பே – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


பேசரிய (1)

மா சரிதம் கூற வரும் துணையாம் பேசரிய
மா மகிழ் மாறன் புகழாம் வண் தமிழ் வேதம் விரித்த – நள:2/2,3

TOP


பேசினான் (1)

பேர் ஆர் புகழேந்தி பேசினான் தார் ஆர் – நள:7/2

TOP


பேசும் (1)

சேவல் குயில் பெடைக்கு பேசும் சிறு குரல் கேட்டு – நள:48/1

TOP


பேடிகள் (1)

பெரும் பேடிகள் அலரேல் பித்தரே அன்றோ – நள:250/3

TOP


பேடை (1)

அரும் பேடை மானே அவர் – நள:250/4

TOP


பேதமையை (1)

பிறை_நுதலாள் பேதமையை நோக்கி முறுவலியா – நள:238/2

TOP


பேதை (5)

பேதை மட அன்னம் தன்னை பிழையாமல் – நள:31/1
நீர் அரும்ப தன் பேதை நின்றாளை பாரா – நள:62/2
பேதை மட மயிலை சூழும் பிணை மான் போல் – நள:137/1
பிள்ளை குருகு இரங்க பேதை புள் தாலாட்டும் – நள:145/3
பேதை பிரிய பிரியாத பேர் அன்பின் – நள:252/1

TOP


பேய்க்கும் (1)

இளம் பேய்க்கும் தோன்றா இருள் – நள:268/4

TOP


பேயும் (1)

பேயும் துயின்றதால் பேர் யாமம் நீயும் இனி – நள:274/2

TOP


பேர் (16)

பேர் ஆர் புகழேந்தி பேசினான் தார் ஆர் – நள:7/2
பெருந்தகையை கண்டார்கள் பேர் எழில் தோள் வேந்தர் – நள:9/3
பிழைத்தேன் யான் என்றான் அ பேர்_ஆழியானை – நள:11/3
பேர் அரசும் எங்கள் பெரும் திருவும் கைவிட்டு – நள:15/1
பேர் உவமையாக பிறந்து உடையீர் வாரீர் – நள:50/2
பேர் அழகு சோர்கின்றது என்ன பிறை நுதல் மேல் – நள:62/1
பெடையொடு வண்டு உறங்கும் பேர் ஒலி நீர் நாடன் – நள:72/3
எடுத்த பேர் அன்பை இடையே புகுந்து – நள:91/3
பிழைத்தால் வந்தேன் என்னும் பேர் – நள:110/4
சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல் – நள:198/3
பேர் அருளின் கண்ணே பெருமானே பாரிடத்தை – நள:233/2
பேதை பிரிய பிரியாத பேர் அன்பின் – நள:252/1
பேயும் துயின்றதால் பேர் யாமம் நீயும் இனி – நள:274/2
பேர் அரவின் வாயில் பிழைப்பித்தாய் தேரில் – நள:307/2
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர்
நெக்குருகி நீ அழுதற்கு என் நிமித்தம் மை குழலாய் – நள:313/1,2
காயும் கட களிற்றாய் கார்க்கோடகன் என் பேர்
நீ இங்கு வந்தது யான் நினைந்து காயத்தை – நள:346/1,2

TOP


பேர்_ஆழியானை (1)

பிழைத்தேன் யான் என்றான் அ பேர்_ஆழியானை
அழைத்து ஏவல்கொண்ட அரசு – நள:11/3,4

TOP