்திலர் மாதர் நோவ எய்து செல்வம் என் அவர்க்கு மங்கையே – கச்சிக்-:2 76/4
வண கோலம் காண வருவீர் மனம் மகிழ்ந்தே – கச்சிக்-:2 83/4

மேல்

மனமூடே (1)

தீது_அறு நூல் உணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே
காதலின் வாழ் ஏகாம்பரர் முடியை காண அயன் – கச்சிக்-:2 18/1,2

மேல்

மனமே (2)

ஐயமுறு மனமே அண்ணல் திரு கச்சி அரன் – கச்சிக்-:2 2/1
நிலைப்பட வாயாமையின் அன்றோ மனமே புகழ்ந்து அடைதி நிமல வாழ்வே – கச்சிக்-:2 9/4

மேல்

மனை (1)

மகிழிருந்தாய் மனை என்றோ மாசுணம் மேல் துயின்றானுக்கு – கச்சிக்-:2 1/49

மேல்

மனைவியர்கள் (1)

பண்டு இருடி மனைவியர்கள் பாடு அழிந்த வனப்பினுக்கே – கச்சிக்-:2 1/32

மேல்