கி – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கிட்டி (1)

கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1

மேல்

கிடையா (1)

தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3

மேல்

கிரி (1)

அரி பதி ஆனாரும் கிரி பதி ஆனாரும் அடியார் மாவாரும் கடியார் மாவாரே – கச்சிக்-:2 13/4

மேல்

கிழக்கு (1)

கிழக்கு வடக்கு அறியாத கீழ்மையரும் சிறப்பு எய்தி – கச்சிக்-:2 1/13

மேல்

கிழம் (1)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2

மேல்

கிளி (2)

கெட்ட உற்பலம் அஞ்சு எரி போல் வரும் கிளி_அனீர் மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு – கச்சிக்-:2 32/3
கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1

மேல்

கிளி_அனீர் (1)

கெட்ட உற்பலம் அஞ்சு எரி போல் வரும் கிளி_அனீர் மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு – கச்சிக்-:2 32/3

மேல்

கிளை (1)

கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1

மேல்

கிளையால் (1)

அருகு பயின்ற கிளையே என் கிளையால் வந்தது அத்தனையும் அளந்தபடியே அளந்தாலும் அதுவே சாலும் அளி இனமே – கச்சிக்-:2 98/3

மேல்

கிளையே (1)

அருகு பயின்ற கிளையே என் கிளையால் வந்தது அத்தனையும் அளந்தபடியே அளந்தாலும் அதுவே சாலும் அளி இனமே – கச்சிக்-:2 98/3

மேல்