தி – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கு 1
திகழும் 3
திகைத்தேன் 1
திங்கள் 1
திங்களின் 1
திசையாம் 1
திடரே 1
திண் 1
திணிந்த 1
திணியவைத்தாய் 1
திதலை 1
தியங்குவீர் 1
திரத்தாரும் 1
திரம் 1
திரு 18
திரு_அனையாய் 1
திருக்கினேன் 1
திருடன் 1
திருத்தாள் 1
திருந்துவீர் 1
திருப்பி 1
திருமேனி 1
திருவருள் 1
திருவுலா 1
திருவுள்ளம் 1
திருவேகம்பர் 1
தில்லையோ 1
திறத்தை 2
திறத்தோர்க்கு 1
திறந்த 1
திறம் 4
திறல் 1
தினத்து 1

திக்கு (1)

இலகு கறை கொண்டு திக்கு இருநாலும் அளந்தன – கச்சிக்-:2 4/12

மேல்

திகழும் (3)

சேவின் மிசை திகழும் தேசன் அமை செவ்வி – கச்சிக்-:2 28/5
செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2
மாமை உருவோடு வளை சக்கரம் ஏந்தி திகழும் வகையால் குல்லை – கச்சிக்-:2 82/2

மேல்

திகைத்தேன் (1)

சிறந்தனம் என்றே திகைத்தேன் இத்துணை – கச்சிக்-:2 40/38

மேல்

திங்கள் (1)

தாழ்வு அகற்றும் மலர் பதத்தார் தளர்வு அகற்றும் ஐம்பதத்தார் தண் அம் திங்கள்
போழ் வதியும் புரி சடையார் புகழ் கச்சி மேய – கச்சிக்-:2 94/2,3

மேல்

திங்களின் (1)

இரவின் அவிர் திங்களின் செலும் ஒளி பெறும் குழை – கச்சிக்-:2 4/25

மேல்

திசையாம் (1)

மா உடையான் வெள்ளிமலை உடையான் எண் திசையாம்
தூ உடையான் நால் வேத சொல் உடையான் தா_இல் அற – கச்சிக்-:2 48/1,2

மேல்

திடரே (1)

சுற்றும் உடைந்து வரும் திடரே தோற்றும் மிடைந்து வருந்து இடரே – கச்சிக்-:2 65/3

மேல்

திண் (1)

கடுவுடைய திண் சினத்து அரவு ஆட நின்றன – கச்சிக்-:2 4/16

மேல்

திணிந்த (1)

பூதலத்தின் இலை என கலை விழைத்த சிலையரே பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன் – கச்சிக்-:2 25/2

மேல்

திணியவைத்தாய் (1)

திணியவைத்தாய் மந்தரத்தே நஞ்சு உணவும் சிறப்பு ஆமோ – கச்சிக்-:2 1/46

மேல்

திதலை (1)

குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1

மேல்

தியங்குவீர் (1)

கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர்
வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/1,2

மேல்

திரத்தாரும் (1)

வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும் வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும் – கச்சிக்-:2 13/2

மேல்

திரம் (1)

திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே – கச்சிக்-:2 43/4

மேல்

திரு (18)

ஐயமுறு மனமே அண்ணல் திரு கச்சி அரன் – கச்சிக்-:2 2/1
சிறுகாலின் மணம் அளவும் திரு காஞ்சியுள்ளீர் சேயிழையாட்கு அகலும் இடை திரு காஞ்சி உள்ளீர் – கச்சிக்-:2 21/1
சிறுகாலின் மணம் அளவும் திரு காஞ்சியுள்ளீர் சேயிழையாட்கு அகலும் இடை திரு காஞ்சி உள்ளீர் – கச்சிக்-:2 21/1
இசை ஆரணத்தின் முடியார் திரு கச்சி ஈசர் அன்பின் – கச்சிக்-:2 26/1
வரமுறு காவிரி நதிக்-கண் குடியனே திரு மருவு மார்பினானும் – கச்சிக்-:2 31/2
கரவடமேன் திரு கச்சி கண்ணுதலார் பனையின்-கண் குடியர் தாமே – கச்சிக்-:2 31/4
செல்லே சிறந்தாய் திரு கச்சிவாணர்-பால் – கச்சிக்-:2 42/3
ஆடு அரவம் அரைக்கு அசைத்த அமலர் திரு கச்சி மறுகு ஆடி மைந்தர் – கச்சிக்-:2 50/1
ஆர் காஞ்சி மேய அமலர் திரு மார்பு ஆரும் – கச்சிக்-:2 52/2
உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத – கச்சிக்-:2 53/3
என் நிமித்தம் என் அகத்தே குடிபுகுந்தாய் திரு கச்சி இறைவா ஏழை-தன் – கச்சிக்-:2 63/3
கற்று தேர்ந்த பெரியவர் வாழ் திரு கச்சி மா நகர் கத்த என் அத்தனே – கச்சிக்-:2 73/3
நீற்றை புனைந்தவர் திரு கச்சி போன்ற தலம் நேர்தரும் சத்தி எமதே – கச்சிக்-:2 78/4
மணம் கொண்ட தண்டலை சூழும் திரு கச்சி மா நகர் வாழ் – கச்சிக்-:2 87/2
சிரம் மந்தாகினி செம் சடையார் தொண்டர் சிரமம் தாக்கு திரு கச்சிநாதர் தீயர் – கச்சிக்-:2 88/3
தாளம் இரண்டு என்னும் முலை திரு_அனையாய் தளரேல் தரணி புகழ் கச்சி நகர் தலைவனை நீ புணரும் – கச்சிக்-:2 90/1
என்ன தவம் செய்தேனோ உமை கம்பர் திரு கச்சி இடையே காண – கச்சிக்-:2 91/1
வாழ்வு அளிக்கும் திரு விழியார் மறை அளிக்கும் அரு மொழியார் வணங்கினோர்-தம் – கச்சிக்-:2 94/1

மேல்

திரு_அனையாய் (1)

தாளம் இரண்டு என்னும் முலை திரு_அனையாய் தளரேல் தரணி புகழ் கச்சி நகர் தலைவனை நீ புணரும் – கச்சிக்-:2 90/1

மேல்

திருக்கினேன் (1)

பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு – கச்சிக்-:2 64/3

மேல்

திருடன் (1)

மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன்
தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/3,4

மேல்

திருத்தாள் (1)

மயங்க பணியார் அவர் திருத்தாள் வணங்கீர் இடும்பை வற்றிடவே – கச்சிக்-:2 5/4

மேல்

திருந்துவீர் (1)

நம்ப திருந்துவீர் நானிலத்தீர் வெம்பும் – கச்சிக்-:2 97/2

மேல்

திருப்பி (1)

தேறா மனத்தை திருப்பி தெளிவுற செய்து பின்னர் – கச்சிக்-:2 55/1

மேல்

திருமேனி (1)

அனைய திருமேனி பொலிவுமே எனை மயங்கப்புரியும் கண்டீர் – கச்சிக்-:2 91/3

மேல்

திருவருள் (1)

திருவருள் நமக்கு சிவண – கச்சிக்-:2 97/5

மேல்

திருவுலா (1)

குணக்கோலன் கச்சி குழகன் திருவுலா
வண கோலம் காண வருவீர் மனம் மகிழ்ந்தே – கச்சிக்-:2 83/3,4

மேல்

திருவுள்ளம் (1)

நிமித்தம் திருவுள்ளம் கனிந்தது அன்றி தகுதி மற்று என் தருக்கினேற்கே – கச்சிக்-:2 63/4

மேல்

திருவேகம்பர் (1)

திருவேகம்பர் பத பூவே – கச்சிக்-:2 100/8

மேல்

தில்லையோ (1)

தில்லையோ கூடலோ சீர் கயிலை மா மலையோ – கச்சிக்-:2 37/3

மேல்

திறத்தை (2)

மா மேவும் நினது முடி மலர் அடி காணா திறத்தை
ஆராயும் அறிவினரே அம்பல கூத்தாட்டினையும் – கச்சிக்-:2 1/2,3
சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரை தாள் கீழேனும் சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே – கச்சிக்-:2 95/4

மேல்

திறத்தோர்க்கு (1)

தேடும் திறத்தோர்க்கு அறிவித்தோன் தேவி உமையாள் காதலனே – கச்சிக்-:2 27/4

மேல்

திறந்த (1)

மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2

மேல்

திறம் (4)

திறம் மேய தேவியுமாய் சேர்ந்த அரும் கூட்டினையும் – கச்சிக்-:2 1/8
தீது எமை அணுகா திறம் அருள் ஆரிய – கச்சிக்-:2 1/103
பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர் பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே – கச்சிக்-:2 66/4
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1

மேல்

திறல் (1)

திறல் அவுணர் பங்கமுற்றிடுமாறு தந்தன – கச்சிக்-:2 4/20

மேல்

தினத்து (1)

மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/3

மேல்