து – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துங்க 1
துட்ட 1
துடி 1
துடியும் 1
துடைத்தேன் 1
துண்டம் 1
துணை 2
துணையும் 1
துணைவற்கு 1
துதி 1
துதிக்க 1
துதிப்பாமே 1
துதிப்பார் 1
துயர் 9
துயர்வது 1
துயர 1
துயரம் 2
துயரமுறுவேன் 1
துயரை 2
துயின்ற 1
துயின்றானுக்கு 1
துரந்து 1
துரும்பு 1
துருவ 1
துலங்கும் 1
துலைக்கோல் 1
துவக்கை 1
துளவ 1
துறவும் 1
துறை 1
துன் 2
துன்பு 3
துன்பை 1
துன்ன 1
துன்னற்க 1
துன்னற்கு 1
துன்னிய 1
துன்னும் 1
துனைந்து 1

துங்க (1)

துங்க கரி முகத்து தூயவன் என் சங்கை ஒழித்து – கச்சிக்-:1 1/2

மேல்

துட்ட (1)

துட்ட மன்மதன் ஐங்கணையாம் மண சூதம் முல்லை அசோகம் அரவிந்தம் – கச்சிக்-:2 32/2

மேல்

துடி (1)

சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4

மேல்

துடியும் (1)

ஓடும் துடியும் கரத்து அமைத்தோன் ஓங்காரத்தின் உட்பொருளை – கச்சிக்-:2 27/3

மேல்

துடைத்தேன் (1)

பாடும் பணியே பணியாக படைத்தேன் பழைய வினை துடைத்தேன்
ஓடும் துடியும் கரத்து அமைத்தோன் ஓங்காரத்தின் உட்பொருளை – கச்சிக்-:2 27/2,3

மேல்

துண்டம் (1)

சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர் குடையே சுந்தரி கந்தருவ மானே – கச்சிக்-:2 74/4

மேல்

துணை (2)

தொந்தம் கொள் என்றன் துணை – கச்சிக்-:2 62/4
சுத்தனாம் அநுமன் சானகிக்கு அளித்த துணை அமை ஆழியோ இந்த்ரசித்தனால் – கச்சிக்-:2 89/3

மேல்

துணையும் (1)

துன் நிமித்தம் கண்டும் அஞ்சாது ஒரு துணையும் பிணையாது துனைந்து சென்று – கச்சிக்-:2 63/1

மேல்

துணைவற்கு (1)

சுகமே மறை மா அடி மேவிய என் துணைவற்கு எளியேன் துயரை பகர்வாய் – கச்சிக்-:2 17/1

மேல்

துதி (1)

துதி கொள் ஏகம்பவாணனார் தூயவர் இதய ஆலயத்தூடு – கச்சிக்-:2 92/2

மேல்

துதிக்க (1)

துதிக்க தருவன் சுகம் – கச்சிக்-:2 7/4

மேல்

துதிப்பாமே (1)

கண்டத்து உறையுமாறு கடல் கடு உண்டாரை துதிப்பாமே – கச்சிக்-:2 41/4

மேல்

துதிப்பார் (1)

பரியானை அகம் நிறுவி துதிப்பார் அன்றே பவ துவக்கை பாற்றுறும் ஆடவர்கள் ஆவார் – கச்சிக்-:2 53/4

மேல்

துயர் (9)

குறைவு_அறு நால் தோற்றத்தின் உளதாய துயர் அகல குறிப்பன் அன்னோர் – கச்சிக்-:1 2/3
தொல்லை நிலம் பிறவாமே துயர் அறுத்த பீட்டினையும் – கச்சிக்-:2 1/10
உலகுக்கு ஆன துயர் அகற்ற வலார் வேறு உளரோ – கச்சிக்-:2 1/48
அரண் எரிய அந்தரத்து அமரர் துயர் சிந்த வெற்பினை – கச்சிக்-:2 4/1
சுகம் தரு கச்சி பதி வந்து அடியர் துயர் களைவோர் – கச்சிக்-:2 8/1
கட்டு இ குட்டன் துயர் எல்லாம் அகன்றிட கண்டருளே – கச்சிக்-:2 15/4
தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர் – கச்சிக்-:2 82/3
மாற்ற அருள் உண்டு நெஞ்சே துயர் எவன் மற்று எனக்கே – கச்சிக்-:2 85/4
அதிகம் அன்று எளியேம் துயர் புரிந்திடும் அறக்கடை ஆயும் கால் – கச்சிக்-:2 92/1

மேல்

துயர்வது (1)

மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1

மேல்

துயர (1)

தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3

மேல்

துயரம் (2)

எனக்கு ஏது உனது அருளை எண்ணும் இயல் என் துயரம்
உனக்கே தெரியும் மகக்கு உற்ற துயரம் எலாம் – கச்சிக்-:2 86/1,2
உனக்கே தெரியும் மகக்கு உற்ற துயரம் எலாம் – கச்சிக்-:2 86/2

மேல்

துயரமுறுவேன் (1)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2

மேல்

துயரை (2)

சுகமே மறை மா அடி மேவிய என் துணைவற்கு எளியேன் துயரை பகர்வாய் – கச்சிக்-:2 17/1
மன துயரை மாய்க்க அருள் மலர்ந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/2

மேல்

துயின்ற (1)

சலம் மிசை துயின்ற சக்கரதரன் நலம் பெற – கச்சிக்-:2 4/23

மேல்

துயின்றானுக்கு (1)

மகிழிருந்தாய் மனை என்றோ மாசுணம் மேல் துயின்றானுக்கு
அகம் கனிய சங்கு ஆழி ஆண்டகை முன் அருளியதே – கச்சிக்-:2 1/49,50

மேல்

துரந்து (1)

படை துரந்து நெஞ்சு இருப்பு வஞ்சர் ஏன் குழைத்திலர் பகரொணாத பண்பு அமர்ந்த பரமர் இன்னும் அருகுறாது – கச்சிக்-:2 60/3

மேல்

துரும்பு (1)

ஒரு துரும்பு என சிலை கோலி விஞ்சின – கச்சிக்-:2 4/2

மேல்

துருவ (1)

தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3

மேல்

துலங்கும் (1)

அண்டர் முடியில் துலங்கும் பூ – கச்சிக்-:2 100/3

மேல்

துலைக்கோல் (1)

தெரிந்து ஆர் மலர் தடத்தின் தெள் நீர் துலைக்கோல்
பரம் தாழும் கச்சி பதியே கரம் தாழ் வெண் – கச்சிக்-:2 93/1,2

மேல்

துவக்கை (1)

பரியானை அகம் நிறுவி துதிப்பார் அன்றே பவ துவக்கை பாற்றுறும் ஆடவர்கள் ஆவார் – கச்சிக்-:2 53/4

மேல்

துளவ (1)

கோமளை வாழ் இடத்தர் கச்சி மறுகு உலவு துளவ மண கொற்றியாரே – கச்சிக்-:2 82/4

மேல்

துறவும் (1)

துறவும் கொள்ளேன் தூய்மை இலேன் – கச்சிக்-:2 68/2

மேல்

துறை (1)

சிற்றளையுள் உறைவாய் அலவா தென்வளி கா துறை வாய் அலவா – கச்சிக்-:2 65/2

மேல்

துன் (2)

மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2
துன் நிமித்தம் கண்டும் அஞ்சாது ஒரு துணையும் பிணையாது துனைந்து சென்று – கச்சிக்-:2 63/1

மேல்

துன்பு (3)

தரு துன்பு ஒழிப்பார் பணிவீர் அவர் தாள் மலரே – கச்சிக்-:2 8/4
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2
துன்பு ஒழிய வேண்டின் அவம் துன்னற்க அன்பு உருவாம் – கச்சிக்-:2 69/2

மேல்

துன்பை (1)

ஊன் கொண்ட துன்பை ஒழிக்க தலைப்படும் உத்தமர்காள் – கச்சிக்-:2 75/2

மேல்

துன்ன (1)

துன்ன வரும் உடல் நீறும் கஞ்சுளியினொடு செம் கை சூலமும் செம்பொன் – கச்சிக்-:2 91/2

மேல்

துன்னற்க (1)

துன்பு ஒழிய வேண்டின் அவம் துன்னற்க அன்பு உருவாம் – கச்சிக்-:2 69/2

மேல்

துன்னற்கு (1)

துன்னற்கு அரும் கச்சி தூயவர்-பால் இன்னல் அற – கச்சிக்-:2 44/2

மேல்

துன்னிய (1)

துன்னிய தன்மை சொல்லும் தகைத்தோ – கச்சிக்-:2 40/25

மேல்

துன்னும் (1)

மன்னு புகழ் கச்சி உறை வள்ளல் தான் துன்னும் மயன் – கச்சிக்-:2 77/2

மேல்

துனைந்து (1)

துன் நிமித்தம் கண்டும் அஞ்சாது ஒரு துணையும் பிணையாது துனைந்து சென்று – கச்சிக்-:2 63/1

மேல்