மே – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

மேகலையும் (1)

கரத்தின் வளையும் சுழி வளையும் கனிந்த மொழியால் புனை வளையும் கலையும் அணியும் மேகலையும் கல்வி பயின்ற கலை அறிவும் – கச்சிக்-:2 95/1

மேல்

மேய (7)

அறம் மேய மால் விடையாய் அம்புமாய் அம்பாகி – கச்சிக்-:2 1/7
திறம் மேய தேவியுமாய் சேர்ந்த அரும் கூட்டினையும் – கச்சிக்-:2 1/8
பதி கச்சி மேய பரமன் பணிந்து – கச்சிக்-:2 7/3
ஆர் காஞ்சி மேய அமலர் திரு மார்பு ஆரும் – கச்சிக்-:2 52/2
பட அரவம் அரைக்கு அசைத்த பரமர் வாழும் பதி கச்சி மேய இளம் பாவை கொங்கை – கச்சிக்-:2 74/1
செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2
போழ் வதியும் புரி சடையார் புகழ் கச்சி மேய
ஆழ் கருணை மா கடலை அடி பணி-மின் கண்டீர் – கச்சிக்-:2 94/3,4

மேல்

மேரு (1)

போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு
மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/2,3

மேல்

மேல் (2)

மகிழிருந்தாய் மனை என்றோ மாசுணம் மேல் துயின்றானுக்கு – கச்சிக்-:2 1/49
கோளை போக்கற்கு உறவை மடம் வைப்பாம் அகத்தை குழைத்து என் மேல் கொள்வீர் இரத தென்காலான கொடிய பகழிக்கு உடையேனே – கச்சிக்-:2 10/4

மேல்

மேவ (2)

மதி வேணி மிசை மேவ மலர் விழியும் மதியான – கச்சிக்-:2 1/53
மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1

மேல்

மேவலர் (1)

மேவலர் வேர்_அற வீறிய சீல – கச்சிக்-:2 1/101

மேல்

மேவி (3)

போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2
கண்ட அளை மேவி கலந்து உண்ட கள்வன் ஒலி – கச்சிக்-:2 16/1
ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ அரவு இடை ஆல் அகடு மேவி
மாமை உருவோடு வளை சக்கரம் ஏந்தி திகழும் வகையால் குல்லை – கச்சிக்-:2 82/1,2

மேல்

மேவிய (3)

சுகமே மறை மா அடி மேவிய என் துணைவற்கு எளியேன் துயரை பகர்வாய் – கச்சிக்-:2 17/1
மிசையார் அணங்கு ஒழித்தோர் உளம் மேவிய மெய் அருத்தி – கச்சிக்-:2 26/3
பச்சை நிற பைம்_தொடி வலம் மேவிய பசுபதி உள் – கச்சிக்-:2 71/1

மேல்

மேவினை (1)

தலை நதி மேவினை
மறை படு நாவினை – கச்சிக்-:2 1/86,87

மேல்

மேவும் (3)

பூ மேவும் நான்முகனும் புயங்க_அணை மாதவனும் – கச்சிக்-:2 1/1
மா மேவும் நினது முடி மலர் அடி காணா திறத்தை – கச்சிக்-:2 1/2
இடை மறந்தது என்-கொலோ என் இளமை நன்னலம் பெறற்கு எனை அணைந்த கச்சி மேவும் இணையிலாத போதரே – கச்சிக்-:2 60/4

மேல்

மேவுறும் (1)

கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/2

மேல்

மேன்மை (1)

கலக்கு_அரிய பகை புரங்கள் நீறுபட்ட கச்சி ஏகம்பர் மேன்மை
நிலைப்பட வாயாமையின் அன்றோ மனமே புகழ்ந்து அடைதி நிமல வாழ்வே – கச்சிக்-:2 9/3,4

மேல்

மேன்மையதே (1)

நம்பு ஒன்றா புரம் மூன்றை நகைத்து அழித்தல் மேன்மையதே
எழு விடையை தழுவி மணம் எய்தும் ஒரு செயலினும் சீர் – கச்சிக்-:2 1/28,29

மேல்

மேன்மையை (2)

புரம் தெறு சுடர் கணும் பூண்ட மேன்மையை
கூற்றினை குமைத்திடு கோல தாளினை – கச்சிக்-:2 1/60,61
விள்ளற்கு அரு நின் மேன்மையை புகழும் – கச்சிக்-:2 1/99

மேல்

மேனி (2)

விதி சாற்ற அறியேம் உன் மேனி அழகு இயம்புவதே – கச்சிக்-:2 1/54
தட வரையே கரி கொம்பே சகோரமே மாந்தளிர் மேனி தமனியத்தின் ஒளியே கண்கள் – கச்சிக்-:2 74/2

மேல்