கே – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கேகயர் (1)

சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் – நள:154/3

TOP


கேட்ட (1)

கேட்ட செவி வழியே கேளாது உணர்வு ஓட – நள:71/1

TOP


கேட்டவா (1)

கேட்டவா என்று அழுதாள் கெண்டை அம் கண் நீர் சோர – நள:271/3

TOP


கேட்டாரை (2)

கேட்டாரை நீ அடையேல் என்றான் கிளர் மணி பூண் – நள:410/3
என் காலத்து உன் சரிதம் கேட்டாரை யான் அடையேன் – நள:411/1

TOP


கேட்டு (7)

அடு மாற்றம் இல்லா அரசன் சொல் கேட்டு
தடுமாற்றம் தீர்ந்ததே தான் – நள:35/3,4
சேவல் குயில் பெடைக்கு பேசும் சிறு குரல் கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான் பூவின் – நள:48/1,2
மொழிந்ததே அன்ன மொழி கேட்டு அரசற்கு – நள:70/3
அறையும் பறை அரவம் கேட்டு அழிந்து நையும் – நள:238/1
வையம் உடையான் மகர யாழ் கேட்டு அருளும் – நள:271/1
ஆங்கு அவன் தான் அவ்வாறு உரைப்ப அது கேட்டு
தீ கலியால் செற்ற திரு மனத்தான் பூம் கழலை – நள:343/1,2
ஆங்கு அவர் சொன்ன உரை கேட்டு அழிவு எய்தி – நள:392/1

TOP


கேட்டுக்கொள் (1)

மற்று என்-பால் வேண்டும் வரம் கேட்டுக்கொள் என்றான் – நள:409/3

TOP


கேடு (2)

கேடு இல் விழு செல்வம் கேடு எய்து சூதாடல் – நள:16/1
கேடு இல் விழு செல்வம் கேடு எய்து சூதாடல் – நள:16/1

TOP


கேழ் (1)

அரும் கேழ் மணி பூண் அணங்கு – நள:136/4

TOP


கேள் (3)

சூர் வாய் மதர் அரி கண் தோகாய் கேள் பார்-வாய் – நள:142/2
கேள் ஆன தே மொழியை நீக்க கிளர் ஒளி சேர் – நள:281/3
ஏனை நெறி தூரம் இனி எத்தனையோ மானே கேள்
இந்த மலை கடந்து ஏழு மலைக்கு அப்புறமா – நள:415/2,3

TOP


கேள்வனுக்கும் (1)

கெடுக்கின்றேன் மற்று அவள்-தன் கேள்வனுக்கும் கீழ்மை – நள:167/3

TOP


கேளா (2)

கேளா இருந்திட்டான் அன்னத்தை கேளாரை – நள:68/3
சிறு குதலை கேளா செவி – நள:247/4

TOP


கேளாது (1)

கேட்ட செவி வழியே கேளாது உணர்வு ஓட – நள:71/1

TOP


கேளாரை (1)

கேளா இருந்திட்டான் அன்னத்தை கேளாரை
வாளால் விருந்திட்ட மன் – நள:68/3,4

TOP