ஆ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆக்கி 1
ஆக்கியது 1
ஆக்குவேம் 1
ஆக்கைக்கு 1
ஆக 1
ஆகமங்கள் 1
ஆகரத்தர் 1
ஆகும் 3
ஆங்கு 2
ஆசற்றா 1
ஆசுகமே 2
ஆசை 2
ஆட 1
ஆடலை 1
ஆடவர்கள் 1
ஆடவரும் 1
ஆடி 1
ஆடிய 1
ஆடிர் 1
ஆடீர் 1
ஆடு 2
ஆடும் 5
ஆடுவர் 1
ஆடை 3
ஆடையும் 1
ஆண்டகை 1
ஆண்டவர் 1
ஆண்மையார் 1
ஆதரத்தர் 1
ஆதலினால் 1
ஆம் 2
ஆமாயில் 1
ஆமே 2
ஆமை 1
ஆமோ 4
ஆய 2
ஆயிர 1
ஆயும் 1
ஆயும்-கொல் 1
ஆர் 8
ஆர்கலியை 1
ஆர்தரும் 1
ஆர்ந்த 1
ஆர்ந்தவர் 1
ஆர 1
ஆரண 1
ஆரணத்தின் 1
ஆரம் 1
ஆராயும் 1
ஆரிய 1
ஆரும் 9
ஆருயிர் 1
ஆல் 2
ஆலங்காட்டீர் 1
ஆலத்திற்கு 1
ஆலம் 2
ஆலயத்தூடு 1
ஆலின் 1
ஆவலுடன் 1
ஆவார் 1
ஆவாரே 4
ஆழ் 1
ஆழி 2
ஆழியோ 1
ஆற்ற 1
ஆற்றல் 1
ஆற்றலினும் 1
ஆற்றின் 1
ஆற்றினை 2
ஆற்றை 1
ஆறாத 1
ஆறு 1
ஆறுதலை 1
ஆறும் 1
ஆறே 1
ஆன் 2
ஆன 1
ஆனார் 2
ஆனாரும் 2
ஆனாரை 1
ஆனான் 1
ஆனை 2

ஆக்கி (1)

கனி ஆரும் பொழில் கச்சி கண்_நுதலார் கை சிலம்பை கனகம் ஆக்கி
பனி ஆரும் கடல்_வண்ணன் மார்பினை பொன் இருப்பு ஆக பண்ணினோமே – கச்சிக்-:2 35/3,4

மேல்

ஆக்கியது (1)

சம்பந்தன் என்பை பெண் ஆக்கியது சால்பு உடைத்தே – கச்சிக்-:2 1/26

மேல்

ஆக்குவேம் (1)

சேற்றை பிசைந்து சில தேவரையும் ஆக்குவேம் சீதரனை மாலாக்குவேம் – கச்சிக்-:2 78/2

மேல்

ஆக்கைக்கு (1)

ஆக்கைக்கு அயனை அமைத்திட்டாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/2

மேல்

ஆக (1)

பனி ஆரும் கடல்_வண்ணன் மார்பினை பொன் இருப்பு ஆக பண்ணினோமே – கச்சிக்-:2 35/4

மேல்

ஆகமங்கள் (1)

தேவாரம் முதலிய ஐந்து உறுப்பும் வாழ சிறந்த மறை ஆகமங்கள் செழித்து வாழ – கச்சிக்-:2 49/1

மேல்

ஆகரத்தர் (1)

குழை ஆடு செவியர் அத்தர் கச்சி எனும் ஆகரத்தர் குணக்குன்றாரே – கச்சிக்-:2 33/4

மேல்

ஆகும் (3)

மறை உறைவு ஆகும் ஒரு நால்வர் பத மலரை சிரம் கொண்டு மடத்தை போக்கி – கச்சிக்-:1 2/2
சனி ஆகும் ஊழ் வலியால் சகல கலை அறி உணர்ச்சி தகை பெறாதால் – கச்சிக்-:2 35/1
தனி ஆகும் எங்கள் உதவியை பெற்று சாற்று உம்பர் அடைந்தார் பொன்னில் – கச்சிக்-:2 35/2

மேல்

ஆங்கு (2)

என ஆங்கு – கச்சிக்-:2 1/91
பாடினை இன்புற பாடல் கேட்டு ஆங்கு
கூடிய கொற்றவன் குணம் அறிவாயோ – கச்சிக்-:2 40/11,12

மேல்

ஆசற்றா (1)

அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே – கச்சிக்-:2 39/3

மேல்

ஆசுகமே (2)

அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே – கச்சிக்-:2 39/3
விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம் – கச்சிக்-:2 74/3

மேல்

ஆசை (2)

கவுரியிடம் அன்பின் உற்றிட ஆசை மிஞ்சின – கச்சிக்-:2 4/26
வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர் – கச்சிக்-:2 21/3

மேல்

ஆட (1)

கடுவுடைய திண் சினத்து அரவு ஆட நின்றன – கச்சிக்-:2 4/16

மேல்

ஆடலை (1)

வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4

மேல்

ஆடவர்கள் (1)

பரியானை அகம் நிறுவி துதிப்பார் அன்றே பவ துவக்கை பாற்றுறும் ஆடவர்கள் ஆவார் – கச்சிக்-:2 53/4

மேல்

ஆடவரும் (1)

ஆடவரும் பெண்மை விரும்பு அபிராமர்க்கு அணங்குற்ற அறிவிலேனை – கச்சிக்-:2 54/1

மேல்

ஆடி (1)

ஆடு அரவம் அரைக்கு அசைத்த அமலர் திரு கச்சி மறுகு ஆடி மைந்தர் – கச்சிக்-:2 50/1

மேல்

ஆடிய (1)

மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே – கச்சிக்-:2 45/4

மேல்

ஆடிர் (1)

பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல் – கச்சிக்-:2 49/4

மேல்

ஆடீர் (1)

பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல் – கச்சிக்-:2 49/4

மேல்

ஆடு (2)

குழை ஆடு செவியர் அத்தர் கச்சி எனும் ஆகரத்தர் குணக்குன்றாரே – கச்சிக்-:2 33/4
ஆடு அரவம் அரைக்கு அசைத்த அமலர் திரு கச்சி மறுகு ஆடி மைந்தர் – கச்சிக்-:2 50/1

மேல்

ஆடும் (5)

களியுற்று ஆடும் கூத்தாரை அகிலம் அனைத்தும் காத்தாரை – கச்சிக்-:2 19/3
மாறி ஆடும் மலர் அடி மா மறை – கச்சிக்-:2 23/1
கூற ஆடும் குவலயத்தின் அறம் – கச்சிக்-:2 23/2
தேற ஆடும் தெளி தமிழ் கச்சி இன்பு – கச்சிக்-:2 23/3
ஊற ஆடும் உளம் மகிழ் பொங்கவே – கச்சிக்-:2 23/4

மேல்

ஆடுவர் (1)

காவிடை பாடி ஆடுவர் மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்தவே – கச்சிக்-:2 30/4

மேல்

ஆடை (3)

சமர் பொருது வென்று உரித்து அதள் ஆடை கொண்டன – கச்சிக்-:2 4/10
பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம் – கச்சிக்-:2 36/3
தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/3

மேல்

ஆடையும் (1)

வீடு கட்டுவீர் வெள்ளி பொன் ஈட்டுவீர் வேண்டும் நல் மணி ஆடையும் பூணுவீர் – கச்சிக்-:2 56/3

மேல்

ஆண்டகை (1)

அகம் கனிய சங்கு ஆழி ஆண்டகை முன் அருளியதே – கச்சிக்-:2 1/50

மேல்

ஆண்டவர் (1)

ஆண்டவர் அவம்புரிவார் செயலை அழித்து உவக்கும் – கச்சிக்-:2 3/2

மேல்

ஆண்மையார் (1)

சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4

மேல்

ஆதரத்தர் (1)

விழ வாங்கு பூதரத்தர் வேள் எரித்த மா உரத்தர் ஆதரத்தர்
தொழ வாழும் மாதிரத்தர் நடமாடும் எரி சுரத்தர் தூ வரத்தர் – கச்சிக்-:2 33/2,3

மேல்

ஆதலினால் (1)

வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால்
சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரை தாள் கீழேனும் சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே – கச்சிக்-:2 95/3,4

மேல்

ஆம் (2)

அண்டர்க்கு இறை ஆம் அடலாரை அக்கும் எலும்பும் அணிவாரை – கச்சிக்-:2 41/2
தம் பல் பந்து ஆம் தனம் தந்து அன இடையார் – கச்சிக்-:2 62/3

மேல்

ஆமாயில் (1)

செற்றார் புரம் எரித்த தீயரே ஆமாயில்
கற்றார்கள் அந்தணரா கழறுவது ஏன் அம்மானை – கச்சிக்-:2 6/3,4

மேல்

ஆமே (2)

இன்றைக்கு பொன் அளித்து நாளை வெள்ளி இயற்றினும் பின் சனியது ஆமே – கச்சிக்-:2 34/4
கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே – கச்சிக்-:2 39/2

மேல்

ஆமை (1)

ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ அரவு இடை ஆல் அகடு மேவி – கச்சிக்-:2 82/1

மேல்

ஆமோ (4)

கடல் வீழ்த்த நாவரையன் கல் மிதத்தற்கு ஒப்பு ஆமோ
கைகைக்கு கான் நடந்த காகுத்தன் பொறையினும் நீ – கச்சிக்-:2 1/20,21
சற்குணற்கு பரவை தரு தண் அளிக்கு நேர் ஆமோ – கச்சிக்-:2 1/34
திணியவைத்தாய் மந்தரத்தே நஞ்சு உணவும் சிறப்பு ஆமோ
மால் உலகம் காக்க நரமடங்கல் உரு கொள அ மாலால் – கச்சிக்-:2 1/46,47
என்றைக்கும் சிறப்பு எய்த இச்சையுடன் கற்ற வித்தை இற்று என்று ஆமோ
மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/2,3

மேல்

ஆய (2)

மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3
தார் ஆய கொன்றை தர சேறி வண்டே யான் – கச்சிக்-:2 52/3

மேல்

ஆயிர (1)

சொல்லால் ஆயிர முகமன் கூறுவை அ கச்சியர்க்கு சுகுணம் உண்டேல் – கச்சிக்-:2 47/2

மேல்

ஆயும் (1)

அதிகம் அன்று எளியேம் துயர் புரிந்திடும் அறக்கடை ஆயும் கால் – கச்சிக்-:2 92/1

மேல்

ஆயும்-கொல் (1)

அனைக்கே தெரியும் மகவு ஆயும்-கொல் அன்னை செயல் – கச்சிக்-:2 86/3

மேல்

ஆர் (8)

பார் ஆர் பெரியோர் பணியும் சாற்றினை – கச்சிக்-:2 1/65
தயங்கு அப்பு அணி ஆர் சடையாளர் தயையின் சாலை-தனை நிகர்வார் – கச்சிக்-:2 5/2
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2
பூவின் மணம் ஆர் புனித நறு மா தரு கீழ் – கச்சிக்-:2 28/4
ஆர் காஞ்சி மேய அமலர் திரு மார்பு ஆரும் – கச்சிக்-:2 52/2
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரை கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தை – கச்சிக்-:2 66/3
கத்தனார் மகிழ்ந்த கச்சி வெற்பு_உடையாய் காமனும் மயங்குறு கவின் ஆர்
அத்த நீ அளித்த மாந்தழை அரிவைக்கு ஆருயிர் அளித்த காரணத்தால் – கச்சிக்-:2 89/1,2
தெரிந்து ஆர் மலர் தடத்தின் தெள் நீர் துலைக்கோல் – கச்சிக்-:2 93/1

மேல்

ஆர்கலியை (1)

வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை
தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/2,3

மேல்

ஆர்தரும் (1)

மணி மிடறு ஆர்தரும் இருளினை – கச்சிக்-:2 1/71

மேல்

ஆர்ந்த (1)

வார் ஆர்ந்த தனத்து உமையாள் மகிழ்ந்து உறையும் மாட்டினையும் – கச்சிக்-:2 1/4

மேல்

ஆர்ந்தவர் (1)

மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1

மேல்

ஆர (1)

மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1

மேல்

ஆரண (1)

ஆரண அகில காரண பூரண – கச்சிக்-:2 1/92

மேல்

ஆரணத்தின் (1)

இசை ஆரணத்தின் முடியார் திரு கச்சி ஈசர் அன்பின் – கச்சிக்-:2 26/1

மேல்

ஆரம் (1)

மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1

மேல்

ஆராயும் (1)

ஆராயும் அறிவினரே அம்பல கூத்தாட்டினையும் – கச்சிக்-:2 1/3

மேல்

ஆரிய (1)

தீது எமை அணுகா திறம் அருள் ஆரிய
நால்வர் இசை தமிழ் நலன் அறி நாத – கச்சிக்-:2 1/103,104

மேல்

ஆரும் (9)

காதம் கமழும் கடி ஆரும் மா தரு கீழ் – கச்சிக்-:2 28/1
காதில் பண் ஆரும் கவி இன்பம் மானுமே – கச்சிக்-:2 28/3
கனி ஆரும் பொழில் கச்சி கண்_நுதலார் கை சிலம்பை கனகம் ஆக்கி – கச்சிக்-:2 35/3
பனி ஆரும் கடல்_வண்ணன் மார்பினை பொன் இருப்பு ஆக பண்ணினோமே – கச்சிக்-:2 35/4
இனிப்பு ஆரும் மொழியாளன் இது செய்தல் அழகோ என்றே உடன் கேட்பன் இனி என்ன குணமே – கச்சிக்-:2 38/4
வில் ஆரும் புயம் இதழி விரும்புவை இன்றேல் இன்றே விழையப்பெற்றாள் – கச்சிக்-:2 47/3
நா ஆரும் புகழ் கச்சி நகரில் காமநயனியொடு முறை இறை சீர் நன்கு பாடி – கச்சிக்-:2 49/3
பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல் – கச்சிக்-:2 49/4
ஆர் காஞ்சி மேய அமலர் திரு மார்பு ஆரும்
தார் ஆய கொன்றை தர சேறி வண்டே யான் – கச்சிக்-:2 52/2,3

மேல்

ஆருயிர் (1)

அத்த நீ அளித்த மாந்தழை அரிவைக்கு ஆருயிர் அளித்த காரணத்தால் – கச்சிக்-:2 89/2

மேல்

ஆல் (2)

வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர் – கச்சிக்-:2 21/3
ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ அரவு இடை ஆல் அகடு மேவி – கச்சிக்-:2 82/1

மேல்

ஆலங்காட்டீர் (1)

வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர் – கச்சிக்-:2 21/3

மேல்

ஆலத்திற்கு (1)

பாற்கடலின் அமுது எழும் முன் பகைத்து எழுந்த ஆலத்திற்கு
ஏற்க இடம் அமைத்து அமரர்க்கு இன்புறச்செய் ஊட்டினையும் – கச்சிக்-:2 1/11,12

மேல்

ஆலம் (2)

பரவை ஆலம் பருகிய அண்ணல் விண் பரவு ஐ ஆலம் பயின்று ஒரு நால்வர்-தம் – கச்சிக்-:2 88/1
பரவை ஆலம் பருகிய அண்ணல் விண் பரவு ஐ ஆலம் பயின்று ஒரு நால்வர்-தம் – கச்சிக்-:2 88/1

மேல்

ஆலயத்தூடு (1)

துதி கொள் ஏகம்பவாணனார் தூயவர் இதய ஆலயத்தூடு
குதி கொள் இனபு உருவாயவர் மாது ஒரு கூறு உடை கோமானார் – கச்சிக்-:2 92/2,3

மேல்

ஆலின் (1)

கல் ஆலின் கீழ் இருந்து கலை விரித்து புணர்வு அளித்த கள்வனார்க்கு – கச்சிக்-:2 47/1

மேல்

ஆவலுடன் (1)

ஆற்றை செலுத்தி அரி ஏறவைப்பேம் அமுதை ஆவலுடன் வாரி உண்பேம் – கச்சிக்-:2 78/3

மேல்

ஆவார் (1)

பரியானை அகம் நிறுவி துதிப்பார் அன்றே பவ துவக்கை பாற்றுறும் ஆடவர்கள் ஆவார் – கச்சிக்-:2 53/4

மேல்

ஆவாரே (4)

மா கை குருகின் தழும்பு உற்றாரும் ஆவாரே
ஆக்கைக்கு அயனை அமைத்திட்டாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/1,2
ஆக்கைக்கு அயனை அமைத்திட்டாரும் ஆவாரே
காக்கைக்கு அரியை கனிவித்தாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/2,3
காக்கைக்கு அரியை கனிவித்தாரும் ஆவாரே
போக்கைக்கு அனலை பொலிவித்தாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/3,4
போக்கைக்கு அனலை பொலிவித்தாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/4

மேல்

ஆழ் (1)

ஆழ் கருணை மா கடலை அடி பணி-மின் கண்டீர் – கச்சிக்-:2 94/4

மேல்

ஆழி (2)

அகம் கனிய சங்கு ஆழி ஆண்டகை முன் அருளியதே – கச்சிக்-:2 1/50
வண மணியின் பரம் சுமந்த ஆழி தயங்கு அரும் கலமே வஞ்சருக்கு என் நெஞ்சு அரங்க வாழ் இதயம் கருங்கல் அமே – கச்சிக்-:2 39/4

மேல்

ஆழியோ (1)

சுத்தனாம் அநுமன் சானகிக்கு அளித்த துணை அமை ஆழியோ இந்த்ரசித்தனால் – கச்சிக்-:2 89/3

மேல்

ஆற்ற (1)

ஆற்ற செம் நா உண்டு தென் கச்சிவாணர் உண்டு அல்லல் எலாம் – கச்சிக்-:2 85/3

மேல்

ஆற்றல் (1)

அம்பை அருச்சனை ஆற்றல் கண்டு அவளை – கச்சிக்-:2 40/16

மேல்

ஆற்றலினும் (1)

அம்பு ஒன்றால் புணரி நீர் சுவறச்செய் ஆற்றலினும்
நம்பு ஒன்றா புரம் மூன்றை நகைத்து அழித்தல் மேன்மையதே – கச்சிக்-:2 1/27,28

மேல்

ஆற்றின் (1)

ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர் – கச்சிக்-:2 55/2

மேல்

ஆற்றினை (2)

ஆற்றினை அருள் நடமாடும் பான்மையை – கச்சிக்-:2 1/62
கார் ஊர் சடையில் கரக்கும் ஆற்றினை
பார் ஆர் பெரியோர் பணியும் சாற்றினை – கச்சிக்-:2 1/64,65

மேல்

ஆற்றை (1)

ஆற்றை செலுத்தி அரி ஏறவைப்பேம் அமுதை ஆவலுடன் வாரி உண்பேம் – கச்சிக்-:2 78/3

மேல்

ஆறாத (1)

ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர் – கச்சிக்-:2 55/2

மேல்

ஆறு (1)

அணங்கு ஆறு தலை உள்ளார் அழகர் என் மான் அணங்கு ஆறுதலை உள்ளார் ஆனார் அந்தோ – கச்சிக்-:2 72/1

மேல்

ஆறுதலை (1)

அணங்கு ஆறு தலை உள்ளார் அழகர் என் மான் அணங்கு ஆறுதலை உள்ளார் ஆனார் அந்தோ – கச்சிக்-:2 72/1

மேல்

ஆறும் (1)

செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2

மேல்

ஆறே (1)

பேரானை பெரியானை கம்பத்தானை பெம்மானை எம்மானை பேசும் ஆறே – கச்சிக்-:2 22/4

மேல்

ஆன் (2)

குணதிசை வெய்யோற்கு அலரும் அரவிந்தம் பானலமே குலைந்திடும் தென் பொதியல் வரும் அரவு இந்து அம்பு ஆன் அலமே – கச்சிக்-:2 39/1
ஆன் ஏறு தொல்லார் – கச்சிக்-:2 46/2

மேல்

ஆன (1)

உலகுக்கு ஆன துயர் அகற்ற வலார் வேறு உளரோ – கச்சிக்-:2 1/48

மேல்

ஆனார் (2)

அண்ணியர் ஆனார் அறவோர்க்கு அத்தர் அலர் இதழி – கச்சிக்-:2 62/1
அணங்கு ஆறு தலை உள்ளார் அழகர் என் மான் அணங்கு ஆறுதலை உள்ளார் ஆனார் அந்தோ – கச்சிக்-:2 72/1

மேல்

ஆனாரும் (2)

அரி பதி ஆனாரும் கிரி பதி ஆனாரும் அடியார் மாவாரும் கடியார் மாவாரே – கச்சிக்-:2 13/4
அரி பதி ஆனாரும் கிரி பதி ஆனாரும் அடியார் மாவாரும் கடியார் மாவாரே – கச்சிக்-:2 13/4

மேல்

ஆனாரை (1)

தொண்டர்க்கு உறவே ஆனாரை தூய மறை மா நிழலாரை – கச்சிக்-:2 41/1

மேல்

ஆனான் (1)

மலர் கஞ்சன் சிரம் இழந்தான் கோ புரக்க மலை எடுத்தான் வன்றி ஆனான்
சிலை கரும்பன் உரு அழிந்தான் சேண் இயங்கும் இரு கதிரும் சிதைந்து நொந்த – கச்சிக்-:2 9/1,2

மேல்

ஆனை (2)

கார் ஆனை தோல் உரித்த கறுப்பினானை களித்து உடலம் நீறு அணிந்த வெண்மையானை – கச்சிக்-:2 22/1
வார் ஆனை ஊர்ந்து இலங்கு செம்மையானை வலத்தானை இடப்பாக பச்சையானை – கச்சிக்-:2 22/2

மேல்