யா – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


யாங்கு (3)

யார் காக்க போல்வது நீ யாங்கு என்றார் தம் கண்ணின் – நள:233/3
பூம் குயிலும் போர் வேல் புரவலனும் யாங்கு உற்றார் – நள:322/2
மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால் – நள:355/3

TOP


யாது (5)

பொரும்படி யாது என்றான் இப்போது – நள:222/4
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர் – நள:313/1
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர் – நள:313/1
எ தொழிலின் மிக்கனை-கொல் யாது உன் பெயர் என்றான் – நள:360/3
யாது பணையம் என இயம்ப சூதாட – நள:421/2

TOP


யாதும் (5)

மாது உவந்து பின் போன வன் நெஞ்சால் யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணி வதனம் எல்லாம் – நள:101/2,3
சூது பொர இசைந்து சொல்லினோம் யாதும்
விலக்கலீர் நீர் என்றான் வரால் ஏற மேதி – நள:221/2,3
மாய விதியின் வலி நோக்கி யாதும்
தெரியாது சித்திரம் போல் நின்றிட்டான் செம்மை – நள:242/2,3
ஊதை என நின்று உயிர்ப்பு ஓட யாதும்
உரையாடாது உள்ளம் ஒடுங்கினான் வண்டு – நள:256/2,3
நீதி நெறியாளர் நெஞ்சம் போல் யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொன் தேர் – நள:387/2,3

TOP


யாதொன்று (1)

என் உரையை யாதொன்று இகழாது இமையவர் வாழ் – நள:94/1

TOP


யாதோ (1)

யாதோ அப்பா என்றான் என்றும் தன் வெண்குடை கீழ் – நள:15/3

TOP


யாம் (2)

பூ மனை வாய் வாழ்கின்ற புல் குடங்கள் யாம் அவள் தன் – நள:44/1
மன்னு நிடதத்தர் வாழ் வேந்தன் மக்கள் யாம்
அன்னை-தனை கான் விட்டு அவன் ஏக இ நகர்க்கே – நள:391/1,2

TOP


யாமத்து (3)

நாம வேல் காளை நளன் என்பான் யாமத்து
ஒலி ஆழி வையம் ஒருங்கு இழப்ப பண்டு – நள:18/2,3
புன்கண் கூர் யாமத்து பூமி மேல் தான் படுத்து – நள:275/1
தாமம் எனக்கு அளித்த தையலாள் யாமத்து
பாரே அணையா படை-கண் துயின்றாள் மற்று – நள:277/2,3

TOP


யாமம் (3)

யாமம் கரி ஆக இன்று – நள:118/4
இடை யாமம் காவலர்கள் போந்தார் இருளில் – நள:121/3
பேயும் துயின்றதால் பேர் யாமம் நீயும் இனி – நள:274/2

TOP


யாமை (1)

செந்நெல் அரிவார் சினை யாமை வன் முதுகில் – நள:150/2

TOP


யார் (3)

யார் காக்க போல்வது நீ யாங்கு என்றார் தம் கண்ணின் – நள:233/3
என் மக்கள் போல்கின்றீர் யார் மக்கள் என்று உரைத்தான் – நள:390/3
பூ உலகில் ஒப்பார் யார் போதுவார் காவலனே – நள:409/2

TOP


யாரும் (1)

போர் வெம் சிறகு அறுத்த பொன் தோளான் யாரும் உனை – நள:86/2

TOP


யாரேனும் (1)

வண்டு ஆடும் தார் நளனை மா நகரில் யாரேனும்
கொண்டாடினார் தம்மை கொல் என்று தண்டா – நள:237/1,2

TOP


யாவர்க்கும் (2)

தோற்றமையும் யாவர்க்கும் தோற்றாதே ஆற்றலாய் – நள:248/2
யாவர்க்கும் தீது இலவே என்று – நள:420/4

TOP


யாவரே (1)

பாவையர் கை தீண்ட பணியாதார் யாவரே
பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் – நள:183/1,2

TOP


யாவனோ (1)

யாவனோ விஞ்சைக்கு இறைவனோ தேவனோ – நள:92/2

TOP


யாழ் (4)

கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான் – நள:76/2
சேமம் களிறு புக தீம் பாலின் செவ்வழி யாழ்
தாமுள் உறை புகுந்த தார் வண்டு காமன் தன் – நள:122/1,2
பாவையரை செவ்வழி யாழ் பண்ணின் மொழி பின்னு குழல் – நள:227/3
வையம் உடையான் மகர யாழ் கேட்டு அருளும் – நள:271/1

TOP


யாழின் (1)

ஆசை போகாது என்று அழிந்தாள் அணி யாழின்
ஓசை போல் சொல்லாள் உயிர்த்து – நள:103/3,4

TOP


யான் (13)

யான் பாடலுற்ற இது – நள:6/4
பிழைத்தேன் யான் என்றான் அ பேர்_ஆழியானை – நள:11/3
இரையோ இரவுக்கு யான் – நள:125/4
கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான் – நள:159/2
இருப்பான் வருகின்றேன் யான் – நள:165/4
ஏதிலன் போல் போகின்றேன் யான் – நள:285/4
ஐயன்மீர் உங்கட்கு அபயம் யான் உய்ய – நள:305/2
சிந்தை கலங்கி திகைத்து அலமந்து எந்தாய் யான்
பட்டதே என்ன போய் வீழ்ந்தாள் படை நெடும் கண் – நள:331/2,3
நீ இங்கு வந்தது யான் நினைந்து காயத்தை – நள:346/2
மடை தொழிலும் தேர் தொழிலும் வல்லன் யான் என்றான் – நள:361/3
இன்று உன்னை காண்பதோர் ஆதரவால் யான் இங்ஙன் – நள:385/1
என் காலத்து உன் சரிதம் கேட்டாரை யான் அடையேன் – நள:411/1
உன்னை யான் ஒன்றும் உணராது உரைத்த எலாம் – நள:413/1

TOP


யானுடைய (1)

கானலே வேலை கழி குருகே யானுடைய
மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால் – நள:355/2,3

TOP


யானை (11)

ஆளும் கொல் யானை அரசு – நள:47/4
செம் கண் மத யானை தேர் வேந்தே தே மாலை – நள:83/1
இரும் கடா யானை இவன் – நள:148/4
வெள்ளை தனி யானை வேந்து – நள:166/4
விளை பூசல் கொல் யானை வேந்து – நள:177/4
கூறு இரண்டா கொல் யானை கோ – நள:207/4
முன் தோற்று வானின் முகில் தோற்கு மால் யானை
பின் தோற்று தோற்றான் பிடி – நள:226/3,4
நெறி யானை மெய்ம்மை-வாய் நின்றானை நீங்கி – நள:228/3
காலிக்கு பின்னேயும் காணலாம் மால் யானை
முந்து அருளும் வேத முதலே என அழைப்ப – நள:334/2,3
கடம் தாழ் களி யானை காவலனை தேடி – நள:364/3
வன்ம களி யானை மன் – நள:390/4

TOP