நு – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுண் 1
நுதல் 4
நுதலார் 1
நுதலால் 1
நுதலே 1
நும் 4

நுண் (1)

இழை வகிர் நுண் இடை ஏந்து_இழை பங்கன் – கச்சிக்-:2 40/5

மேல்

நுதல் (4)

விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1
கச்சி உறைந்து அருள் கண்_நுதல் மறலி கண்டகனால் – கச்சிக்-:2 71/3
கட்டப்பட்ட தனம் பிறை வாள் நுதல் கடு அடங்கிய கண்ணின் மயங்குவேற்கு – கச்சிக்-:2 79/3
கழை கொண்ட மதன் அழியும் கனல் கொண்ட நுதல் விழியும் – கச்சிக்-:2 81/3

மேல்

நுதலார் (1)

கனி ஆரும் பொழில் கச்சி கண்_நுதலார் கை சிலம்பை கனகம் ஆக்கி – கச்சிக்-:2 35/3

மேல்

நுதலால் (1)

விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1

மேல்

நுதலே (1)

கன கேதம் தீர்த்து அருள் பூம் கச்சி நகர் கண்_நுதலே – கச்சிக்-:2 86/4

மேல்

நும் (4)

வாளை கயலை நிகர்த்த வெம் கண் வலைச்சியீர் நும் வனப்பு எவரான் மதிக்க அமையும் அரன் கச்சி வந்தீர் அளவா மயல் தந்தீர் – கச்சிக்-:2 10/1
போதகத்தை ஏவி அந்த மாது அகத்தை அச்சுற புரிந்த செய்கை சாலும் நும் குலம் புலப்படுத்திட – கச்சிக்-:2 25/3
நாட வரும் இவைக்கு இலக்கம் யாதோ நும் மொழி அமுதம் நல்கீர் விண்ணோர் – கச்சிக்-:2 50/3
சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரை தாள் கீழேனும் சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே – கச்சிக்-:2 95/4

மேல்